- உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.
- தற்போது கிறிக்கற் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை
- குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.
2.பிடிக்காத கிறிக்கற் வீரர்?-சிறீசாந்
இந்தத்தொடர் பதிவுக்கு நான் அழைப்பது -
அடேய் எதெதுக்கு யாரைக் கூப்புடதுன்னு தெரியவேண்டாம்? நான் எழுதற கிரிக்கெட் பதிவைப் படிச்சா சுனில் கவாஸ்கர் சீக்கிரமே ரிட்டயர் பண்ணிட்டுப் போயிடுவார் பாத்துக்க.
//நல்ல தொடர்பதிவு.. என்னையும் யாராவது கூப்பிடுங்கள்//
வலியவந்து உரலுக்கை தலையைக்கொடுத்து இடிக்கச்சொல்லுறீங்களே? அப்பாடா, அழைப்பு நம்பர் ஒண்ணு
களத்தடுப்பாளர் அப்பிடின்னா என்ன? ஃபீல்டரா?
அப்பிடியே எதுக்குப் பிடிக்காதுன்னு போட்டா இன்னும் நல்லா இருக்கும்..
முதலில் பிந்திய வாழ்த்துக்கள்,(ஞாயிறு தினக்குரல் புகழ் இளைய அல்டிமேட் புரட்சித்தளபதி கப்டன் பவனிற்கு )
//அடேய் எதெதுக்கு யாரைக் கூப்புடதுன்னு தெரியவேண்டாம்? நான் எழுதற கிரிக்கெட் பதிவைப் படிச்சா சுனில் கவாஸ்கர் சீக்கிரமே ரிட்டயர் பண்ணிட்டுப் போயிடுவார் பாத்துக்க.//
ஆமா! சுனில் கவாஸ்கர்,பிரின்சிபால் தானே?
சிறந்த ஆரம்பம் பவன்,தொடர்க!!
பவன் நன்றாக என்னை மாட்டி விட்டீர்கள் ... பல உண்மைகளை க்ககப்போகிறேன் அதிரச்சகள் காத்திருக்கு...
நானும் உப்பவே புக் பண்ணுறன் ஆடுகளம் அனுதினன் ரெடியாகு அப்பன் ..வேறுயாரும் தம்பியை அழைக்கப்படாது சொல்லிப்புட்டன்!!!
உங்கள் அழைப்பை ஏற்று ஏதோ என்னால் முடிந்தளவிற்கு எழுதிவிட்டேன் பவன், இங்கே வந்து படித்துவிடுங்கள். அழைப்பிற்கு நன்றிகள்
பவன், தொடர்பதிவு ஆரம்பத்திற்கு வாழ்த்துக்கள்....
பல இடங்களில் ஒத்துப் போகிறது... ஹி ஹி...
//நான் எழுதற கிரிக்கெட் பதிவைப் படிச்சா சுனில் கவாஸ்கர் சீக்கிரமே ரிட்டயர் பண்ணிட்டுப் போயிடுவார் பாத்துக்க.//
என்னது சுனில் கவாஸ்கர் பிறந்திற்றாரா?
எனக்கும் பிடித்த சப்ஜெக்டில் தொடர் பதிவு விளையாட்டு. என்னையும் யாராவது கூப்பிடுங்களேன்.
நான் பதிவு போட்டுவிட்டேன்....
http://kangon-kangon.blogspot.com/2010/02/blog-post_10.html
@யோ அண்ணா,
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)
***
@சுபா அண்ணா,
தப்புதத்தான் நான் செஞ்சது தப்புத்தான் உங்கட பதிவைப்பார்த்து சங்ககார பட்டைப்பிடிக்கப்பழகுறாராம்...:p
ஏன் ஹர்பஜன் பாட்டிங் பழகுறாராம்..:p
நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)
****
@முகிலன்,
நீங்களே மனசத்தொட்டு சொல்லுங்க நெஹ்ரா விட்ட கட்சுகள் எத்தனை, உருண்டு வரும் பந்துகளில் அவர் விட்ட பவுண்டரிகள் எத்தனை.. (ஒரு முறை இவர் காட்ச் பிடித்ததும் அருகிலிருந்த வீராத் கோளி சாமி கும்பிட்டதை நாங்களும் பாத்திட்டம்..:p)
நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)
@S.M.S.ரமேஸ் அண்ணா,
//,(ஞாயிறு தினக்குரல் புகழ் இளைய அல்டிமேட் புரட்சித்தளபதி கப்டன் பவனிற்கு )//
ஹீஹீ நீங்களும் என் ரசிகைகள் மன்றத்தில போய் என்ட பட்டங்களை கேட்டுத்தெரிஞசுகிட்டீங்க போல..:p
நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)
@பாலா அண்ணா,
//அதிரச்சகள் காத்திருக்கு//
ஆஹா அடிச்சி ஆடிட்டீங்களே அண்ணே
28Ballல டபிள் செஞ்சரி போட்ட மாதிரி(போடமுடியுமா? கணக்கு இடிக்குமோ)
நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..;)
***
@கன்கொன் அண்ணா,
//என்னது சுனில் கவாஸ்கர் பிறந்திற்றாரா?//
சுனில் யாரது? அவருக்கும் கிறிக்கற்டுக்கும் என்ன சம்பந்தம்?
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)
@சுபா அண்ணா - உங்கள் கிறிக்கற் அறிவுக்கு சுனில் கவாஸ்கர் எவ்வாறு எட்டினார்..:p
***
@வரதராஜலு.பூ
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)
உங்களது பல பிடிக்கும்கள் எனக்கும் பிடிக்கும், உங்களது பல பிடிக்காமைகள“ எனக்கும் பிடிக்காது...
நல்ல தொடர்பதிவு.. என்னையும் யாராவது கூப்பிடுங்கள்