வழமையாக மாலை வேளைகளில் நான் விளையாட செல்வது வழக்கம், அன்றும் அப்படிதான் ஒரு 7அடி மனிதர் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்காரராக இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் தினமும் மாலையில் அந்த சாலையால் நடந்து செல்வது வழக்கம், சாலையோர குட்டி சுவரில் அமர்ந்து இருக்கும் கூட்டம் ஒன்று அவருக்கு good evening,good night, good morning என வேடிக்கையாக பல விடயங்களை கூறி சிரித்துக்கொள்வதும், அவர் போன பின்பு அவரின் தோற்றத்தை பற்றி நக்கல் அடிப்பதும் கூ.......... காட்துவதும்.... வாடிக்கையாக நடக்கும்.. அதுவே வெளிநாட்டு பெண்மணியாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.
ஆனால் அந்த வெள்ளைகார நண்பர் தினமும் அவர்களுக்கு சளைக்காமல் good evening சொல்லிவிட்டுதான் செல்வார். கேலி என்று கூறி எம்மவர்கள் செய்யும் அநாகரிக செயல்களும், அந்த வெளிநாட்டு நண்பரின் நாகரிக செயலும்.
நம்மவர்கள் என்றுதான் திருந்துவார்களோ.....
Tweet

//நம்மவர்கள் என்றுதான் திருந்துவார்களோ.....//
உங்கள் ஆதாங்கம் புரிகிறது. நம்மவர்கள் திருந்துவார்களா!? அது நடக்காது.