
யாரோ ஒரு புண்ணியவான் நான் முன்பு ஒரு பதிவில் (இது எப்புடி) பதிவிட்ட இந்தப்படத்தை மூஞ்சிப்புத்தகத்தில் போட்டு என்னையும் TAG செய்திருந்தார், இந்தப்படத்திற்கு வந்த காமண்டுகளில் குறிப்பிடும்படியாக இருந்தவை இதோ.....
காமண்டு 01-கேமரா வச்சு,பக்றவுண்டு மியூசிக் போட்டா தான் நாய்க்கு sorry நாயகன் விஜய்க்கு அடிக்குற மூடே வரும் ....
காமண்டு 02-அப்படியா அப்ப பக்றவுண்டு மியூசிக் போட்டுருவோம்,"ஊரோரம் புளியமரம்,குத்தடி குத்தடி சய்லக்கா......"
காமண்டு...