-1-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் .LOG என்று தட்டச்சி அதை விரும்பிய பெயரைக் கொடுத்து Save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் அந்த Fileஐ close பண்ணிவிட்டு மீட்டும் open பண்ணுங்கள். அதில் நீங்கள் open பண்ணிய திகதி, நேரம் என்பனவற்றைக் காணலாம்.
-2-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் bush hid the facts என்று type பண்ணி save பண்ணி save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் close பண்ணிவிட்டு மீள open பண்ணுங்கள், ஆச்சரியமாக இருக்கும்.
-3-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் this app can break என்று type பண்ணி save பண்ணி save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் close பண்ணிவிட்டு மீள open பண்ணுங்கள், ஆச்சரியமாக இருக்கும்.
-4-Notepadடில் நான்கு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) இரண்டு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) இரண்டு எழுத்துக்கள் கொண்ட சொல்(space) 5எழுத்துக்கள் கொண்ட சொல்.
உ+ம்: Siva can bat badly
(தட்டச்சிய பிறகு enter விசையைப் பிரயோகித்து விடாதீர்கள்)
பின்னர் save பண்ணிவிட்டு மீள open பண்ணிப்பாருங்கள்.
(2,3,4 ஆகியவற்றைச் செய்துவிட்டு வடிவேலு கிணத்தைக் காணோம் என்று கம்ளைன்ட் பண்ணியது போல பிறகு கம்ளைன்ட் பண்ணக்கூடாது..:P)
-5-Notepadடில் பின்னவருவனவற்றைக் copy பண்ணி
@echo off
color 2
:start
echo %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random% %random%
goto start
.bat என்ற extensionனுடன்(உ+ம்: Matrix.bat) save பண்ணிக்கொள்ளுங்கள். notepadஐக் close பண்ணி விட்டு மீண்டும் open பண்ணிப்பாருங்கள்-6-உங்கள் கணனியின் Anti-virus சரியாக இயங்குகிறதா என்று அறிய பின்வருவனவற்றைக்
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*copy செய்து save பண்ணிக்கொள்ளுங்கள். பி்ன்னர் அந்த fileஐ virus scan பண்ணுங்கள். (சிறந்த anti-virusசாக இருந்தால் save பண்ணிய உடனேயே alert வரும்..;))
டிஸ்கி 1 – எல்லாம் இணையத்தில் தேடி, கிடைத்த பதில்களின் தமிழாக்கம்.
டிஸ்கி 2 – பலருக்குத் மேற்குறிப்பிட்ட விடயங்கள் தெரிந்திருக்கலாம், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்க..:D Tweet
உள்ளோம் ஐயா....