தலைப்பை பார்த்தவுடன் எதோ நாத்திகம் பேச போகிறான என்று நினைத்து இருப்பீர்கள்...ஆனால் இது அவ்வாறு ஒன்றும் இல்லை. நான் சில தினங்களுக்கு முன்பு பார்த்த இந்த video என்னை உறைய வைத்துவிட்டது.
கடவுள் இருக்கிறாரா??? இல்லவே இல்லை....இந்த videoவை பார்த்த பின்பு நீங்களே கூறுவீர்கள்... மனம் உறுதியாக இருந்தால் மட்டும் இதை பாருங்கள் .
Tweet
கடவுள் இருக்கிறாரா??? இல்லவே இல்லை....இந்த videoவை பார்த்த பின்பு நீங்களே கூறுவீர்கள்... மனம் உறுதியாக இருந்தால் மட்டும் இதை பாருங்கள் .
Tweet
பார்க்க முடியவில்லை .
பாதியிலே நிறுத்திவிட்டேன்.
சில கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்றே புரியவில்லை.