Related Posts with Thumbnails
காதலர்தினம் வருகிறது, எனவே காதலர்தினத்துக்க தயாராகும் இளைஞன் ஒருவன் காதலைச் சொல்வதிலிருந்து சொல்லிமுடிக்கும் வரை என்னென்ன செய்கிறான் பாருங்கள்...


காதலிக்கும் பெண்ணைப்பார்த்து காதல் வந்ததும்



காதலர் தினத்துக்க ஒரு வாரத்துக்கு முதல்


காதலர் தினத்துக்கு மூன்று நாட்களுக்கு முதல்

காதலர் தினத்துக்கு முதல்நாள்- பயந்திருக்கும் காதலர் கோயிலுக்குப்போய் அலகு குத்தி வேண்டிக்கிறார் அங்க அவரின் நண்பர் ஒரு பாட்டுப்படிக்கிறார்






கவலைப்படாதே சகோதரா எங்கம்மா கருமாரி காத்திருப்பா காதலைத்தான் சேத்துவைப்பா...

காதலர் தினத்தன்று காதலைச்சொல்லும் போது



காதலி சரி என்று முடிவைக் கூறும்போது





அடுத்த காதலர் தினத்தன்று அந்தக்காதலனின் நிலை



காதலி நெக்லஸ் வாங்கித்தராத காதலனை



என்று திட்டிவிட்டுப் பிரிந்துவிட அதற்கு அடுத்த காதலர்தினத்தில் அதே காதலனின் நிலை
****************

காதலி முடியாது என்று முடிவைக் கூறும்போது



காதலி முடியாது என்று முடிவு கூறிய காதலன் அடுத்த காதலர் தினத்தில்

மு.கு - இது 100%மொக்கைப்பதிவு ஒரிஜினல் காதலர்கள் இதைப்படித்துவிட்டு கொலைவெறியுடன் என்னைத்தேடக்கூடாது.


நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. நடக்கட்டும் நடக்கட்டும்....

    அனுபவங்களெல்லாம் உங்களை அறியாமலே பீறிட்டுக்கொண்டு வருது...

    வாழ்த்துக்கள் பவன்...

    14ம் திகதி எமா வொற்சன் எண்ட பெண்ணிற்ற சொல்லப் போறியளாம், கேள்விப்பட்டன்...

    வாழ்த்துக்கள்...

    வழமையான அதிரடிப் பதிவு... :)

  1. சூப்பரப்பு.... கார்ட்டூனை விட கமெண்ட் கலக்கல்

  1. கலக்கலாய் இருக்கு பவன், ஆமா இது உங்கள் அனுபவமா இல்ல கன்கொனின் அனுபவமா???

  1. chchana Says:

    ரொம்ப அனுபவமோ ??? (எத்தன வருஷம் )

  1. //ஆமா இது உங்கள் அனுபவமா இல்ல கன்கொனின் அனுபவமா???//

    இல்லை, யோகா அண்ணாவின் அனுபவம்..... :)

  1. பெண்கள் காதலை பயன்படுத்தி நெக்லஸ் கேட்கிறார்கள் என்ற உமது வாதத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.

  1. கண்டிக்கும் நிரூஜாவுக்கு நெக்லஸ் ஒன்று குடுத்து சமாதானப் படுத்துங்கையா... :)

  1. Subankan Says:

    :))))))))))

  1. :)

  1. ManA Says:

    சொந்த அனுபவமோ? கலக்கல்ஸ்

  1. பவன் நன்றாக உள்ளது. என்ன அதிகமாகவே உண்மைகளை சொன்னது போல இருக்கிறது.

    எல்லாம் சரி..... அது என்ன அடுத்த காதலர் தினத்தில் அடுத்த பெண்ணை பார்ப்பது அச்சு அசலாக யாரையோ காட்டுகிறது????

  1. Bavan Says:

    கன்கொன் அண்ணா,

    //அனுபவங்களெல்லாம் உங்களை அறியாமலே பீறிட்டுக்கொண்டு வருது...//

    சரியாப்போச்சு.. இது நண்பர்களின் அனுபவம் உ+ம் கன்கொன்..:p

    //14ம் திகதி எமா வொற்சன் எண்ட பெண்ணிற்ற சொல்லப் போறியளாம், கேள்விப்பட்டன்...//

    இயஸ்.. இயஸ்.. நன்றி நன்றி..:p

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    *****


    கவிதை காதலன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    *****

    யோ அண்ணா,

    //இது உங்கள் அனுபவமா இல்ல கன்கொனின் அனுபவமா???//

    சீச்சீ நான் இனித்தான் எமா வட்சனிட்ட சொல்லணும்,

    இது கன்கொனின் அனுபவமில்லையெண்டு நான் சொல்லமாட்டன்..:p

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. Bavan Says:

    chchana,

    என்னாது அனுபவமா நான் பச்சிளம் பாலகன் எனக்கு அனுபவம் இல்லை..:p

    *****

    @யோ அண்ணா, கன்கொன் அண்ணா,

    //இல்லை, யோகா அண்ணாவின் அனுபவம்..... :)//

    யோ அண்ணா நோட் திஸ் பொயின்ட் இது கன்கொனின் காதல் பயத்தின் வெளிப்பாடு..:p

    *****

    நிரூஜா

    //பெண்கள் காதலை பயன்படுத்தி நெக்லஸ் கேட்கிறார்கள் என்ற உமது வாதத்தை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்//

    LOL உண்மைகள் கசப்பானவை..:p
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)


    *****

    மதுவதனன் அண்ணா,

    //கண்டிக்கும் நிரூஜாவுக்கு நெக்லஸ் ஒன்று குடுத்து சமாதானப் படுத்துங்கையா... :)//

    ஹீஹீ கல்யாணிக்கவரிங்கும் இப்ப விலைஏறிப்போச்சுதாம்..:p

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நெக்லசுக்கும்..:p..;)

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:))))))))))..:p

    *****

    பாலா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    *****

    ManA

    //சொந்த அனுபவமோ? கலக்கல்ஸ்//

    என்னாது? சொந்த அனுபவமா? சீச்சீ காதல் என்றால் என்ன..:p

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)


    *****

    அனுதினன்

    //அது என்ன அடுத்த காதலர் தினத்தில் அடுத்த பெண்ணை பார்ப்பது அச்சு அசலாக யாரையோ காட்டுகிறது????//

    யோவ் அது கமல், தனுஸ் போன்ற மாபெரும் கவிஞர்களின் தத்துவம் (உ+ம் தாவணி போனால் சல்வார் உள்ளதடா -கமல்-, காதலிக்கும் கொண்ணு காதலிக்லேன்னா கவலைப்படாதே -தனுஸ் கவி-)..:p

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. ஹி ஹி ஹி,சிரித்து வயிறு வலிக்குதுப்பா!!
    கொஞ்சம் உண்மை,மிச்சம் ஜோக்!
    மொத்தத்தில் சிறப்பு,

  1. பிஞ்சில பழுத்த வடுவா! பத்தொம்போது வயிசில கதைக்கிற கதையா? பொறுவாறன் கொம்மாட்ட சொல்லுறன்..

    நல்லாருக்கப்பன்.. பொட்டோ கமெண்ட்டுபுலிதானே நீ .. உனக்கு இதெல்லாம் ஒரு மேட்டாரா.. காதலர்தின வாழ்த்துக்கள்..

  1. Bavan Says:

    S.M.S.ரமேஷ் அண்ணா,

    நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் சீக்கிரம் போய் டொக்டர பாருங்க வயிற்று வலி எண்டீங்க..ஹீஹீ

    *****

    புல்லட்அண்ணா,

    //பிஞ்சில பழுத்த வடுவா! பத்தொம்போது வயிசில கதைக்கிற கதையா? பொறுவாறன் கொம்மாட்ட சொல்லுறன்..//

    ஹீஹீ நன்றி பொது இடத்தில் நான் பச்சிளம் பாலகன் என்று கூறியமைக்கு (பி.கு -கன்கொன் தாத்தா கவனிக்க)

    //காதலர்தின வாழ்த்துக்கள்.//

    நன்றி அண்ணா உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா..;)

  1. Eelavani Says:

    supperb............
    Admirable !!

இதுதான் நான்

My Photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (3) 42 (1) 800 (1) Airtel (1) FOOTBALL (1) Friend (1) Google (1) GoogleDoodle (1) IPL (5) LesPaul (1) Love (1) Noball (3) SMS (1) T20 (4) tweets (11) twitter (11) WhyThisKolaiveriDi (1) ஃபிகர் (2) அக்டோபர் (1) அக்தர் (1) அஜித் (1) அஞ்சலி (1) அனுபவம் (47) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (3) அறிவித்தல் (5) அவுஸ்திரேலியா (6) ஆச்சரியம் (6) ஆதிரை (5) இசை (6) இதயம் (1) இலங்கை (19) உண்மை (14) உலகக்கிண்ணம் (5) எதிர்காலம் (5) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) கதை (26) கன்கொன் (7) கன்கொன் (3) கலைஞர் (1) கல்கி (5) கவிதை (25) கவியரங்கம் (1) காதல் (10) காமடிகள் (107) காம்பீர் (1) கிரிக்கெட் (58) குடி (1) குடும்பசாமியார் (2) கும்மி (16) கோபம் (4) கோயில் (1) சகுனம் (1) சங்கக்கார (6) சச்சின் (2) சந்திப்பு (2) சந்தியா (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (20) சுஜாதா (1) சுறா (5) சூதாட்டம் (3) சேவாக் (4) டில்ஷான் (1) தனுஸ் (2) தினக்குரல் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தெய்வத்திருமகள் (1) தொழிநுட்பம் (2) தேர் (1) தேர்தல் (4) தொடர்பதிவு (5) நட்பு (3) நன்றி (3) நித்தியானந்தா (6) நினைவு (9) நினைவுகள் (9) நிலா (1) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) பதிவுலகம் (40) பப்புமுத்து (3) பயம் (2) பயிற்சி (1) பரீ்ட்சை (4) பாகிஸ்தான் (6) பாட்டு (6) புத்தர் (1) போஃபியா (1) பொது (16) போட்டி (1) போட்டோ காமண்டு (54) போலி (8) போலிச்சாமியார் (11) மரம் (2) மழை (1) மாநாடு (2) மின்சாரசபை (1) முரளி (2) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (91) யாழ்தேவி (2) யூசுப் (1) ரஜனி (1) ரன்திவ் (1) லோஷன் (1) வடை (2) வந்தியண்ணா (6) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்த்து (18) விக்கற் (2) விஜய் (4) விமர்சனம் (8) விலங்கு (4) விளம்பரம் (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்