ஸ்ரீசாந்த் அடி வாங்கி அழுததாக நடந்தா சம்பவம் உங்களுக்கு எல்லாருக்கும் தெரியும் அனால் உண்மையில் நடந்தது என்ன என்று பார்ப்போம்.
ஸ்ரீசாந்த் அழும்போது கூறிய சில விடயங்கள் உங்களுக்காக..................
(வடிவேலுவ மனசுல நினைச்சுட்டு படிக்க ஆரம்பிங்க)
"1st ஓவர் செய்ய போனேண்டா மோட்டயா, குள்ளமா ஒருவன் வந்தாண்ட (ஜெயசூர்யா) first ballலையே 4அடிசாண்ட, சரி போனாபோகுது எண்டு விட்டா... அடுத்த எல்லா ball லயும் 6,4 னு அடி அடின்னு அடிசுட்டாண்டா, எனக்கு அப்பவே அழுக அழுகையா வந்திச்சு தெரியுமா ......
அப்புறம் 3வது ஓவர் செய்யும் போது அவன் outஆகி போய்ட்டாண்டா.. சரி அவன்தான் போயட்டனேன்னு கடைசி ஓவர் எனக்கு தந்தானுங்கடா அவன மாதிரியே இன்னும் ஒரு த்தன் வந்தான்டா அவனும் இவ்வளவு அடிசுட்டமே பாவண்டா இவன்னு சொல்லி விடுவம்னு இல்லாம என்னோட கடைசி ஓவர்ளையும் திணர திணர அடிச்சாண்ட...அவ்வவ் ..............................
எவ்வளவு அடிச்சாலும் தாங்குறியே நீ ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாண்டா......அவ்வவ் ..................
அவ்வவ்...