நீங்கள் போட்டுத்தாக்கியது
-
Lol....
செவாக்குக்க சொன்னதத்தான் சொல்றன்...
அப்ரிடி மட்டும் இதப் பாத்தா இனிப் பந்தத் தொடவே மாட்டான்....
கலக்கல் பவன்.....
-
பவன் என்ன இருந்தாலும் இப்படியா போட்டு தாக்கிறது...இத அவரு பார்த்துட்டு ஒன்னுகிடக்க ஒன்னு ஆகிட்டுது எண்டா என்ன ஆகிறது? நாளிக்கு பாகிஸ்தான யாரு அடிச்சு அடிச்சு கரை சேர்க்கிறது???
//கலக்கல் பவன் உங்கள் சேவை தொடரட்டும்//
-
கலக்குற அண்ணா!!!!!!!!!!!!!!!
-
:))..செம கலக்கல் பவன்.
-
அம்மாடி தாங்க முடியலைப்பா உன் காட்டில ஒரே மழைதான் முதல்ல செவாக்கு அப்புறம் அப்ரிடி உங்கிட்ட பொல்லு கொடுத்து அடிவாங்கிறாங்க..
சூப்பரோ...சூப்பர்...
-
ம்.. நல்லா கடிக்கிறாங்கப்பா....
-
அதெப்பிடிடா உனக்குமட்டும் இப்படியான மேட்டர்கள் வந்து மாட்டுது? ஆனா உன்னைக் கடிக்கவும் ஒருத்தன் ரெடியாயிட்டிருக்கானாம் :P
-
அவுங்க கடிச்சதே முடியலை அதுலே நீங்க வேற....கலக்கிட்டிங்க....
-
சூப்பர் தல... நல்லா சிரிச்சேன்,
விஜய், சேவாக் சீசன் முடிந்து இப்ப அப்ரிடி சீசனோ?
-
சூப்பர்.. நான் அதிகப்படியாவே சிரிச்சேன்..
(காரணத்த சொல்லவேண்டியதே இல்லை).. :)
-
supper anai thum nalla irukku
-
லோசன் அண்ணா,
//சிரிச்சு சிரிச்சு கண்ணில் நீர் வந்திட்டு.. கலக்கல் பவன்..
படங்கள் தேடி எடுத்த முயற்சிக்கும் கலக்கல் கம்மேன்ட்சுக்கும் வாழ்த்துக்கள்..//
நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் சிரித்ததுக்கும்...lol
//அப்ரிடிக்கு அடுத்தபடியாக நீ தாண்டா 'கடி' மன்னன்.. :)//
சீச்சீ.. நானில்ல பிறகு எனக்கும் கொமெண்ட்ஸ் போட்டுருவானுகள்..ஹீஹீ..;)
******
கோபி அண்ணா,
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கம்...;)
******
அனுதினன்,
//நாளிக்கு பாகிஸ்தான யாரு அடிச்சு அடிச்சு கரை சேர்க்கிறது???//
எழுத்துப்பிழை போல கிடக்கு, அடிச்சா? கடிச்சா?..:p
நன்றி அனுதினன் வருகைக்கும் கருத்துக்கம்..;)
*****
kichchu,
நன்றி வருகைக்கும் கருத்துக்கம்...;)
-
வானம்பாடிகள்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
******
பாலா அண்ணா,
//அம்மாடி தாங்க முடியலைப்பா உன் காட்டில ஒரே மழைதான் முதல்ல செவாக்கு அப்புறம் அப்ரிடி உங்கிட்ட பொல்லு கொடுத்து அடிவாங்கிறாங்க..//
என்ன பண்ணுறது தானா வந்து அமையுது...ஹீஹீ..
நன்றி அண்ணா, வருகைக்கும் கருத்துக்கும்...;)
******
இலங்கன்,
நன்றி இலங்கன் வருகைக்கும் கருத்துக்கும்...;)
******
சுபா அண்ணா,
//அதெப்பிடிடா உனக்குமட்டும் இப்படியான மேட்டர்கள் வந்து மாட்டுது?//
ஹீஹீ... என்ன பண்ணிறது அடுத்து எந்தப்புண்ணியவான் கடிச்சு கிடிச்சு உதவப்போறாரோ..:p
//ஆனா உன்னைக் கடிக்கவும் ஒருத்தன் ரெடியாயிட்டிருக்கானாம் :P//
என்னாதுதுதுதுதுதுதுது????? யாரது???
நன்றி சுபா அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)
-
negamam,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)]
******
யோ அண்ணா,
//விஜய், சேவாக் சீசன் முடிந்து இப்ப அப்ரிடி சீசனோ?//
ஹீஹீ... நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
******
முகிலன்
//சூப்பர்.. நான் அதிகப்படியாவே சிரிச்சேன்..
(காரணத்த சொல்லவேண்டியதே இல்லை).. :)//
ஹாஹா விளங்குது..விளங்குது..lol
நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)
******
பெயரிலி நண்பருக்கு,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும், உங்க பெயரையும் சொல்லிட்டுப் போயிருந்தா நல்லாயிருக்கும்...;)
-
:)
சிரிச்சு சிரிச்சு கண்ணில் நீர் வந்திட்டு.. கலக்கல் பவன்..
படங்கள் தேடி எடுத்த முயற்சிக்கும் கலக்கல் கம்மேன்ட்சுக்கும் வாழ்த்துக்கள்..
அப்ரிடிக்கு அடுத்தபடியாக நீ தாண்டா 'கடி' மன்னன்.. :)