நீங்கள் போட்டுத்தாக்கியது
-
sanath 20 வருசத்துக்கு அப்புறமும் ஓப்பினிங் இறங்கலாம். எல்லாத்திலும் சூப்பர். அதோட மிஸ்டர் கூலும் ரொம்ப பிடிச்சிருக்கு.
புதிய முயற்சி.............. சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள் பவன்...........
-
சதிஸ் அண்ணா வேறுமாதிரி இந்த மென்பொருளை பயன்படுத்தி கலக்கி இருந்தார். இப்போது நீங்கள்!!! கலக்கலாக இருக்கிறது
ஜெசிதான் உறுத்தலாக இருக்கிறது!
-
ஆஹா.... வெடியோ வெடியோ... சரவெடி.. கலக்கல் பதிவு. அப்பாடா நாங்கள் தப்பிச்சோம்.
-
நித்தி 20 வருசத்துக்கப்புறமும் அதே மாதிரி இருக்காரேப்பா? சாமியாருன்னா வயசாவாதோ?
:))
-
ஹா ஹா ஹா அண்ணே முடியல் இன்னும் கொஞ்சம் சிரித்திட்டு வாறன். சனத்தும் அதன் பின் திரை நட்சத்திரங்களும் என்னை கவர்ந்தன. கலக்கிட்டிங்க போங்க. வாழ்த்துக்கள். கமல் அண்ணே நீங்கள் தப்பிட்டதா சொன்னிங்க கொஞ்சம் என் வலைப்பூ வந்து பாருங்க தப்பிநிங்களா என புரியும்.
-
நித்தி குட்டி சூப்பர்
-
பவன் உன்னை கிரிக்கெட் வீரர்கள் தான் தேடிக்கொண்டிருந்தார்கள் என்றால் இப்போ சினிமாக்காரர்களும் சேர்ந்து தேடப்போகின்றார்கள். ஹிஹிஹிஹ, நம்ம தமன்னா வயதுபோனாலும் இளமையாகத் தான் இருக்கின்றார்.
-
நல்லா இருக்கு சூப்பர்
-
விஜய்யை பார்க்கவே மிண்டும் வருகிறேன்
-
பவன், பின்னூட்டங்களையும், ஆதிரை அண்ணல் எழுதிய கவிதையிலுமே தெரிந்திருக்குமே, எனக்குப் போட்டி கூடிப்போச்சு
-
ஹி ஹி.... :)))
ஆனா பிரபலம் எண்டிற்று என்னை மறந்தமைக்கு கண்டனங்கள்.... ;)
ஓப்பினிங் சூப்பரா இருக்கு பாத்தீங்களா நம்மதமன்னாவுக்கு வயசு போனதேதெரியல..ஹி ..ஹி..