Related Posts with Thumbnails
சமீபகாலமாக விஜய் டீவியில் அடிக்கடி வரும் மனதைக் கவர்ந்த Airtel விளம்பரம். வரிகளை ஓரளவு சரியாகத் தந்திருக்கிறேன் :-))


CHAI KE LIYE JAISE TOASTE HOTA HAI...
 
அப்பிடி ஒவ்வொரு FRIENDம் தேவை மச்சான்
தூக்கத்தை கெடுப்பான் சில பேரு
நடு இரவில உயிர் காப்பான் சிலபேரு,
ஒருத்தன் காசு இல்லாத நேரத்துல HELP செய்வான்,
இன்னொருத்தன் BUDGET ல SNEAKING செய்வான்,
சிலர் NATURE GUESTல HOST ஆவாங்க


ஆனா ஒவ்வொரு FRIENDம் தேவை மச்சான்

"ஒருத்தன் அடிக்கடி help பண்ணுவான்
என்னைக்கோ call பண்ணுவான்,
ஒருத்தன் என்னைக்கோ help பண்ணுவான்
அடிக்கடி call பண்ணுவான்"

GOSSIPகு ஒருத்தன் சுத்திற SATELLITE ,
ஒருத்தன் கூட இருந்து சேதி சொல்வான்
எல்லாம் ALL RIGHT
ஒருத்தன் EFFORTLESS,
ஒருத்தன் FORCEDஆ இருப்பான்

ஆனா ஒவ்வொரு FRIENDம் தேவை மச்சான்

CHATROOM FRIEND
ஒருத்தன் CLASSROOM FRIEND
ஒருத்தன் BIKEல RACE பண்ற BROOM BROOM FRIEND
SHOPPING MALL போகும் SHOPPING FRIEND
EXAMல எப்பவும் BITஅடிக்கும் FRIEND
Movie buddy
Groovie buddy
Hi buddy
Bye buddy
Joke buddy
Poke buddy
Song buddy
Smart buddy
பழைய buddy
புது buddy

"டேய் நாயு
டேய் பேயு"

EVERYBODY
ANYBODY


A to Z

எண்ணி எண்ணிப் பார்க்கையில் மண்டை roast ஆகுது...

ஒவ்வொரு FRIENDம் தேவை மச்சான்...


நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. ரசனைக்குரிய பதிவு.

    இன்றைய சூடான செய்தி.

    நாவாந்துறையில் நடந்தது என்ன? ஆதாரங்களுடன் கள அறிக்கை

  1. நண்பேண்டா...

  1. நானும் பார்த்தேன் ரசித்தேன் மச்சான்!!

    "ஒவ்வொரு FRIENDம் தேவை மச்சான் :D

  1. Kannan Says:

    சூப்பர் பதிவு.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

  1. கலக்குங்க...

  1. டிவியில கேட்டதுல இருந்தே நான் ரொம்பவும் ரசிச்சு பார்க்கிற ஒரு விளம்பரம் இது.. இதை நீங்கள் பகிர்ந்து கொண்டதைப்பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாய் இருக்கிறது..

  1. அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி

  1. சிங்களத்திலும் இது வெளியாகி இருக்கின்றது. வானொலிகளில் கேட்டிருக்கின்றேன்.

இதுதான் நான்

My Photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (2) 42 (1) 800 (1) Airtel (1) FOOTBALL (1) Friend (1) Google (1) GoogleDoodle (1) IPL (4) LesPaul (1) Love (1) Noball (3) SMS (1) T20 (3) tweets (10) twitter (10) WhyThisKolaiveriDi (1) ஃபிகர் (2) அக்டோபர் (1) அக்தர் (1) அஜித் (1) அஞ்சலி (1) அனுபவம் (46) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (3) அறிவித்தல் (5) அவுஸ்திரேலியா (6) ஆச்சரியம் (6) ஆதிரை (5) இசை (5) இதயம் (1) இலங்கை (19) உண்மை (13) உலகக்கிண்ணம் (5) எதிர்காலம் (5) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) கதை (26) கன்கொன் (7) கன்கொன் (3) கலைஞர் (1) கல்கி (5) கவிதை (25) கவியரங்கம் (1) காதல் (10) காமடிகள் (105) காம்பீர் (1) கிரிக்கெட் (57) குடி (1) குடும்பசாமியார் (2) கும்மி (16) கோபம் (4) கோயில் (1) சகுனம் (1) சங்கக்கார (5) சச்சின் (2) சந்திப்பு (2) சந்தியா (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (20) சுஜாதா (1) சுறா (5) சூதாட்டம் (3) சேவாக் (4) டில்ஷான் (1) தனுஸ் (2) தினக்குரல் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தெய்வத்திருமகள் (1) தொழிநுட்பம் (2) தேர் (1) தேர்தல் (4) தொடர்பதிவு (5) நட்பு (2) நன்றி (3) நித்தியானந்தா (6) நினைவு (9) நினைவுகள் (9) நிலா (1) நூறு (1) நெஹ்ரா (3) நோய் (1) பஞ்சாப் (2) பதிவுலகம் (39) பப்புமுத்து (3) பயம் (2) பயிற்சி (1) பரீ்ட்சை (4) பாகிஸ்தான் (6) பாட்டு (6) புத்தர் (1) போஃபியா (1) பொது (16) போட்டி (1) போட்டோ காமண்டு (53) போலி (8) போலிச்சாமியார் (11) மரம் (2) மழை (1) மாநாடு (2) மின்சாரசபை (1) முரளி (2) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (89) யாழ்தேவி (2) யூசுப் (1) ரஜனி (1) ரன்திவ் (1) லோஷன் (1) வடை (2) வந்தியண்ணா (6) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்த்து (18) விக்கற் (2) விஜய் (4) விமர்சனம் (8) விலங்கு (4) விளம்பரம் (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்