நீங்கள் போட்டுத்தாக்கியது
-
// ஏழாம் இடத்திலிருந்து ஒண்ணுக்கு வந்தவன் நான்அதுக்கும் பின்னாடி என்னை எட்டில் தூக்கிப் போட்டுட்டியே //
அணியை விட்டு வெளில தூக்கிப் போட முடியாமத்தான் எட்டில போட்டுக் கிடக்கு... :@
// தொண்ணுற்று ஆறில்மட்டும் T20 இருந்திருந்தால்சொல்லிச்சொல்லி அடித்திருப்பேன் பந்தை சொர்க்கத்துக்கு அடித்திருப்பேன் //
ஹி ஹி....
என்ன செய்ய அண்ணே....
அப்ப இருபதுக்கு இருபது மாதிரி ஒருநாள் போட்டிகள் தானே இருந்திச்சு...
எல்லாத்திலயும் எல்லாரும் கதாநாயகனா இருக்கேலாது தானே? ;)
-
அடேய் சனத் பாவம்டா! எவ்வளவு காலத்துக்குத்தான் அவரும் தான்குவாறு! போதும்டா! விடுங்கடா! அவரு திருந்திருவாறு என்று நினைப்போம்!
மீள்பிரசுரம்
// தொண்ணுற்று ஆறில்மட்டும் T20 இருந்திருந்தால்சொல்லிச்சொல்லி அடித்திருப்பேன் பந்தை சொர்க்கத்துக்கு அடித்திருப்பேன் //
ஹி ஹி....
என்ன செய்ய அண்ணே....
அப்ப இருபதுக்கு இருபது மாதிரி ஒருநாள் போட்டிகள் தானே இருந்திச்சு...
எல்லாத்திலயும் எல்லாரும் கதாநாயகனா இருக்கேலாது தானே? ;)
-
கொமண்ட்ல கொல்லுறது போறாதுன்னு கவிதையிலயும் கலங்கடிக்கிறீங்கள்:))
-
இவரு அவருதானே....!!!
-
//ஏழாம் இடத்திலிருந்து ஒண்ணுக்கு வந்தவன் நான்//
இந்த கருமத்தை வீட்டில இருந்திட்டு வரக்கூடாதா?
-
கடைசி வரி நல்ல காமெடி பவன், தாங்கமுடியாமல் சிரித்தேன்
-
கன்கொன்,
நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
அனுதினன்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
வானம்பாடிகள் சார்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
Riyas,
ஆமா அவரோ தான்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
வரோ அண்ணா,
ஆங்... நல்லாக்கிளப்பிறீங்க பீதிய..
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
***
சுபா அண்ணா,
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
// போர்ம் மட்டும் கிடைக்கட்டும் போட்டுத்தள்ளுறன் பாருங்கள் //
யாரைப் போட்டுத் தள்ளப் போறார்?
ஏன் சனத் ஜெயசூரியா இப்பிடி வன்முறையால விமர்சகர்கள மிரட்டப் பாக்கிறார்?