இலங்கை கலக்கல் ஆரம்பம்
இந்தியா, இலங்கை, பங்களாதேஸ் ஆகியஅணிகளுக்கிடையே இடம்பெற்றுவரும் முக்கோண தொடரும் இந்தவருடத்தின் முதலாவமு போட்டித்தொடருமாகும்.
- 2010ம் ஆண்டில் இலங்கையின் முதல்ஒருநாள் சர்சதேசபோட்டி
- டில்சான் இந்த வருடமும் தனது அதிரடியால் தனது வருடத்தின் முதலாவது சதத்தை பூர்த்தி செய்துகொண்டார்.(104ஓட்டங்கள்12பவுண்டரிகள் அடங்கலாக)
- சங்கக்கார தனது இந்தவருடத்தின் முதலாவது அரைச்சதம்.(74ஓட்டங்கள் 10பவுண்டரிகள் அடங்கலாக)
- இந்தியாவுடனான போட்டி
- சமரவீர இந்த வருடத்தின் முதலாவது சதம்(105ஓட்டங்கள் 11புவுண்டரிகள் அடங்கலாக,அவருக்கு இரண்டாவது சதமும்கூட)
- சங்கக்கார மீண்டும் வருடத்தின் தனது இரண்டாவது போட்டியில் ஒரு அரைச்சதம்.(60 ஓட்டங்கள் 4பவுண்டரிகள் அடங்கலாக).
- POWER PLAY PLAYER என்று அழைக்கும் அளவுக்கு ஒரு அதிரடி மன்னன் கிடைத்து விட்டார்,அட அவர்தாங்க திஸ்ஸார பெரேரா. (இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்த?)
இவருக்கு எல்லா பந்துமே FREE HITதான் என்னா அடி?
********************************************************************************************************************
இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்
1966ம் ஆண்டு திலீப்குமார் என்ற பெயருடன் சென்னையில் பிறந்த இசைப்புயலுக்கு இன்று பிறந்தநாள். இசைப்புயல் மேலும் மேலும் அடிக்க வாழ்த்துக்கள்.
******************************************************************************************************************************
இசைப்புயலுக்காக ஒரு பாட்டு
Tweet
இலங்கைக்கு வாழ்த்துக்கள்...
கலக்கிவிட்டார்கள்...
சமரவீர கலக்குகிறார்...
மனுசன் அமைதியா எவ்வளவு வேகமா அந்த 100 ஓட்டங்களை எடுத்திச்சு,...
டில்ஷான் அடிச்சது வருசத்தின் அவரது முதற்சதம் மட்டுமல்ல, இந்தச் தசாப்தத்தின் கிறிக்கற்றின் முதற்சதம்...
திஸ்ஸர பெரேரா கலக்கிவிட்டான்...
//(இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்த?)//
அதே....
இசைப்புயலுக்கு வாழ்த்துக்கள்....