Related Posts with Thumbnails

பயம்.. பயம்.. பயம்

பதிவிட்டவர் Bavan Monday, May 24, 2010 11 பின்னூட்டங்கள்

இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது போஃயாக்கள் பற்றிய ஒரு தளம் கண்ணில் மாட்டியது, அங்கு போய்ப்பார்த்தால் பயம் என்ற நோய்க்கு A-Z நோயின் பெயருடன் விளக்கம் கொடுத்திருந்தார்கள். சில வித்தியாசமான நகைக்கத்தோன்றும் போஃபியாக்கள் மட்டும் நான் தெரிவு செய்து இங்கே பகிர்ந்திருக்கிறேன்.  

Ablutophobia - துவைத்தல் மற்றும் குளிப்பதற்கு ஏற்படும் பயம்.
 
Achluophobia - இருட்டைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Acousticophobia - சத்தத்தைக் கேட்டு ஏற்படும் பயம்.
 
Agyrophobia - வீதியைக்கடக்க ஏற்படும் பயம்.
 
Ailurophobia - பூனையைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Allodoxaphobia - அபிப்பிராயங்களால் உருவாகும் பயம்.
 
Ambulophobia - நடப்பதற்கு ஏற்படும் பயம்.
 
Anablephobia - மேலே பார்ப்பதற்கு ஏற்படும் பயம்.
 
Androphobia - ஆண்களைக்கண்டால் ஏற்படும் பயம்.
 
Anuptaphobia - திருமணமாகாமலிருப்பதால் ஏற்படும் பயம்.

Arithmophobia -இலக்கங்களைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Atychiphobia - தோல்விகளால் ஏற்படும் பயம்
 
Automysophobia - சுத்தமற்றிருப்பதால் ஏற்படும் பயம்.
 
Bibliophobia - புத்தகங்களால் ஏற்படும் பயம்
 
Caligynephobia - அழகான பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்
 
Catoptrophobia - கண்ணாயைப்பார்த்து ஏற்படும் பயம்.
 
Chaetophobia - தலைமுடியால் ஏற்படும் பயம்.
 
Chronophobia - நேரப்பயம்.
 
Clinophobia - படுக்கைக்கு செல்வதற்கான பயம்.
 
Cyberphobia - கணணியில் வேலைசெய்வதற்கு ஏற்படும் பயம்.
  
Didaskaleinophobia - பாடசாலை செல்ல ஏற்படும் பயம் 

Domatophobia - வீட்டில் இருப்பதால் ஏற்படும் பயம்.

Epistemphobia - அறிவுக்கான பயம்.

Eremophobia - தனிமைப்பயம்.

Ergophobia - வேலை செய்வதற்கான பயம்.

Euphobia - நல்ல செய்தி கெட்பதற்கான பயம்.

Gamophobia - திருமணப்பயம்.

Gerascophobia - வயது போவதால் உண்டாகும் பயம்.

Gynephobia - பெண்களைக்கண்டு உண்டாகும் பயம்.

Ideophobia - கருத்துக்களுக்கு ஏற்படும் பயம்.

Kathisophobia - கீழே உட்காருவதற்கு ஏற்படும் பயம்.

Myrmecophobia - எறும்புகளைப்பார்த்து ஏற்படும் பயம்.

Nostophobia - வீடு திரும்புவதற்கான பயம்.

Parthenophobia - இளம்பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்.

Pedophobia - குழந்தைகளைப்பார்த்து ஏற்படும் பயம்.

Philemaphobia - முத்தமிடுவதற்கான பயம்.

Phronemophobia - யோசனை செய்வதற்கான பயம்.

Scriptophobia - பொது இடத்தில் எழுதுவதற்கான பயம்.

இந்த போஃபியாக்களின் பற்றித்தெரிந்ததும் பயப்படுறீங்களா? உங்களுக்கு Phobophobia என்ற போஃபியா இருக்கு..ஹீஹீ

  

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. //Parthenophobia - இளம்பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்.//

    என்னுடைய பயம் இதுதான்

  1. // கண்ணாயைப்பார்த்து ஏற்படும் பயம். //

    அது அழகில மயங்கிறது தம்பி.... ;)


    எனக்கிருப்பவை... ;)

    Caligynephobia - அகைான பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்

    Gynephobia - பெண்களைக்கண்டு உண்டாகும் பயம்.

    Parthenophobia - இளம்பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்.

    இவ்வளவும் தான்....

    நல்ல பகிர்வு பவன்...

  1. நேற்று தென்னாலி படம் பார்த்தார் போல பவன்

  1. // வந்தியத்தேவன் said...

    //Parthenophobia - இளம்பெண்களைப்பார்த்து ஏற்படும் பயம்.//

    என்னுடைய பயம் இதுதான் //

    கற்புக்கரசன், ஆண்களின் தெய்வம், தலைவர், குருவே வாழ்க...

  1. மாமா ஒரு திருத்தம் இங்கிலாந்தில் உங்களைப் பார்த்து பெண்கள் பயப்படுவதாக கேள்வி உண்மையோ? பவன் இதில் உங்களுக்கு என்ன பயம் என எனக்கு தெரியுமே. இருந்தாலும் "உஷா"ராய் இருப்பிங்கள் போல.

  1. Chronophobia - நேரப்பயம்.

    :)

  1. எப்படியெல்லாம் புதுசு புதுசாப் பயப்படுரான்கள்.. பயப்பிடுத்திரான்கள்..
    ம்ம்ம்ம்

    அதுசரி பின்னூட்டத்துக்கு,அனானிக்கு,பதிவு எழுதிறதுக்கு, வாக்கு கேட்கிறதுக்கு,பதிவர் சந்திப்புக்கு பயப்பிடுறதுக்கேல்லாம் இன்னும் கண்டு பிடிக்கேல்லையோ?

  1. கற்புக்கரசன், ஆண்களின் தெய்வம், தலைவர், குருவே வாழ்க...

    //

    மாமாவை இப்படி ஓவரைக் கலாய்த்தல் சிஷ்யரான உங்களுக்கே தகுமா?

  1. இதுல நீங்க போடுற கொமண்டப்பார்த்து கிரிக்கட் வீரர்கள் பயப்படுற கொமண்டோஃபோபியாவ காணமே:))

  1. Subankan Says:

    பதிவுலக ஃபோபியாக்கள் இந்த லிஸ்டில் இல்லையா?

  1. Anonymous Says:

    I always inspired by you, your opinion and attitude, again, appreciate for this nice post.

    - Murk

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்