நீங்கள் போட்டுத்தாக்கியது
-
ஹா ஹா ஹா....
அசத்தல் பவன்....
எல்லாமே அசத்தல், குறிப்பிட்டுச் சொல்லத் தேவையில்லை. :D
-
வாழ் நாள் சாதனையாளனா? இதுக்கெல்லாம் விருது கொடுப்பாங்களோ?
-
கலக்கல் பவன்
-
பதிவர் ஆதிரையை ஏன் பாஸ்வேர்ட் பறிகொடுத்த பாண்டியன் என்றழைக்கிறீர்கள்?
காரணம் என்ன?
-
எங்க ஒருத்தனயும் காணேல?
-
அதேன் பதிவர் சுபாங்கனுக்கு மட்டும் கொஞ்சம் டீஜன்டான விருது?
-
ஹாஹாஹாஹ எம்புட்டு யோசிக்கிறாக்கப்பா.. எதையும் தாங்கும் விருதை ரசித்தேன்.
///அலகிய டமில்க் காவலன்///
அசத்தல்
//205// ????
கடைசியில்.... அவ்வ்வ்
-
அடப்பாவி ! பவன் உங்க கவித்துவத்தை எனக்கு விருது வழங்கும்போது மட்டும் அள்ளி தெளித்துவிட்டீர்களே எதுக மோனை எல்லாம் என் உசிர எடுக்குது !!
-
///அலகிய டமில்க் காவலன்///
தம்பி ராசா, எழுத்துப்பிழையைத் திருத்தப்பன். அது அழகிய தமிழ்க் காவலன். படத்திலும் பிழையாத்தான் கிடக்கு.
-
கலக்கலோ..........கலக்கல் பவன்........!!
ஒக்டாபஸ்சானந்தா விருது,பாஸ்வேர்ட் பறிகொடுத்த பாண்டியன் விருது,தீராத விளையாட்டுப்பிள்ளை விருது,மாத்தியோசி விருது,மொக்கை மன்னன் விருது........பின்னீட்டீங்க...!!
புத்தாண்டு வாழ்த்துகள்
-
ஆறின சோறு எனக்குத்தான்....
-
திருகோணமலை வேகப்பந்து வீச்சாளருக்கு விருதில்லயோ?
-
அட நம்மளுக்கு பழம் சோறு கூட கிடைக்கலியே... செமக் கலக்கல் பவன்.. கட்டாயம் பார்த்தவரெல்லாம் விழுந்து விழுந்து சிரித்திருப்பார்கள்...
ஹ.ஹ..ஹ..ஹ...
உந்தத் திருமலைக் குஞ்சுக்கு என்ன விருது கொடுக்கலாம்...
-
என்னது நானும் பதிவரா? அப்புறம் என்ல்லோருக்கும் அண்ணா போட்டுவிட்டு எனக்கு போடாமல் விட்டு உங்கள் எல்லோரையும் விட நானே பச்சிளம் பாலகன் என சொல்லாமல் உலகுக்கு சொன்ன திருமலை குஞ்சு நீ வாழ்க.
-
அடேய் கொடுத்ததை விட கூட்டி சொல்லும் உனக்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை...!!!
ஆனால் விருதுகள் கலக்கல்!!!
-
அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
இதையும் படிச்சி பாருங்க
சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?
-
அருமை பவன் :D
-
:D
-
முதலாவது விருதுதான் உண்மையான விருது... ஹ..ஹா...ஹா...
-
என்னத்தச் சொல்ல... எல்லாமே சூப்பராக இருக்கின்றன.
-
// Mathuvathanan Mounasamy / மதுவதனன் மௌ. / cowboymathu //
தோழரே,
நீளமா இருக்கு, பெயர்?
-
என்னத்த சொல்ல...ஹிஹி அத்தனையும் சூப்பர் ரகம்!!
-
யோவ் பப்புமுத்து எனக்கும் கருணாநிதிக்கும் என்ன தொடர்பு. என்னுடைய பட்டம் எனக்குப் பிடிக்கவில்லை. நீருஜாவின் பட்டமும் படமும் அசத்தல்.
-
கன்கொன்,
நீங்கள் சுடுசோறு பெற்றதையிட்டு மனம் மிகவும் மகிழ்ச்சியில் ஊஞ்சலாடுகிறது..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
யோ அண்ணா,
நீங்கள் பதிவுலக சச்சின் அண்ணே சச்சின்..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
றமேஸ் சேர்,
நன்றி சேர் வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
பாலாண்ணே,
LOL.. நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
தமிழ்த்தாத்தா,
கண்ணாடியப் போடுங்க தாத்தா, எங்க சொடீசனின் தமிழ் அது..:P
***
ஜனகன்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
எதையும் தாங்கும் இதயம் வதீஸ் அண்ணே,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
ம.தி.சுதா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
சதீஷ் அண்ணே,
அவ்வ்வ்வ்...
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
-
அனு,
ஹிஹி..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
சண்முககுமார்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
ஆதிரை அண்ணே,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
sinmajan,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
சுபா அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
ஜனா அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
மது அண்ணா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
மைந்தன் சிவா,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
***
வந்தியண்ணா,
ஹிஹி.. கலைஞரா? நான் அப்பிடிச் சொல்லவே இல்லையே..:P
கறுப்புக் கண்ணாடி ஒரு ஸ்டைலுக்காகப் போட்டன்..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:D
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)
-
எங்களுக்கு நன்றியும், புத்தாண்டு வாழ்த்தும் கிடையாதோ?
-
@பின்னூட்டமிட்ட சங்கங்களின் சங்கம் - உங்கட சந்தத்தலைவருக்குச் சொன்னா சங்கத்துக்கே சொன்ன மாதிரி..:P
-
// உங்கட சந்தத்தலைவருக்குச் சொன்னா //
யாரவர் சந்தத்துக்கு ஆடுற தலைவர்?
-
ஐயகோ... என்னால் முடியல..
விருதுகள் அனைத்தும் சூப்பர்...
தங்களுக்கு எனது போட்டோ கொமன்ட் பொன்னய்யா விருதுகள்...
சுடுசோறு எனக்கு....