Related Posts with Thumbnails

ருவீட்ஸ் || Tweets #006

பதிவிட்டவர் Bavan Thursday, July 7, 2011 3 பின்னூட்டங்கள்
 
 
 -1-
பஸ்கண்டக்டர் 2நாள்பழகிய பின் 3வது நாளிலிருந்து 12RSக்கு பதில்10RSதான் எடுக்கிறான் bt TICKETபோடுவதில்லைங்கிறது கூடுதல்தகவல் #கணக்குலவராதகாசு
-2-
எனக்கு மட்டும் ஏன் எதுவுமே நடக்கல? & எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்குது?, இரண்டுமே விரக்தியின் உச்சத்தில் கேட்கப்படும் கேள்விகள் 
-3-
காதல் எங்கிறது call மாதிரி answer பண்ணாட்டி missedcall ஆகிடும். BT நட்பு எங்கிறது SMS மாதிரி நாமளா அழிக்குற வரைக்கும் நம்மை விட்டு போகாது
-4-
காதல் என்பது சிகரட் புகை மாதிரி புகை பிடிக்கிறவனோட சேர்த்து பக்கத்துல இருக்கிறவனையும் பாதிக்கும்..:P
-5-
நேற்றுமுன்தினம் தாத்தா ரசித்தார்,நேற்று அப்பாரசித்தார்,இன்று நான்ரசிக்கிறேன்,நாளை மகன்ரசிப்பான்,நாளைமறுதினம் பேரனும் ரசிப்பான்
-6-
தனிமையில் இருக்கும் போது எறும்பைக்கூட இரசிக்க முடிகிறது #அனுபவம்
-7-
காதல் எங்கிறது குத்து song மாதிரி வந்த உடனே சூப்பரா இருக்கும் but மனசுல நிலைக்காது, ஆனால் நட்புங்கிறது இளையராஜாட melody மாதிரி என்றும் கூடுவே இருக்கும் #Evergreen 
-8-
தமது சுயத்தை சுத்தமானதாகக் காட்டிக்கொள்ள சொல்லப்படும் "எனக்கு சுயநலமில்லை" என்றவார்த்தையில்தான் சுயநலம் அதிகம்பொதிந்திருக்கிறது. #சுயநலம்
-9-
இளையராஜாவின் பாடல்களின் பின்னணிஇசையை மட்டும்கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம்.பாடலின் ரசனை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்கிறது

-10-
தத்துவம்=செமபஞ்ச், ஆங்கிலம்=பீட்டரு, சீரியஸ்=செமகாமடி, ஃபீலிங்ஸ்=பிலிம்காட்டுதல் காதல்=டைம்பாஸ், நண்பர்கள்=உலகம் #பெயர்மாற்றம்

-11-
வாழும்போது நமக்கு சாவுண்டு ஆனால் சாகும்போது நமக்கு வாழ்வில்லை. #என்னங்கடா_நியாயம்_இது

-12-
தேவையானவை தேவையானபோது தேவைக்கதிகமாகக் கிடைக்கும் போது தேவைப்பட்ட தேவையானவை கூட தேவையில்லாமல் போகின்றன. #தேவையா :P

-13-
ஒருவிடயத்தை எந்தவித எதிர்பார்ப்புமின்றிஇழப்புக்களை பற்றி கவலைப்படாமல் செய்கிறோமோ அதான் நம்ம Passionனாம்,அப்ப எனது passion என்ன நித்திரையா?

-14-
தனக்குப்பிடித்ததை மட்டுமே செய்யும், வெளிப்படையாக இருப்பவர்களுக்கு பெயர் சுயநலவாதி என்றால், நானும் சுயநலவாதிதான்.

-15-
யாராவது என்னைக்கோபப்படுத்திவிட்டோமென்று மன்னிப்புக்கேட்டால்,நம்மளையும் கோபமெல்லாம வரும் ஆள் என்று நினைச்சிட்டாங்களே என்ற கவலைமேலிடுகிறது

-16-
ஒண்ணுமே இல்லாத விடயத்தை ஒண்ணுமே இல்லை என்று 100 Comment+150Likes போட்டபிறகு, சொல்லும் இடம் =FACEBOOK

-17-
யாருக்காகவும் தன்னிலை மாறாதிருத்தல் நல்லகொள்கைதான் ஆனால் எனது நடவடிக்கைகளால் ஒரு ஊரே பாதிக்கப்படும்போது மாறுவதில் தவறில்லை.

-18-
நான் நானாகத்தான் இருப்பேன் என்பதன் கருத்து நான் அனைத்திற்கும் முரண்பாடானவனென்பதல்ல

-19-
குற்றம் குற்றமெனஉணரப்படும்வரை குற்றம்குற்றமாகத் தெரிவதில்லைஆனால் குற்றத்தைகுற்றமெனஉணர்ந்தபின் குற்றத்தை குற்றமெனஉணராததுபோல்நடிப்பது குற்றமே

-20-
மேசையில் இருக்கும் பென்ட்ரைவை எடுத்து USBபோர்ட்டில் அடிக்க அரைமணிநேரத்துக்கு மேல் எடுத்துக் கொள்பவனே உண்மையான சோம்பேறி. (உ+ம் - நான்:P)

-21-
உயிர் மீது ஆசை இருப்பவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை 'என்னை நம்பி எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா?'

-22-
முட்டாள்களின் முதல் ஆயுதமாகவும், அறிவாளிகளின் கடைசி ஆயுதமாகவும் இருக்கிறது கோபம் #படித்ததில்பிடித்தது

-23-
அறுகம்புல் போல நாம் வளர்த்த காதலை, எடுமைமாடு போல் உங்கப்பன் மேய்ந்துவிட்டுப் போனானே..:P #கேட்டதில்_பிடித்தது

-24-
தலையிலிருந்து அடிக்கடி முடி கொட்டிறத்துக்கு காரணம் என்னனு தெரியுமா? தலையிலே முடி இருக்கிறதுதான் #தத்துவம்

-25-
நண்பன் ஒருவனின் வீட்டு வாசலில் பெரிய சைசில் சாய்பாபா படம் மாட்டியிருக்கிறார்கள், திருஷ்டிக்காகவா? #சந்தேகம்

-26-
எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே நிகழ்காலத்தை நுகரலாம். இறப்பிற்கு அஞ்சுபவன் வாழ்வதில்லை.- சைரஸ்

-27-
சில முக்கியமான விடயங்கள் நடந்தேறிய பின்னர் நாம் சொல்லும் டயலொக் -WHATEVER HAPPENS LIFE HAVE TO MOVE ON-

-28-
“இருள் இருள்” என்று சொல்லிக் கொண்டு சும்மாயிருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை ஏற்ற முயற்சிசெய் - கன்பூஷியஸ்-

-29-
நாங்கெல்லாம் கவனமாப்பாத்தா காதல் வரும் கடுப்பாப்பாத்தா கவிதை வரும் எப்புடி பஞ்ச்?..:p


-30-
கோபம் வந்தால் கண்ணாடியப்பாருங்க காமடியா இருக்கும்#அட்வைஸ்

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. நேற்றுமுன்தினம் தாத்தா ரசித்தார்,நேற்று அப்பாரசித்தார்,இன்று நான்ரசிக்கிறேன்,நாளை மகன்ரசிப்பான்,நாளைமறுதினம் பேரனும் ரசிப்பான்//
    நான் நினைத்தேன் முன் வீட்டு ஆண்டியை என்று ;)

    தனிமையில் இருக்கும் போது எறும்பைக்கூட இரசிக்க முடிகிறது #அனுபவம்//
    அதுக்கும் இதுக்கும் லிங்க் இருக்குன்னு சின்ன மாமா சொல்வாரே..

    //தமது சுயத்தை சுத்தமானதாகக் காட்டிக்கொள்ள சொல்லப்படும் "எனக்கு சுயநலமில்லை" என்றவார்த்தையில்தான் சுயநலம் அதிகம்பொதிந்திருக்கிறது. #சுயநலம்//
    விளங்கினால் சரி.. ;)

    குற்றம் குற்றமெனஉணரப்படும்வரை குற்றம்குற்றமாகத் தெரிவதில்லைஆனால் குற்றத்தைகுற்றமெனஉணர்ந்தபின் குற்றத்தை குற்றமெனஉணராததுபோல்நடிப்பது குற்றமே//
    ச்ச்சச்ச்ச்சப்பா....

    //முட்டாள்களின் முதல் ஆயுதமாகவும், அறிவாளிகளின் கடைசி ஆயுதமாகவும் இருக்கிறது கோபம் #படித்ததில்பிடித்தது//
    ரசித்தேன்..

    இதெல்லாவற்றையும் விடியலிலும் இடையிடையே பயன்படுத்த ரைட்ஸ் எடுத்துக்குறேன்...
    :)

    கலக்கல்..

  1. ஹாஹா கலக்கல் ட்விட்ஸ், அண்மைக்காலமாக எரியாத சுவடிகளின் ஸ்பெசலான போட்டோ நக்கல்ஸ் மிஸ்சிங் விரைவில் செய்யவும். பதிவர்களின் தேர்தல் பிரச்சாரமும் இடையில் நிற்கின்றது.

  1. எல்லாமே அசத்தல் மச்சான்!!!

    //தனிமையில் இருக்கும் போது எறும்பைக்கூட இரசிக்க முடிகிறது #அனுபவம்//

    இதற்க்கு தனியாக இங்கும் நான் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை!!! :)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்