நீங்கள் போட்டுத்தாக்கியது
-
ஹர்பஜனுக்கு உரிய கருத்து அசத்தல்...
டோனி சங்கக்காரவிற்கு சொன்ன மாதிரியே கிளம்பி வந்திடுவாங்க...
அருமையான கருத்துரைகள் அல்லது கொமன்டுகள்...
-
//Subankan said...
ஆகா, சூப்பரப்பு!, கிளப்புங்க!! //
அதுசரி,
என்னத்த செய்யச் சொல்றார்?
ஹி ஹி ஹி...
-
நன்றிங்கண்ணா !!!
-
நன்றி கனககோபி!!!
-
கிரிக்கெட்டில் நீங்க சொன்ன மாதிரி நம்ம ஆளுங்க திரும்பி வந்துட்டானுங்க.
வெ.இண்டீச கூப்பிட்டு 7 ஒரு நாள் போட்டி நடத்தலாம் இப்ப..
-
வயிறு வலிக்க சிரித்தேன்..
-
@ பின்னோக்கி:புள்ள பூச்சிக்கு அடிக்குறது அவங்களுக்கு என்ன புதுசா....
@ யோ வாய்ஸ் (யோகா): நன்றி நம்ம ஆளுங்கள நினைச்சா சிரிப்புதான் வருது ........
-
bavan nice continue
-
thanks da..
-
hmm...........well..
romba nallave think pannureenga!!
-
நன்றி நன்றி .....
ஆகா, சூப்பரப்பு!, கிளப்புங்க!!