Related Posts with Thumbnails

ரன்திவ் - ராங்திங்

பதிவிட்டவர் Bavan Wednesday, August 18, 2010 12 பின்னூட்டங்கள்
 1 2 3 4 5 no

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. அண்ணே!
    நான் ஒரு நோ போல் போட்டதுக்கே இம்புட்டு எண்டா டில்ஹார பெர்ணான்டோக்கு? ஹி ஹி...
    கலக்கல்.... :)))

    வழமையான பவன் கலக்கல்.... :))

  1. LOSHAN Says:

    ஹா ஹா.. ரண்டீவுக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமாம்.. ;)

  1. LOSHAN Says:

    ஹா ஹா.. ரண்டீவுக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமாம்.. ;)

  1. என்னடா பவன் இன்னும் போடக்காணமேன்னு பார்த்தேன். செம:))

  1. வழமை போல் பவனின் கலக்கல்ஸ்

  1. சிங்கம் டைப் டயலாக் - சூப்பபபபபபபபபர்ர்ர்ர்ர்ர்

  1. சூப்பர் அதிலும் நம்ம டில்கார சிங்கம் வரிகள் பவனின் டச்.
    நிலவில் இருந்து எழுதினாலும் முதலில் கோபி கொமெண்ட் அடிக்கும் நுட்பம் என்ன? #சந்தேகம்

  1. "நீயா நோபால் போட்டு பேமஸ் ஆகிட முடியாது.. அது நிலைக்காது.. அதுவா நடக்கணும்.. டீவிலயெல்லாம் நம்மள போட்டு தாக்கணும்.. போட்ட போல திருப்பி திருப்பி யூடிப்புல மக்கள பாக்கணும்.. ருவிட்டர்ல பாட்ஸ்மனும் இருக்கணும்.. அதுதான் ட்ரூ நோபால்.. அது எனக்கு நடந்தது.. ஸோ ஆக்சுவலா நான் அந்த நோபால போடல... என்னை போட வைச்சது அந்த பாட்ஸ்மன்..."

    பின்ன கொய்யாலே எனக்கு அவசரமா வருகுது மட்ச்ச முடிங்கன்னு சிம்பிளா பைஸ்ல பவுண்டிரியும் கொடுத்து 100 அடிச்சு தொலைடா என்று ரெண்டு போலும் ஒழுங்க போட்டா அடிக்காம தின்னுப்புட்டு கடுப்ப ஏத்திட்டு நின்னா எப்படி இருக்கும்.. உனக்கும் முட்டிக்கிட்டு இருக்கறப்ப போல கொடுத்து போட சொல்லி நான் ஒவ்வொரு போல தட்டணும், அப்ப புரியும் நோபோலோட அருமை....

    :D

    வழக்கம் போல பதிவு அருமை பவன்..

  1. வழமையான கலக்கல்!!!!

    எனக்கு சிங்கம், மற்றும் டில்ஹார பஞ்ச் பிடித்து இருநதது

  1. கலக்கல் பவன்...........

  1. Bavan Says:

    கன்கொன்,

    நன்றி வருகைக்கும்் கருத்துக்கும்..;)

    ***

    லோஷன் அண்ணா,

    //ஹா ஹா.. ரண்டீவுக்கு தமிழ் வாசிக்கத் தெரியுமாம்.. ;)//

    என்னாதுது? தலையில குண்டத்தூக்கிப்போடுறீங்க..:P

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)


    ***

    வானம்பாடிகள் சார்,

    நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    யோ அண்ணா,

    நன்றிங்ணா யோ அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    வரதராஜலு.பூ,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    வந்தியண்ணா,

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    Think Why Not,

    அட.. வாவ்
    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    அனு,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    ரகுபரன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. good work....

இதுதான் நான்

My Photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (3) 42 (1) 800 (1) Airtel (1) FOOTBALL (1) Friend (1) Google (1) GoogleDoodle (1) IPL (5) LesPaul (1) Love (1) Noball (3) SMS (1) T20 (4) tweets (11) twitter (11) WhyThisKolaiveriDi (1) ஃபிகர் (2) அக்டோபர் (1) அக்தர் (1) அஜித் (1) அஞ்சலி (1) அனுபவம் (47) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (3) அறிவித்தல் (5) அவுஸ்திரேலியா (6) ஆச்சரியம் (6) ஆதிரை (5) இசை (6) இதயம் (1) இலங்கை (19) உண்மை (14) உலகக்கிண்ணம் (5) எதிர்காலம் (5) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) கதை (26) கன்கொன் (7) கன்கொன் (3) கலைஞர் (1) கல்கி (5) கவிதை (25) கவியரங்கம் (1) காதல் (10) காமடிகள் (107) காம்பீர் (1) கிரிக்கெட் (58) குடி (1) குடும்பசாமியார் (2) கும்மி (16) கோபம் (4) கோயில் (1) சகுனம் (1) சங்கக்கார (6) சச்சின் (2) சந்திப்பு (2) சந்தியா (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (20) சுஜாதா (1) சுறா (5) சூதாட்டம் (3) சேவாக் (4) டில்ஷான் (1) தனுஸ் (2) தினக்குரல் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தெய்வத்திருமகள் (1) தொழிநுட்பம் (2) தேர் (1) தேர்தல் (4) தொடர்பதிவு (5) நட்பு (3) நன்றி (3) நித்தியானந்தா (6) நினைவு (9) நினைவுகள் (9) நிலா (1) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) பதிவுலகம் (40) பப்புமுத்து (3) பயம் (2) பயிற்சி (1) பரீ்ட்சை (4) பாகிஸ்தான் (6) பாட்டு (6) புத்தர் (1) போஃபியா (1) பொது (16) போட்டி (1) போட்டோ காமண்டு (54) போலி (8) போலிச்சாமியார் (11) மரம் (2) மழை (1) மாநாடு (2) மின்சாரசபை (1) முரளி (2) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (91) யாழ்தேவி (2) யூசுப் (1) ரஜனி (1) ரன்திவ் (1) லோஷன் (1) வடை (2) வந்தியண்ணா (6) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்த்து (18) விக்கற் (2) விஜய் (4) விமர்சனம் (8) விலங்கு (4) விளம்பரம் (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்