அனைவருக்கும் வணக்கம், இது எனது இந்த ஆண்டின் கடைசிப்பதிவு. எனவே எல்லாருக்கும் விருது கொடுத்து டாட்டா சொல்லிக்கொள்கிறேன்.
ம.தி.சுதா – சுடுசோறு போட்ட சொக்கத்தங்கம் விருது பதிவர் வந்தியண்ணா – மிஸ்டர் கலைஞர் விருது
லோஷன் அண்ணா – ஒக்டாபஸ்சானந்தா விருது கன்கொன் – கூகிள் வேட்டைக்காரன் விருது ஆதிரை (எ) சிறீகரன் அண்ணா– பாஸ்வேர்ட் பறிகொடுத்த பாண்டியன் விருது சதீஷ் – அலகிய டமில்க் காவலன் விருது (எழுத்துப்பிழை இல்லை) மதுயிசம் மது அண்ணா– தீராத...
நத்தார் பண்டிகை வாழ்த்து
நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடியிருப்பீர்கள். எனவே அனைவருக்கும் என் மனமார்ந்த, உளம்நிறைந்த நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள். இந்த நத்தாரும் மலரப்போகும் 2011ம் உங்கள் வாழ்வில் அமைதியையும் சந்தோஷத்தையும் தரட்டும்.
சுனாமி
கடல் வருதாம், ஊருக்குள்ள தண்ணி வருகுதாம், ஓடுங்கோ பனை உயரத்துக்கு அலை வருதாம், இவைதான் இந்த வருடத்தல் 26ம் திகதி மக்களின் மகுடவாசகமாக இருந்தது. அதன்பின்னர் எத்தனை சோகக்கதைகள்...
என்னைத் தொடர் பதிவுக்கு அழைத்த லோஷன் அண்ணாவுக்கு நன்றிகள். ரஜனியின் எனக்குப்பிடித்த பலபடங்களில் ஒரு 10 படங்களை மாத்திரம் தத்திருக்கிறேன். இந்தத் தொடர் பதிவை ஏற்கனவே பலர் எழுதிவிட்டதால் யாரை அழைப்பதென்று தெரியவில்லை. இன்னும் எழுதாதவர்கள் எழுதிக்கொள்ளுங்க.
பில்லா
ரஜனி இரு வேடங்கள் தாங்கி நடித்த ஒரு படம். எத்தனை ரீமேக்குகள் வந்தாலும் அசல் இதுதானே. எனக்குப்பிடித்த ரஜனியின் படங்களிலும் ஒன்று.
தீ
தொழிலாளிகளுக்கு வரும் பிரச்சினைகளை காட்டியிருக்கும்...

இந்த வருடத்தில் நான் இரசித்த மொக்கை/நகைச்சுவைப் பதிவுகளைப் பதிவிட்டுள்ளேன்.
பதிவர் லோஷன்
இவரை உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும், கிறிக்கட் பதிவுகளை அதிகம் இட்டு வந்தவர் தற்போது எமக்கு(நகைச்சுப் பதிவர்களுக்கு) போட்டியாக மொக்கை போட்ட ஒரு மொக்கைப் பதிவு.
பதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்
பதிவர் கன்கொன்
முன்பு நகைச்சவைப் பதிவராக இருந்து பின்னர், கிறிக்கட் அனலிஸ்ட்டாக உருவெடுத்ததிருக்கும் இவரின் இவ்வருட ஆரம்ப நகைச்சவைப் பதிவுகளில்...
கீழே உள்ள பதிவுர் கிறிக்கட் பற்றிய காணொலியில் உள்ள பின்னணி இசையையும் படங்களையும் நீங்கள் சம்பந்தப்படுத்திப்பார்த்தால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது...:P...
ஸ்ரோஸ்:
சுவிங்குடன், யோக்கரைக் கலந்தானாயின்
விக்கட் புடுங்கப் போகுது எச்சரிக்கை.
அவுட் ஸ்விங் மட்டும் போட்டானாயின்!
மெய்டின் ஓவர் எச்சரிக்கை
பந்தைத் பிடித்ததும் முறைத்துக் கதை பேசினால்
டென்சன் ஆக்கிறான் எச்சரிக்கை
கட்சை விட்டதும் கத்திப் பேசினால்
பயபுள்ள காண்டாகிட்டான் எச்சரிக்கை
புல்டாசாக முகத்துக்கு வீசினால்
மூஞ்சிய உடைக்கபோறான் எச்சரிக்கை
பட்டிங் வரும்முன்னே எல்லா கார்ட்டையும்
கவனமாய்ப் போடுதல் அதுவே பழக்கமாகக் கொள்
ரன் எடுப்பதொன்றே...
-1-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் .LOG என்று தட்டச்சி அதை விரும்பிய பெயரைக் கொடுத்து Save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் அந்த Fileஐ close பண்ணிவிட்டு மீட்டும் open பண்ணுங்கள். அதில் நீங்கள் open பண்ணிய திகதி, நேரம் என்பனவற்றைக் காணலாம்.
-2-Notepadஐ திறந்து கொள்ளுங்கள். பின்னர் bush hid the facts என்று type பண்ணி save பண்ணி save பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் close பண்ணிவிட்டு மீள open பண்ணுங்கள், ஆச்சரியமாக இருக்கும்.
-3-Notepadஐ திறந்து...