
அன்று பதிவர்கள் அனைவரும் தலைவகரில் சந்தித்துக்கொண்டதும், ஐஸ் கிறீம் குடித்ததும் தெரிந்த விடயமே, ஆனால் சிதறல்கள் றமேஸ் அண்ணா போட்டோ கமண்ட் போடலயாடா? என்று என்னை உசுப்பேத்தி விட்டதால் இந்தப்பதிவு..:p வழக்கம்போல மொக்கைதான் என்பதால் யாரும் சீரியசா எடுக்கக்கூடாது.
...