
கிருஷ்ணா..
அவலாஞ்சி..
அங்க.. சாக்லட் ஃபாக்டரி இல்ல.. அங்க
கே(G)ற்று பக்கத்துல மாடு மாடுல்ல.....
ஒரு படத்தை விமர்சனங்கள் வர ஆரம்பிக்கும் முன்னமே பார்த்து விட வேண்டும், இல்லையேல் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் எம் காதுகளுக்கு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிடும். வழக்கமாக எந்தத்திரைப்படமாக இருந்தாலும் முதல் வாரத்துக்குள் பார்த்துவிடுவேன். ஆனால் வர முதலே பல்வேறுபட்ட எதிர்பார்ப்புகளை மனதில் கிளறிவிட்டபடி வெளிவந்த படம்தான் தெய்வத்திருமகள். இதைப்...