Tweet
Tweet
நீங்கள் போட்டுத்தாக்கியது
-
இப்படி எல்லாம் யோசிக்கிரியே உனக்கும் தலையுக்குள் ஏதோ இருக்கு ஹி ஹீ இண்டைக்கு நான் தான் முதலாவது.
-
ஹி ஹி....
கலக்கல் பவன்....
இவ்வளவு ஒற்றுமை இருக்கா?
இக்கி இக்கி...
கலக்கல்...
-
சோம்பேறி விளையாட்டான கிரிக்கெட்டை கால்பந்தாட்டத்துடன் ஒப்பிட்டு காமெடி பண்ணாதீர்கள்.
-
ஆகா இம்புட்டு தான் சமாச்சாரமா.. அப்ப நானும் புட்டுபாலு பார்க்கிறன் இனி...
ஆமப எவ்வளவு ஓவர் மட்ச் என்று சொல்லவேயில்ல...
-
நாளைக்கு கிறிகெற்றில ஸ்டம்ப் பின்னாடி ஆளு, ஃபுட்பாலில் நெட்முன்னாடி ஆள், கிரிக்கற்றில் பேட் வெளிய, ஃபுட்பாலில் கார்ட் உள்ளே எண்டு வேற்றுமை போடலாம்:))
-
:))
-
அவ்வ்வ இப்படியுமா.....
-
அடப்பாவி... நல்லா பீதிய கிளப்புறாங்கையா..
-
வாவ் அருமை எப்படி பவன் இப்படி எல்லாம்
-
அட அட அட ... முடியலை ..
-
"நாளைக்கு கிறிகெற்றில ஸ்டம்ப் பின்னாடி ஆளு, ஃபுட்பாலில் நெட்முன்னாடி ஆள், கிரிக்கற்றில் பேட் வெளிய, ஃபுட்பாலில் கார்ட் உள்ளே எண்டு வேற்றுமை போடலாம்:))"
cricket 'ல பந்தை கடிக்கலாம், foot ball 'ல முடியாது. foot ball 'ல கையால் மறைத்தால் வெளியே அனுப்பிருவாங்க. cricket 'ல காலால் மறைத்தால் வெளியே அனுப்பிருவாங்க.
-
யோ அண்ணா,
ஹிஹி. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)
***
சதீஸ் அண்ணா,
ஏதோ இல்லை மூளை இருக்கு..:P
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
கன்கொன்,
இக்கி இக்கி..
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
Think Why Not,
ஹாஹா.. புட்பால்னா 45 ஓவர்.. கிறிக்கட்டுன்னா.. அது உங்களுக்கு தெரியும்தானே..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
வானம்பாடிகள் சார்,
அட நல்ல ஐடியா..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.:)
-
சுபா அண்ணா,
வழமையாக 3 ஸ்மைலி போடும் நீங்கள், இம்முறை இரண்டு ஸ்மைலி மட்டும் போட்டதைக் கண்டிக்கிறேன்...:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
றமேஸ் அண்ணா,
ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
மது அண்ணா,
பீதி.. பீதி.. பீதி.. ஆங் இதில மதுயிசம் ஒண்டும் இல்லைத்தானே?..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
தர்ஷன்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
பாலா அண்ணா,
ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
Faaique Najeeb,
ஆங்.. வேற்றுமைகளும் இருக்கா..
ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
கால்பந்தையும் விட்டு வைக்கலையா?
உட்கார்ந்து யோசிப்பீங்களோ?