
-01- சிலரின் உண்மை முகத்தை அறிந்ததும், நேரடியாகவே சொல்லிவிட்டு விலகிவிடுவது சிறந்தது. தேவையற்ற மனஅழுத்தங்களைத் தவிர்க்கலாம். #justsaying -02-"எங்கேயும் காதல்..விழிகளில்" பாடலை headsetல் கேட்டபடி பார்க்கும் போது உலகம் ரொம்ப அழகாகத் தெரிகிறது. Real lifeலயும் BGM இருந்திருக்கலாம்
-03-நண்பர்களை நக்கலடிக்கும் போது அது அவரைக் காயப்படுத்துவதாகவோ, கவலையடையச் செய்வதாகவோ உணர்ந்தால் உடனே மன்னிப்புக் கேட்டுவிடுவது நலம் #அனுபவம்
-04-வெளிப்படையாக...