Related Posts with Thumbnails

 
 










நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. ஆகா..... புது நாளுக்கு பதிவு எண்டு இப்பிடி 12 மணிக்கெல்லாமா பதிவு போடுறது?
    நடு இரவில இப்பிடிச்சிரிச்சா பழைப்பு சிரிப்பா சிரிச்சுப் போயிடும்....

    வழமைடயான கலக்கல் பவன்...

    அதுவம் 'பெரிய மனுசன் பெரிய மனசன் தான்' அருமை...
    ஹா ஹா....

    (SLPL இல்லாததால் 'ஏன் IPL ஐ மட்டும் குறை கூறுகிறீர்கள்?' என்ற கேள்வி வராது பவன்... :P )

    நாயைப் பிடிக்கப் பாய்வது இலங்கை அணியின் physiotherapist ஆன ரொமி என்று செல்லமாக அழைக்கப்படும் Tommy Simsek...
    (இவர் தான் சென்னை சுப்பர் கிங்க்ஸ் கும் physiotherapist என்றபடியாத்தான் அந்த உடுப்போட நிக்கிறார்.. )

  1. Unknown Says:

    ஒவ்வொரு கமெண்ட்டும் அருமை.. எங்கருந்தய்யா ஃபோட்டோஸ் எடுக்கற?

    @கனககோபி: SLPL இருந்தா யாரு வெளயாடுறது? அப்பிடியே வெளயாட ஆளு வந்தா யாரு காசு குடுக்குறது?

  1. //@கனககோபி: SLPL இருந்தா யாரு வெளயாடுறது? அப்பிடியே வெளயாட ஆளு வந்தா யாரு காசு குடுக்குறது? //

    காசிருந்தா யாரும் வருவானுகள்...
    எவ்வளவோ பணறம், இதப் பண்ண மாட்டமா?
    இலங்கைக்குள்ள இருக்கிற காசு அண்மையில் நடந்த தேர்தலில தான் தெரிஞ்சது....

  1. கலக்கல் பவன் ..யாரு அவன் எனட ஐட்டத்தை அப்பிடி கெட்ட லுக் விடுறது வேண்டப்போறான் ....

    @கோபி@முகிலன்

    அமைதி ..அமைதி.. நீதிபதி பின்னூட்டப்பெட்டிக்கு வருகிறார்...

  1. டேய் தடிமாட்டுப்பயலே... Ballல பிடிக்கிறத விட்டிட்டு என்னை ஏண்டா பிடிக்கிற...?

    அட... Ballலத் தான்டா பிடிக்கிறன்.!!!

  1. Jay Says:

    எனக்கென்னவோ Ball அ புடிக்கிறதவிட்டுட்டு balls அ ஏண்டா புடிக்கிறா எண்டு எழுதினா நல்லா இருக்கும் போல இருக்கு ;)

  1. Subankan Says:

    :))

  1. பதிவு கலக்கல்
    ரசித்தேன்

    நட்சத்திரப்பதிவரானமைக்கு வாழ்த்துக்கள்

  1. அருமைடா பயலே!

    பூச்சி கதையை ரொம்ப ரசிச்சேன்.. செமையா பொருந்துது..

    அப்புறம் , மயுரேசன் ரொம்ப கெட்டுப்போனீங்க :P

  1. Bavan Says:

    கனககோபி அண்ணே,

    //ஆகா..... புது நாளுக்கு பதிவு எண்டு இப்பிடி 12 மணிக்கெல்லாமா பதிவு போடுறது?//

    ஹீஹீ ரெண்டு நாளா டிராப்டில கிடக்கு அதுதான் மனம் பொறுக்க முடியாம போட்டுட்டன்..

    //நடு இரவில இப்பிடிச்சிரிச்சா பழைப்பு சிரிப்பா சிரிச்சுப் போயிடும்....//

    ஹீஹீ...

    //(SLPL இல்லாததால் 'ஏன் IPL ஐ மட்டும் குறை கூறுகிறீர்கள்?' என்ற கேள்வி வராது பவன்... :P )//

    யோவ் ஏனிந்தக்கொலைவெறி..:p

    நன்றி அண்ணே, வருகைக்கும் கருத்துக்கும்...;)

    *****

    முகிலன்

    //ஒவ்வொரு கமெண்ட்டும் அருமை.. எங்கருந்தய்யா ஃபோட்டோஸ் எடுக்கற?//

    ஹீஹீ தானா வந்து அமையுது..lol

    நன்றி தலைவா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    *****

    பாலா அண்ணே,

    //யாரு அவன் எனட ஐட்டத்தை அப்பிடி கெட்ட லுக் விடுறது வேண்டப்போறான் ....//

    அவர்தான் பெரிய மனுசன்..:p

    //@கோபி@முகிலன்

    அமைதி ..அமைதி.. நீதிபதி பின்னூட்டப்பெட்டிக்கு வருகிறார்.//

    ஓ... நீங்கதான் டவாலியா?..:p

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Bavan Says:

    ஆதிரை அண்ணே,

    //டேய் தடிமாட்டுப்பயலே... Ballல பிடிக்கிறத விட்டிட்டு என்னை ஏண்டா பிடிக்கிற...?

    அட... Ballலத் தான்டா பிடிக்கிறன்.!!!//

    இது ஏதோ இரட்டை அர்த்தம் மாதிரிக்கிடக்கு, எனக்கு விளங்கல நான் ப.பா...:p

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    *****

    மயூரேசன் அண்ணே,

    //எனக்கென்னவோ Ball அ புடிக்கிறதவிட்டுட்டு balls அ ஏண்டா புடிக்கிறா எண்டு எழுதினா நல்லா இருக்கும் போல இருக்கு ;)//

    நீங்களுமா?Consecutive double meaning comments...:p

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    *****

    சுபா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

    *****

    கீர்த்தி அக்கா,

    நன்றி அக்கா வருகைக்கம் கருத்துக்கும் வாழ்த்துக்கும்...;)

    *****

    புல்லட் அண்ணே,

    //அருமைடா பயலே!
    பூச்சி கதையை ரொம்ப ரசிச்சேன்.. செமையா பொருந்துது..//

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

    //அப்புறம் , மயுரேசன் ரொம்ப கெட்டுப்போனீங்க :P//

    ஆதிரை அண்ணாவும்தான் ப.பா களை கெடுக்கிறார்கள்#போட்டுக்கொடுப்பு... lol

  1. Bavan Says:

    @ ஆதிரை அண்ணா,

    சொல்ல மறந்திட்டேன் ப்ரீத்தி சிந்தாவின் படத்துக்கு நன்றி...;)

  1. பவன் உங்கள் பாணியில் கலக்கி இருக்க்ரிர்கள்....

    விஜய் ஆடம இனி பலிக்காது என்பதுக்கு இந்த ஆதாரம் ஒன்றே போதும்...

    "பெரிய மனுஷன் மேரிய மனுஷன்தான்"
    பவன் உங்கள் ஏக்கம் நன்றாகவே புரிகிறது...ஆசை நிரிவேற வாழ்த்துக்கள்.

  1. super da...

  1. Bavan Says:

    அனுதினன்,

    //"பெரிய மனுஷன் மேரிய மனுஷன்தான்"
    பவன் உங்கள் ஏக்கம் நன்றாகவே புரிகிறது...ஆசை நிரிவேற வாழ்த்துக்கள்//

    ஹீ..ஹீ.. நன்றி தலைவா வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ******

    chchana,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்