நீங்கள் போட்டுத்தாக்கியது
-
கவிதை அழகு ...
//அழகாக்க பொய்யுரைத்துவிட்டேன்.//
-
புதுமையான முயற்சி.
-
பவன் கவிதை எழுத காரணம் எனக்கு தெரியுமே!!!!
பவன் வாழ்த்துக்கள்!
-
அ,உமையான வரிகள் பாராட்டுக்கள் பவன் !!!
-
வாழ்த்துக்கள் பவன்.... :P
இரண்டாவது கவிதை எனக்குப் புரிந்தது...
முதலாவது என்ன சுவை? பக்தியா? நகைச்சுவையா? :D
மூண்டாவது பின்நவீனத்துவமா? :P
-
பவன், கேட்க மறந்துட்டன், இரவு 1 மணிக்கு பொன்னியின் செல்வனில டவுட் கேட்டது இந்தக் கவிதைகள் எழுதுறதுக்காகவா?
-
வாழ்த்துக்கள் பவன்...
எல்லாமே நல்லதாகவே நடக்கட்டும்...
எனினும், இப்படியான மனநிலையில் தாங்கள் காதல் தோல்வி பற்றிய ஓர் பேஸ்புக் குழுமத்தில் இணைந்ததைத்தான் என்னால் பரிந்து கொள்ளமுடியவில்லை... :P
-
பவன்...
சந்தேகம்....
உங்கள் வீட்டில் இந்த மின்விசிறியா உள்ளது?
http://www.ushainternational.com/
-
சுபா அண்ணா,
//பவன், கேட்க மறந்துட்டன், இரவு 1 மணிக்கு பொன்னியின் செல்வனில டவுட் கேட்டது இந்தக் கவிதைகள் எழுதுறதுக்காகவா?//
இல்லை அது வேற.. இது வேற...
நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)))
***
soundar,
அய்... கவிதை என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி..:p
நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)
***
கே.ஆர்.பி.செந்தில்,
பின்னூட்டம் அழகு
//அழகாகப்பொய்யுரைத்துவிட்டேன்//
எப்பூடி..:p
நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)
***
malgudi,
நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)
***
அனுதினன்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)
***
பாலா அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)
***
கன்கொன்,
ங்கொய்யால....
கவிதை என்றால் என்ன?..அவ்வ்வ்
எங்கள் வீட்டில் மின்விசிறியே இல்லை....
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
// கவிதை என்றால் என்ன? //
கவிதை என்றால் என்னவென்று தெரியாமலா லேபிளில் கவிதை என்று போட்டிருக்கிறீர்கள்?
// எங்கள் வீட்டில் மின்விசிறியே இல்லை //
ஓ! திருகோணமலையில் பிரபல்யமான மின்விசிறி என்று கேள்விப்பட்டேன்.
ஏன் பேஸ்புக் அலுவலகத்தில் கூட A/C ஐ விரும்பாதவர்களுக்காக இந்த மின்விசிறியைத் தான் பயன்படுத்துகிறார்களாம்.
தாஜ்மஹாலிற்குள் இதையே பொருத்த நினைத்தாலும் பின்னர் அதைக் கைவிட்டுவிட்டார்களாம்.
அதுதான் கேட்டேன்.
-
//கவிதை என்றால் என்னவென்று தெரியாமலா லேபிளில் கவிதை என்று போட்டிருக்கிறீர்கள்?//
அது சும்மா ஒரு பில்டப்புக்கு..:p
//ஓ! திருகோணமலையில் பிரபல்யமான மின்விசிறி என்று கேள்விப்பட்டேன்.//
அது வதந்தி
//ஏன் பேஸ்புக் அலுவலகத்தில் கூட A/C ஐ விரும்பாதவர்களுக்காக இந்த மின்விசிறியைத் தான் பயன்படுத்துகிறார்களாம். தாஜ்மஹாலிற்குள் இதையே பொருத்த நினைத்தாலும் பின்னர் அதைக் கைவிட்டுவிட்டார்களாம்.//
ஓ... தகவலுக்கு நன்றி...:P
-
மூன்றுமே பக்கா....
-
/* அணைந்த விளக்கு
விரிந்த தலை
ஓடிய பூனை
தடக்கிய கால்
இடித்த முகடு
கத்திய பல்லி
பேசத்தெரிந்தால்
இவையும் சொல்லும்
மனிதன் நிற்கிறான்
சகுனம் சரியில்லை
*/
nice keep it up
-
கலக்கல்..
அன்றே தெரியும் நீர் கவிதை எழுதுவீரென்று..
ஆனாலும் பின்னூட்டங்களை சமாளிக்கும் விதத்திலேயே தெரியுது..
நீர் ஒரு 'உஷா'ர் பார்ட்டி தான்.. ;)
எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்..
-
ஜில்தண்ணி,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)
***
கல்பனா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)
***
லோசன் அண்ணா,
//நீர் ஒரு 'உஷா'ர் பார்ட்டி தான்.. ;)//
ஐயகோ அப்படியெல்லாம் இல்லை..
//எல்லாம் நல்ல படியா நடக்கட்டும்..//
என்னாதுது??? அவ்வ்வ்..
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
-
இந்தப்பதிவை எப்படி தவற விட்டேன். கவிதை எழுதும் "உஷா"ரை தங்களுக்கு தந்தவர் அவர்தானே.
-
;) குசும்பு
-
Enna Arumaiyana Kavidhai "Azhgakka Poyyuraithuvitten"
இதோ பரு டா நம்ம பவன் கவிதை எல்லாம் எழுதுறன்