Tweet
Tweet
நீங்கள் போட்டுத்தாக்கியது
-
தலைப்பு 'அது'க்காகப் போடப்பட்டதா?
-
என்னுடைய படத்தைப் பயன்படுத்த என்னிடம் அனுமதி பெற்றீர்களா?
அனுமதி பெறாமல் பயன்படுத்தினால் privacy breach என்று UAE மற்றும் விக்ரோறியாவிலுள்ளவர்கள் அறிவார்கள்.
-
கலக்கல் பவன்.... :-))))
-
Best bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன?
-
'ஊர் மொத்தம்' என்ற வரிக்கு கன்கோனின் படத்தை தனியே பயன்படுத்தியமைக்கு எமது வன்மையான கண்டனங்கள்
-
படமும் பாடலும் கலக்கல். எதையும் பிளான் பண்ணிச் செய்யவேண்டும்
-
////Best bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன?////
athuthane?
-
நாங்களும் இருக்கம்! நாங்களும் இருக்கம்! நாங்களும் இருக்கம்!
பாட்டுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லாம, என்ன எடிட்டுங்கப்பா இது அண்டனி பாத்தா துாக்கில தொங்குவார்!:P
-
வழமை போல் கலக்கல் பவன்
-
superB...
-
நல்லாயிருக்கு...........சூப்பர்...
ஃஃஃBest bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன?ஃஃஃஃஃஃ
same feel
-
கலக்கல் பவன்..எல்லாரும் பாருங்க.. ரவுடி லிஸ்ரில நாமளும் இருக்கம்.. நாமளும் இருக்கம்.. :P
-
ஹா... ஹா.. நல்லா இருக்கு...
அடுத்த சனிக்கிழமையும் விளையாடுவீங்களோ..?
/* Subankan said...
Best bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன*/
சேம் டவுட்டு
-
ஆகா.. கலக்கல்.. நல்லா இருக்கு.. அய்யாவின் இரண்டு நல்ல சொட்கள் (அடிச்சதே ரெண்டு தான் என்று எவன்டா நக்கல் பண்றது?) நல்லா மிக்ஸ் ஆகியிருக்கு :)
//Subankan said...
Best bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன?//
அப்பிடியாவது நம்புங்கோ என்று காட்டத் தான் ;)
-
அருமை..அருமை..அருமை...
அதனிலும் அருமை ஒற்றைக்கையால் பட் செய்யும் சுபாங்கன்...
-
ஆஹா...
அற்புதம்...
-
hahaa...:P
kallakkal..:D
-
கன்கொன்,
விக்டோரியாவில உள்ளவங்கள் என்ன கருவி வச்சுப் பிடிப்பாங்களோ? பாப்பமே..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
சுபா அண்ணா,
அட கற்பூரம் மாதிரி கப்புன்னு புடிச்சிகிட்டீங்களே அதுக்குத்தான்..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
வந்தியண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
மருதமூரான் அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
கார்த்தி,
அவ்வ்வ்வ்..
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
யோ அண்ணே,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
ஜனகன்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
sinmajan,
நாங்கெல்லாம் ராவான ரெளடி..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
Think why not,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
லோஷன் அண்ணா,
கிர்ர்ர்ர்ர்ர்
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
ஜனா அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
கூலு,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
Abivarsha,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
//Best bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன?//
இதில் சந்தேகப்பட என்ன இருக்கு?..:P சரியாத்தானே வருது..:P
பாத்திற்று வாறன்.