Related Posts with Thumbnails

ஹைகூ…

பதிவிட்டவர் Bavan Sunday, August 22, 2010 13 பின்னூட்டங்கள்

baby-feet-buried-in-the-beach-sand

 

முத்தமிட்ட கடல்

ருசித்த மணல்

நனைந்த கால்

 P6106355e

 

விருந்துக்கு வந்த பூனை

கதவடைத்த நான்

வாயில் எலி

 

CallumBeachRain

 

அறைந்த காற்று

அதிர்ந்த பல்

கடற்கரையில் மழை

 

 

Moon_Cloud_1_Blog

உண்ணாவிரதமிருக்கும் 

குழந்தை

மேகம் மறைத்த நிலா

 

 

cake-birthday

 

பிறந்தநாள் விழா

ஊட்டிய விஷம்

டயபட்டிக்ஸ் நோயாளி

 

 

 

 

joe-mosquito

சாகடிக்க போகிறேன் 

சங்கு ஊதுகிறது

காதோரம் நுளம்பு

 

 

Call-Centre

 

அழைப்பு அவனுக்கு

ஆங்கிலத்தில் அவள்

கிடைக்காத அழைப்பு

 

 

 

stock-photo-beautiful-girl-with-adhesive-on-her-mouth-and-closed-eyes-isolated-over-white-22056610

ஊமையா நீ?

மேலும் கீழும் ஆடிய தலை

ஊமையான நான்

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. உண்ணாவிரதமிருக்கும்
    குழந்தை
    மேகம் மறைத்த நிலா//
    என்னை கவர்ந்தது.... பாராட்டுக்கள்.

  1. பிறந்தநாள் விழா
    ஊட்டிய விஷம்
    டயபட்டிக்ஸ் நோயாளி//

    நல்லாயிருக்கு.... வாழ்த்துக்கள்.

  1. சாகடிக்க போகிறேன்
    சங்கு ஊதுகிறது
    காதோரம் நுளம்பு//

    நுளம்புன்னா கொசுவா?

    இதுவும் அருமை.

  1. Unknown Says:

    நல்லாயிருக்கு.... வாழ்த்துக்கள்

  1. Subankan Says:

    //சாகடிக்க போகிறேன்

    சங்கு ஊதுகிறது

    காதோரம் நுளம்பு
    //

    ரசித்தேன் :)

  1. Jana Says:

    //விருந்துக்கு வந்த பூனை

    கதவடைத்த நான்

    வாயில் எலி//

    அருமை.

    நாய்கள் யாக்கிரதை

    வாசிக்கத் தெரியாது

    கேட்டைத்தாண்டும் பூனை

    எலி, பூனை , நாய் பற்றி வரும் ஹைக்கூக்கள் சுவாரகசியமானவை.

  1. இரசித்தேன் பவன்...

    உண்ணாவிரதமிருக்கும்
    குழந்தை
    மேகம் மறைத்த நிலா

    பிறந்தநாள் விழா
    ஊட்டிய விஷம்
    டயபட்டிக்ஸ் நோயாளி

    சாகடிக்க போகிறேன்
    சங்கு ஊதுகிறது
    காதோரம் நுளம்பு

    இவை மூன்றையும் நிறையவே இரசித்தேன்.

    பாராட்டுக்கள்...

  1. அப்பா கவிஞரே! நல்லா இருக்கு எல்லாம்:)). நுளம்பு ஹைகூ டப்:)))

  1. எல்லா கவிதைகளும் மிக நன்றாக இருந்தன. எனக்கு மிகவும் பிடித்தது டயாபடிக்ஸ் கவிதை!
    தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்!

  1. ரசித்தேன்..

    //
    உண்ணாவிரதமிருக்கும்

    குழந்தை

    மேகம் மறைத்த நிலா

    //
    ரொம்பப் பிடித்தது..

    நிலாக்காதல்,ஹைக்கூ,சந்தியா. ம்ம்ம்.. விளங்குது..
    விளங்கீடும்.. ;)


    LOSHAN
    www.arvloshan.com

  1. VELU.G Says:

    எல்லாக் கவிதைகளும் ரசிக்கும்படி இருந்தன

    வாழ்த்துக்கள்

  1. சூப்பர் மாப்பு!!

    எல்லா கவிதைகளுமே எனக்கு பிடித்து இருக்கின்றன!!!

  1. Bavan Says:

    சி.கருணாகரசு,

    நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    கலாநேசன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    சுபா அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    ஜனா அண்ணாஈ

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    கன்கொன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    வானம்பாடிகள் சார்,

    நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***
    எஸ்.கே,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    லோஷன் அண்ணா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    VELU.G,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    அனுதினன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்