நீங்கள் போட்டுத்தாக்கியது
-
வாழ்த்துகள் கன்கொன்:)
-
கண்ணன் என் சேவகன் பாணியில் கோபி பற்றிய கவிதை நன்றாகவே உள்ளது.
மத்தியின் என் இளவல் கோபிக்கு என் ஜனனநாள் வாழ்த்துக்கள்.
-
ஆகா அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்அத்துடன் கோபிக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்...
-
அடடே நம்ம பீப்பீ அண்ணனா? )பிறந்தநாள் வாழ்த்துகள் கன்கொன் :)
-
கோபி
பிறந்த நாள் நல்வாழ்த்துகள்....
-
கோபி அண்ணனுக்கு பிறந்த நாளா? சொல்லவேயில்லை...
வாழ்த்துக்கள் கோபி அண்ணா?
-
அருமையான கவிதை! கன்கொன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
அழகான வார்த்தை அலங்காரம் . கோபிக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க தல !
-
பீப்பீக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலமோடு அவர் என்றும் வளமோடு வாழவேண்டும். கெதியில பீப்பீச் சத்தம் கேக்கவும் வாழ்த்துக்கள்.
-
பதிவு அருமை. அட நம்ம கான்கொன் வாழ்த்துக்கள் பிள்ளையார்.
-
அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் மட்டும்!!!
-
கவிதையிலேயே கண்கோனுக்கு வாழ்த்தா?
கலக்கல்..
-
கன்கொன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! :-)
-
:-)
நன்றி பவன். இடைக்கிடை உள்குத்துகள் பலமாக இருந்தாலும், வெளிப்படையா போட்டுக் கொடுக்காமைக்கு நன்றிகள். ;-)
வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
என் சிஷ்யனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.