Related Posts with Thumbnails
Showing posts with label ஐம்பது. Show all posts


போட்டி

**********************************************************
சுறாவை வெற்றிபெறச்செய்த திமிங்கிலத்துக்கு பிறந்தநாள் வாழ்த்து

அவர் இளைய தளபதி, இவர் இளைய வலைப்பதி..

அவர் திருப்பாச்சி, இவர் புள்ளப்பூச்சி..

அவர் பாடுறதில குருவி, இவர் அறிவில அருவி..

அவர் ஆதி, இவர் அவரில பாதி

அவர் பிரியமுடன், இவர் அவரை பிரிச்சு மேய்வதுடன்

அவர் சுறா, இவர் சுபா..

BIRTHDAYக்கு TREAT கேட்டா அவர் ஆயிடுவார் போக்கிரி, 
ஆனா இவர் கூட்டிகிட்டுப்போவார் பேக்கரி... பேக்கரி... பேக்கரி..



நேற்றுத்தான் முதாலாவது பதிவெழுதியது போல இருக்கிறது, அட நானும் 50 பதிவு எழுதிவிட்டேனா? நம்பமுடியவில்லை. நான் உண்மையில் சுபாங்கன் அண்ணாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும், முதலாவது வாசித்ததும் அவரின் பதிவுதான், அதன்பிறகு லோசன் அண்ணாவினுடையது. நான் உண்மையில் எனது முதலாவது பதிவை எழுதிவிட்டு அப்படியே PUBLISH செய்துவிட்டு இருந்தேன், அப்போதுதான் சுபாங்கன் அண்ணா எந்தத்திரட்டிகளில் இணைப்பது, வாக்குப்பட்டைபெறுவது போன்றவற்றை சொல்லித்தந்தார்.


அடுத்து அன்று முதல் இன்றுவரை எனது பதிவுகளுக்கு முதலாவது ஆளாக பின்னூட்டமளித்து ஊக்கமளித்து வருபவர் கனககோபி அண்ணா, தலைவரின் பின்னூட்டங்கள் அவரைப்போலவே மகிழ்ச்சியாக இருக்கும்.


வந்தி அண்ணா: இவரை உண்மையில் எனக்கு முதலில் ருவிட்டரில்தான் தெரியும் (ருவிட்டரில் அவரின் படத்தைப்பார்த்து என்னுடன் படித்த ஒரு பொடியன் என்று நினைத்துத்தான் பின்தொடர்ந்தேன்) அதுக்குப்பிறகுதான் தெரியும் அவர் நான் நினைத்த ஆள் இல்லை என்று ஆனால் வந்தி என்று அழைக்கப்படும் மூத்த பதிவர் இவரென்பது பிறகுதான் தெரியும்.


லோசன் அண்ணா: இவர் இந்துக்கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருக்கும்போது பிரதம விருந்தினராக ஒருநிகழ்ச்சிக்கு வந்திருந்தார் அப்போது அங்கே கைதட்டிய கூட்டத்தில் நானும் ஒருவன், இவரைப்பார்த்து நான் பாடசாலை அறிவிப்பாளர் மன்றத்திலெல்லாம் சேர்ந்து இருக்கிறேன். முதலில் லோசன் அண்ணாவின் பின்னூட்டம் கிடைத்தபோது மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.


முதலில் எனது வரலாற்றுடன் சற்று சீரியஸாக பதிவெழுதத்தொடங்கிய நான் பின்பு போட்டோ கொமெண்ஸ் போட ஆரம்பித்தேன் அது எனக்கு கொஞ்சம் வெற்றியளித்தது என்றுதான் சொல்லவேண்டும், அதன்பிறகு எத்தனைகாலம்தான் படத்தையே போடுவது என்று சற்று எழுத ஆரம்பித்தேன், (சீரியஸாக அல்ல அது நமக்கு அவ்வளவு சரிவராது), ஆரம்பத்தை விட இப்போது எனது எழுத்து நடை சற்று மாறியிருக்கிறது, பலபதிவுகள் வாசிக்கிறேன்.


அதுமட்டுமின்றி யோ வாய்ஸ் யோகா அண்ணா, பங்குச்சந்தை அச்சு அண்ணா, ஆதிரை அண்ணா, பாலவாசகன் அண்ணா, சிதறல்கள் ரமேஸ் அண்ணா, கீர்த்தி அக்கா, தாஷாயினி அக்கா, தங்கமுகுந்தன் அண்ணா, சந்ரு அண்ணா, சஞசீவண் அண்ணா, சதீஸ் அண்ணா,கெளபாய் மது அண்ணா, புல்லட் அண்ணா ஆகிய பலரின் நட்புக்கிடைத்தது.


இவர்கள் அனைவரும் கொடுத்த ஊக்கம் தான் என்னை 50வது பதிவுவரை அழைத்து வந்திருக்கிறது, எனவே அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைக்கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.


பின்குறிப்பு: இங்கே யாருடைய பெயராவது குறிப்பிட மறந்திருந்தால் தயவுகூர்ந்து மன்னித்தருளவும்.

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்