நீங்கள் போட்டுத்தாக்கியது
-
மலாய் மணி ஹாஹா..
வழக்கமான கலக்கல் இன்னும் கொஞ்சம் கூட்டிஇருக்கலாம்
-
:)))
இரசித்தேன்...
அதுவும் மலாய் தேசத்து, சன்னுக்கு ஏது சன்டே அசத்தல் இரகம்.... :)))
வாழ்த்துக்கள் பவன்.
-
:)))
-
என்னவோ நடக்குது? ஒன்றுமே புரியமாட்டேங்குது. உதிலை இருக்கிற யானைப் படத்தின்ரை பகிடி தான் அருமை.. படங்கள் ஆயிரம் கதை சொல்லும் என்பது நிஜம். கலைஞர் பார்த்தால் அடுத்த நிமிடமே ஹாட் அட்டாக் வந்து ஆள்??
-
கிழி கிழி...
-
பதிவர்கட்கு கலைஞரை கடிப்பதில் ஒரு சுகம் ...............
நடக்கட்டும் நடக்கட்டும்...................
-
no comments...என்னையா இது...அருமையான பதிலடி...இலங்கையுல என்ன நடக்குது...அங்க என்ன நடக்குது....அது சரி இவ்வளவு காலம் புரியாதது இனியாவது புரிய போகுதா!!!
-
goma,
அவங்க தமிழை வளர்த்திருந்தா எல்லார் மனதையும் எட்டியிருக்கும், ஆனா கலைஞரைத்தானே வளர்த்தாங்க..:)
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)))
***
றமேஸ் அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும் இனி இனி அதிகம் தருவேன்..:)))
***
கன்கொன்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)))
***
சுபா அண்ணா,
:))))))
***
தமிழ்மதுரம்,
அவருக்கு ஆயுசு கெட்டி இப்போதைக்கு போகமாட்டார்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)))
ப்ரியமுடன் வசந்த்,
நன்றி வருகைக்கும் கருத்துக்கம்..:)))
ரோமியோ,
புரிஞ்சா அன்னைக்கு உலகம் அழியும்..ஹிஹி
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
பெயரில்லாதவரே,
உண்மையைத்தானே சொல்றாங்க பதிவர்கள்.
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
-
என்னா டைமிங் பவன். கலக்கல்:)))
-
ஹாஹா கலக்கல்.
-
அருமை
-
இவன் பவன் பட்டமளிக்கிறேன்:)
-
//அடிக்கிற அடியில் தார தப்பட்டைகள் கிழிந்து தாறுமாறாகத் தொங்க வேண்டாமா??...ம்.... கிளப்புங்கள்//
ஓ!நீங்கதானா அது:)
-
வானம்பாடிகள் சார்,
பதிவு போட்ட டைமை சொல்லுறீங்களோ?..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
வந்தியண்ணா,
நன்றி குரு வருகைக்கும் கருத்துக்கும்...:)
***
கிருத்திகன்,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
ராஜ நடராஜன்,
இவன் பவனா? ஆங்... நன்றி நன்றி..;)
ஹிஹி நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
-
கடைசி படத்தில் கை காட்டும் கொள்ளு தாத்தா யாரு? தமிழை கண்டுபிடிச்சவரா?
-
ஆஹா! நல்ல பதிவு. விஜய்க்கு பிறகு பதிவுலகத்தினால் கவனிக்கப்படும் ஒருவராக கலைஞர் மாறிவிட்டார் என்று நினைக்கிறேன்.
- This comment has been removed by the author.
அது என்னவோ எனக்கும் இந்த மாநாடு அவ்வளவாக மனதில் இடம் பெறவில்லை