அண்மைக்காலமாக வெளிவரும், வெளிவரப்போகும் சூப்பர்ரான திரைப்படங்களிலிருந்து மக்களையும், தியட்டரையும் பாதுகாக்க சில வழிகள்.....ஹீ.....ஹீ....ஹீ....
படம் ஆரம்பிக்க முதல் இப்படி அறிவித்தல் போடலாம்.........
ஏற்கனவே படம் பார்த்தவர்களின் நிலை பற்றி எச்சரிக்கை போர்டுகளை தியட்டரின் வாசலில் போடலாம்.........
படம் பார்த்து ஆம்புலன்ஸ் முலம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டோர் பற்றிய விபரத்தை இப்படி chart போட்டு காட்டலாம் .....
படம் பார்க்க வருவோரின் கைகளை கட்டி உள்ளே அனுப்பலாம்(தியட்டேர் சேதமாவதை தடுக்க.....)
படம் பார்க்க கூட்டம் வர முன்னரே House Full board வைக்கலாம்
படம் பார்க்க வந்தவர்களின் ஆதி முதல் அந்தம் வரையான reactionsகளை மக்கள் பார்க்கும் படியாக வைக்கலாம் ....
தியட்டருக்குள் பாதணிகளுடன் செல்ல தடை விதிக்கலாம் (இதுவும் தியட்டரின் பாதுகாப்புக்கு)......
*******************************************************************************
மேலும் சில போட்டோ காமண்டுகள் உங்களுக்காக................
தென்பாண்டி சீமையில..... தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ....யார் அடிச்சாரோ....
Tweet
படம் ஆரம்பிக்க முதல் இப்படி அறிவித்தல் போடலாம்.........
தியட்டர் போகும் வழியில் இப்படி எச்சரிக்கை போர்டுகளை வைக்கலாம்......
படம் பார்த்து ஆம்புலன்ஸ் முலம் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டோர் பற்றிய விபரத்தை இப்படி chart போட்டு காட்டலாம் .....
படம் பார்க்க கூட்டம் வர முன்னரே House Full board வைக்கலாம்
படம் பார்க்க வந்தவர்களின் ஆதி முதல் அந்தம் வரையான reactionsகளை மக்கள் பார்க்கும் படியாக வைக்கலாம் ....
தியட்டருக்குள் பாதணிகளுடன் செல்ல தடை விதிக்கலாம் (இதுவும் தியட்டரின் பாதுகாப்புக்கு)......
*******************************************************************************
மேலும் சில போட்டோ காமண்டுகள் உங்களுக்காக................
தென்பாண்டி சீமையில..... தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யார் அடிச்சாரோ....யார் அடிச்சாரோ....
Tweet
நல்ல கற்பனை உழைப்பு... சிரிக்க வெச்சீங்க