கருத்துச்சுரங்கம்
கருத்துச்சுரங்கம்
நீங்கள் போட்டுத்தாக்கியது
-
கன்கொன்,
//தம்பி வணக்கம்.//
அண்ணே வணக்கம்
//யார் பெத்த புள்ளையோ இப்பிடிப் புகழ்றீர்...//
ஹீஹீ...ஹையோ.. ஹையோ..
//ஆனாப் பாரும், சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடோணும்.
குறிப்பாக ருவிற்றரில் நான் 14,515 ருவீற்களை ருவீற் செய்திருக்கிறேன் இதுவரை.
2,500 ருவீற்கள் என்பன கொஞ்சமில்லை.///
12000 ருவிட்டுகளுக்கு மேல் என்றால் 14515மும் அதில் அடங்கும்...:P
/ சினிமாத்துறை தவறவிட்ட சின்னத்தளபதி //
கிர்ர்ர்ர்...
அதுக்குள்ள நான் ஏன்?
எனக்கும் சினிமாக்கும் பயங்கரத் தூரம் தம்பி.///
அதுதான் தவறவிட்ட என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது..:P
-
ாஹஹாஹாஹா எப்பூடி மாப்பு ஆப்பு அப்படியே வைக்கிறியே... த போஸ் வாழ்க... கருப்பு வைரம் கன்னக்குழியழகன் நீல நிற சட்டைக்காரன் சமூகத்தள இடையறாவாளன் வாழ்க!!!!!
-
//கருத்துச்சுரங்கம்//
அப்போ தோண்ட தோண்ட வருமோ நான் சொல்றது கருத்தை தான்.....வெறு அரசியல் இல்லை.
//பச்சிளம் பாலகன் (ச்சும்மா)//
இது கொஞ்சம் உதைக்கிறது. சீனியர் பச்சிளம் பாலகனாய் இருக்கும் போது ஜூனியர் அதை விட குறைவாக அல்லவா இருக்க வேண்டும்.
//எதிர்கால இலங்கை... இல்லை இல்லை அமெரிக்க ஜனாதிபதி//
அப்பாட நாங்கள் தப்பிச்சம். இலங்கை ஜனாதிபதி ஆகி இருந்தால் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//இலங்கை அணி தவறவிட்ட கிறிக்கற் ஆல்ரவுண்டர்//
குட்டி அர்ஜூன ரணதுங்க நான் சொன்னதி இருவரின் சைசை வைத்து
//சினிமாத்துறை தவறவிட்ட சின்னத்தளபதி//
அப்போ பரத்? சரி சரி ஐவரும் தளபதியா? தான்குமாயா சினிமா உலகம்.
//HTML கோடிங்குகளை அநாயாசமாக அள்ளித்தின்னும் அற்புத மனிதன்
//
ஒரு சின்ன திருத்தம் அற்புத ரோபோ. பார்த்தேனே அண்ணலின் வேலையை
//காதலுக்கு பள்ளிக்கூடம் கட்டிய கன்னங்கரா
//
சூப்பர்.....எப்போ ஷாஜகான் ஆவாரோ?
//டிங் டிங் சங்கத்தலைவர்//
டிங் டிங்
//பச்சை மஞ்சள் கறுப்புத்தமிழன்//
அவனா நீ?
//ஏன்ஜலினா ஜோலியையே ஏங்க வைத்த அழகன்/
அவங்க யார் உள்ளூர் கிழவியா
டிறேயிலரே ஒரு மாதிரி தான் இருக்கு. அப்போ படம்.........?????
-
:)))))) சரியான மேட்ச் ஆகியிருக்கு போட்டோ கலக்கல் !
-
இந்த வெட்டிங் ஒட்டிங் எங்க படிச்சீர். பிரமாதம்:))
-
எனக்கும் பலர்த்த எதிர்பார்ப்பு இருக்குது பதிவுக்காக நான் காத்திருப்பு
-
கலக்கல் பவன் உங்க கட்டிங் ஒட்டிங பற்றி சொல்லுறேன் எனக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்கோவன்...நாலுமணிக்கு நானும் கலந்துகொள்ளுற்ன
-
ஆரம்பமே அசத்தல்.. தொடருங்கோ..
-
கன்கொன்,
றமேஸ் அண்ணா,
சதீஸ் அண்ணா,
ஆயில்யன்,
வானம்பாடிகள் சார்,
அனு,
பாலா அண்ணே,
கமல்,
அனைவரின் வருகைக்கும் கருத்துகக்கும் நன்றிகள்...:)
தனித்தனியா பதிலிடவில்லை என்று கோவிக்ககூடாது ஓகே?.....ஹிஹி
தம்பி வணக்கம்.
யார் பெத்த புள்ளையோ இப்பிடிப் புகழ்றீர்...
ஆனாப் பாரும், சில தகவல்களை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடோணும்.
குறிப்பாக ருவிற்றரில் நான் 14,515 ருவீற்களை ருவீற் செய்திருக்கிறேன் இதுவரை.
2,500 ருவீற்கள் என்பன கொஞ்சமில்லை.
// கறுப்பு வைரம் //
என்ன செய்ய...
எல்லாம் உந்தக் கிறிக்கற் பர்த வேலை. :(
// சினிமாத்துறை தவறவிட்ட சின்னத்தளபதி //
கிர்ர்ர்ர்...
அதுக்குள்ள நான் ஏன்?
எனக்கும் சினிமாக்கும் பயங்கரத் தூரம் தம்பி.