Related Posts with Thumbnails
COPY, PASTE


எனது நீதிமன்றத்தில் நித்தியானந்தா மற்றும் மரத்தைத் தாண்டி வருவாயா ஆகிய பதிவுகளை மூஞ்சிப்புத்தகம் (ஒரு நண்பர் மட்டும் தனது குழுமத்தில் போட அனுமதி கேட்டார்), தங்களது சொந்த வலைப்பூ என அனைத்து இடங்களிலும் COPY PASTE செய்து பிரபலப்படுத்தியமைக்கு நன்றி. நானும் நல்லா எழுதிறேன் என்று முதன்முறையாக எனக்கு உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி.:p


ஆரம்பத்தில் இந்தவிடயம் மனதுக்கு கோபத்தை உண்டுபண்ணினாலும் நாம எழுதிறதும் நல்லா இருக்குப்போல அதுதானே COPY PASTE பதிவு போடுறாங்க என்று மனதைத் தேற்றிக்கொண்டேன். சும்மா சொல்லக்கூடாது நல்லாவே COPY அடிக்கிறாங்க தலைப்பைக்கூட மாத்தாம அதுவும் GOOGLEல போய் தலைப்பைக் கொடுத்து SEARCH பண்ணினா COPY அடிக்கப்பட்ட பதிவுகள் 4 பக்கத்துக்கு வருகிறது. இன்றிலிருந்து நானும் பெருமையாகச் சொல்லிக்கொள்வேன் நானும் ரைளடிதான்.
******************************************************
இனிய சந்திப்பு
மொக்கை போட்டவர்கள்..:p


அன்று மாலை காலிமுகத்திடலில் பதிவர்களைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. கடந்த பல சந்திப்புகளில் கலந்துகொள்ள முடியாமலிருந்த எனது ஏக்கம் பூர்த்தியாக்கப்பட்டது. இனியதொரு சந்திப்பாக அமைந்தது. ப்ப்பிளீஸ் புல்லட் அண்ணா, சின்ன வந்தி கோபி, ஓஃப்லைன் அச்சு அண்ணா, ஏழுமணி சதீஸ் அண்ணா, காமப்பதிவர் வரோ, மது அண்ணா, ஆதிரை அண்ணா, லோசன் அண்ணா பெட்டி சுபா அண்ணா ஆகியோருடன் மொக்கை போட்டபடி இனிய மாலைப்பொழுதாக அமைந்தது.
******************************************************


ஏன் திருத்தமுடியாது
அம்மா பகவான் அழுக்கைக்கழுவும் பேஸ்புக் குழுமத்துக்கு நன்றி
அண்மையில் மூஞ்சிப்புத்தகத்தில் ஒரு நண்பர் அம்மா பகவானின் படத்தை ஒரு நடிகை போல EDIT பண்ணிப்போட்டிருந்தார். அதற்குள் நாங்கள் எதிர்பார்த்தபடி ஒரு அம்மா பகவான் பக்தர் வந்து சராயச்சாமிக்கு சார்பாக கருத்துரைகளை வழங்கிக்கொண்டிருந்தார். நாங்கள் எவ்வளவு எடுத்துக்கூறியும் இல்லை என்று பிடிவாதமாக இருந்தார்.

இவர் ஒருவரை நாம் ஒரு நான்கைந்து பேர் சேர்ந்தே திருத்தமுடியவில்லை பிறகு எப்படி லட்சக்கணக்கான பக்தர்களைத்திருத்துவது. இதுதவிர இதுபற்றி கலந்துரையாடிய போது நண்பரொருவர் கூறியது கல்கி பகவானும் பக்கா பிசினஸ்மான்தானாம் இப்படி அனைவருக்கும் பாதம் அசையுது, பகவான் தெரியுது என்று மட்டும் பித்தலாட்டம் செய்யாமல் அவர்களுக்கு அம்மா பகவான் டீ-சேட் கான்ராக்ட், வித்யா மாலை கொன்ராக்ட் என கொடுத்திருப்பிறாராம். பிறகு அவர்கள் எப்படி பகவானை எதிர்ப்பார்கள்.

இதிலிருந்து பார்க்கும் போது ஒன்று மட்டும் தெரிகிறது. மனிதாபிமானம் செத்துவிட்ட சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தனது தொழிலுக்காக கஞ்சா சாமியாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டம் இருக்கும்வரை போதைக்கு அடிமையாகி சீரழியும் மக்களை காப்பாற்றமுடியாது.

******************************************************
பக்தி,சிறுவன், அங்கப்பிரதட்சணம்

திருகோணமலையில் கோயிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. வழக்கமாக இக்காலகட்டத்தில் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வார்கள், ஆனால் பக்தி என்ற பெயரில் 6 வயதுச் சிறுவன் ஒருவனை அழஅழ போட்டு உருட்டிக்கொண்டிருந்தார் ஒரு தாயார். என்னதான் பக்தியாக இருந்தாலும் ஒரு 6 வயதுச்சிறுவனைப் அங்கப்பிரதட்சணம் செய்விப்பது. தப்புத்தானே??
உங்கள் குழந்தைக்காக என்றால் நீங்களே செய்யலாம்தானே எதற்கு அந்தக் குழந்தையைப் போட்டு வதைக்கிறீர்கள்.

******************************************************
சுறா 

நேற்று சுறா பாடல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. பாடல்களை வைத்துப்பார்த்தால் வழக்கம்போல விஜயின் அதிரடி பஞ்ச்சுடன்தான் இந்தப்படமும் வெளிவரும் போல இருக்கிறது, விண்ணைத்தாண்டி வருவாயா இசையைக் கேட்டுப்பழகிவிட்டு இப்போது இந்தப்பாடலைக் கேட்டால் சிரிப்புத்தான் வருகிறது. அதுவும் சுறா பாடல் வரிகள், அதுவும் அந்தக்காதல் பாட்டு சான்சே இல்ல..:p, அதுகாதல்ப்பாட்டுத்தான் என்று கண்டுபிடிக்க பாட்டைநான்குதரம் கேட்க வேண்டுமென்றால் பாருங்களேன்

******************************************************

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. நான் தான் முதலாவது....

  1. பிரபலமானமைக்கு வாழ்த்துக்கள் தம்பி...

    கலக்குறாங்கள் நம்ம பயலுகள்....

    ***

    என்னாது மொக்கை போட்டவர்களா?

    என்னைப் போல பிரபலமானவர்கள் மொக்கை போட்டார்கள் என்று சொல்லி ஒரு சமூகத்திற்கு என்னை பிழையான உதாரணமாகக் காட்டும் உங்களைக் கண்டிக்கிறேன். :P

    உண்மைதான் பவன், இனிய மாலையாக அமைந்தது....

    ***

    இப்போது பேஸ்புக்கில் சும்மா பகவானால் பாதிக்கப்பட்ட ------- என்பவருக்கு ஆறுதல் கூறுவோம் என்றொரு நிகழ்வு நடக்கிறது தெரியாதா?
    நிகழ்வில் பங்குபற்ற இங்கே செல்லவும்.

    ***

    பக்தி அளவு மீறிச்செல்வதால் எதுவும் கிடைக்காது...
    புரிந்து கொள்ள எங்களுக்கு எத்தனை நாள் எடுக்குமோ?


    **

    அருமையான மெல்லிசையான சுறாப் பாடல்களை கிண்டல் செய்த உங்களுக்குக் கண்டனங்கள்...
    அத்தோடு சுறாக்கள் இறந்தகிடக்கும் படங்களைப் போட்டு கிண்டல் செய்தமைக்கும் கண்டனங்கள்.

    **

    No comments- கருத்துக்கள் இல்லை.. :P

    **

    ம்.. ம்...
    நான் போட்டு வரட்டே....
    நல்லாயிருக்கு தம்பி கலவைப் பதிவு...

  1. அப்பு ராசா நானும் அடுத்ததாக வந்திட்டன். உமக்கு ஒரு ஸ்பெசல் பாட்டுப் போட்டிருக்கன். கொஞ்சம் எட்டிப் பாருமன்.

  1. என்ன தான் புற்றுக்கை பாம்பு ஒளிஞ்சிருந்தாலும் எப்போதோ ஒரு நாள் வெளியிலை வந்து தானே ஆக வேணும். வாழ்த்துக்கள் ராசா ஒரே இரவில் சொறி எழுத்துப் பிழை ஒரே பதிவில் பிரபலமானதற்கு.


    சமூகத்தின் மீதான கரிசனையுடனும், திருத்த முடியாத சமூகத்தின் மீதான கோபமாகவும் அமைந்துள்ள பதிவு படிப்பவர்கள் சிலருக்கு சாட்டையடியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. எரிந்தும் எரியாமலும் 12 சுட்டுப் பொசுக்குதப்பா)))))))))))):

  1. மவனே உனக்கு சங்கு தான்...

    நானும் ரௌடி தான்... ஹி ஹி

    பாட்டுக்கள் பட்டை தம்பி... இனி ரேடியோ போட்டா சுறா மட்டும் தான்,

    என் நண்பர் ஒருவரின் மூச்சிபுத்தகத்தில் உன் ஒரு பதிவை கண்டேன்... அனுமதி பெற்றிருக்க சந்தர்ப்பம் குறைவு...

  1. Bavan Says:

    கன்கொன்,

    //பிரபலமானமைக்கு வாழ்த்துக்கள் தம்பி...//

    ஹீஹீ நன்றி அண்ணே..:p

    //என்னைப் போல பிரபலமானவர்கள் மொக்கை போட்டார்கள் என்று சொல்லி ஒரு சமூகத்திற்கு என்னை பிழையான உதாரணமாகக் காட்டும் உங்களைக் கண்டிக்கிறேன். :P//

    ஹாஹா.. உள்குத்து பிரமாதம்.. ஹீஹீ அந்த அக்கறையுள்ள அனானி படிச்சிருந்தா உங்களுக்கு வெற்றிதான்..:p

    //என்பவருக்கு ஆறுதல் கூறுவோம் என்றொரு நிகழ்வு நடக்கிறது தெரியாதா?
    நிகழ்வில் பங்குபற்ற இங்கே செல்லவும்.//

    அட அட அட.. வாழ்க வாழ்க.. நான் Attending..:p

    //பக்தி அளவு மீறிச்செல்வதால் எதுவும் கிடைக்காது...
    புரிந்து கொள்ள எங்களுக்கு எத்தனை நாள் எடுக்குமோ?//

    நாளா?? வருடம்.. இல்லை இல்லை.. தசாப்தமெடுக்குமொ தெரியாது..

    //அருமையான மெல்லிசையான சுறாப் பாடல்களை கிண்டல் செய்த உங்களுக்குக் கண்டனங்கள்...//

    ஐயோ ஐயோ... முடியல.. சுறா பாடல் கேட்டு சிரிக்க ஆரம்பிச்சவன் இப்பதான் ஓரளவு சிரிச்சு முடிச்சன் அதுக்குள்ள மறுபடியும் காமடி பண்ணுறீங்க..ROFL..:p

    //அத்தோடு சுறாக்கள் இறந்தகிடக்கும் படங்களைப் போட்டு கிண்டல் செய்தமைக்கும் கண்டனங்கள்.//

    ஹீஹீ அந்த இடத்திலயும் ஏதோ புதுப்பாடல் போட்டாதாலதான் சுறாக்கள் இறந்ததாம்..:p

    நன்றி அண்ணே வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Bavan Says:

    கமல்,

    //வாழ்த்துக்கள் ராசா ஒரே இரவில் சொறி எழுத்துப் பிழை ஒரே பதிவில் பிரபலமானதற்கு//

    நன்றிங்ணா பாட்டுக்கும்(அவ்வ் வச்சீங்களே ஆப்பு)வருகைக்கும் கருத்துக்கும்...;)

    ***

    வரோ அண்ணா,

    //மவனே உனக்கு சங்கு தான்...//

    வலம்புரிச்சங்கு ப்ப்பளீஸ்..:p

    //பாட்டுக்கள் பட்டை தம்பி... இனி ரேடியோ போட்டா சுறா மட்டும் தான்,//

    இப்ப நான் இனி ரேடியோவே கேக்கப்போறதில்ல..:p

    //என் நண்பர் ஒருவரின் மூச்சிபுத்தகத்தில் உன் ஒரு பதிவை கண்டேன்... அனுமதி பெற்றிருக்க சந்தர்ப்பம் குறைவு...//

    ஓ... நீங்க சொல்வது கூடுதலாக என் லிஸ்டில் இல்லை மொத்தம் ஆறு பதிவுகள் வலைப்பூக்களில் மட்டும் பார்த்தேன்..ஹிஹி

    நன்றிங்ணா... வருகைக்கும் கருத்துக்கும்...;)

  1. Subankan Says:

    ரவுடி ஆனதற்கு வாழ்த்துகள் பவன்.

    சுறா பாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் வகை அல்ல என்பது என் அபிப்பிராயம். ஓரிருமுறை கேட்கலாம்.

  1. ரௌடி பவனுக்கு பணிவான வணக்கங்கள்,

    எங்களை அழைக்காமல் சந்திப்பு நிகழ்த்தியதற்கு கண்டனங்கள்

    சுறா, வில்லு, வேட்டைக்காரன், அசல் ரகமான படமாக இருக்கும். அதை வி.தா.வ.வுடன் ஒப்பிட வேண்டாம்

  1. ////6 வயதுச்சிறுவனைப் அங்கப்பிரதட்சணம் செய்விப்பது. தப்புத்தானே??
    உங்கள் குழந்தைக்காக என்றால் நீங்களே செய்யலாம்தானே எதற்கு அந்தக் குழந்தையைப் போட்டு வதைக்கிறீர்கள்./////


    சரியாக சொன்னீர்கள் ,,பக்தி என்பது ஒருவனை நல்வழிப்படுத்தவே அன்றி வதைக்க அல்ல,,அதுவும் ஒரு குழந்தாயிடம் திணிப்பது மிகவும் தப்பு !!!

  1. Bavan Says:

    சுபா அண்ணா,

    //ரவுடி ஆனதற்கு வாழ்த்துகள் பவன்.//

    நன்றி நன்றி...;)

    //சுறா பாடல்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் வகை அல்ல என்பது என் அபிப்பிராயம். ஓரிருமுறை கேட்கலாம்//

    அதே ஒரு முறையா பலமுறை கேட்கலாம்.. செம சிரிப்புப் பாட்டுங்ணா.....:p

    ***

    யோ அண்ணா,

    //ரௌடி பவனுக்கு பணிவான வணக்கங்கள், //

    ம்ம்.. இருக்கட்டும் இருக்கட்டும்..:P:P:P

    //எங்களை அழைக்காமல் சந்திப்பு நிகழ்த்தியதற்கு கண்டனங்கள்//

    ஹீஹீ... தமிழ்ல ரெளடிக்குப்பிடிக்காத வார்த்தை கண்டிப்பு.. கண்டிப்பு.. கண்டிப்பு..:p

    //சுறா, வில்லு, வேட்டைக்காரன், அசல் ரகமான படமாக இருக்கும். அதை வி.தா.வ.வுடன் ஒப்பிட வேண்டாம்//

    அதே அதே.. நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பார்க்கச் சொல்லுறீங்க..:p

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்


    ***

    ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫

    அதே, நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;))

  1. Subankan Says:

    //அதே ஒரு முறையா பலமுறை கேட்கலாம்.. செம சிரிப்புப் பாட்டுங்ணா.....:p
    //

    யோவ், தலைவலிக்கு மருந்துதர நீங்களா வருவீர்கள்?

  1. //யோவ், தலைவலிக்கு மருந்துதர நீங்களா வருவீர்கள்? //

    தலைவலி வந்தாப் பரவாயில்ல, காக்கை வலிப்பு வந்தா? யார் வந்து இரும்பு தருவா?

  1. Bavan Says:

    //யோவ், தலைவலிக்கு மருந்துதர நீங்களா வருவீர்கள்?//

    //தலைவலி வந்தாப் பரவாயில்ல, காக்கை வலிப்பு வந்தா? யார் வந்து இரும்பு தருவா?//

    நோயாளிகள் இந்தப்படப்பாடலைத்தவிர்ப்பது நல்லது..:p

  1. பிரபல பேஸ்ட் பதிவர் பவனுக்கு வணக்கம்!!!!

    முதலில் எனக்கு கோபம வந்தாலும் நண்பன் புகழ் காப்பி-பேஸ்ட் நிகழ்வால் பரவுகிறது என்பதால் விட்டுவிட்டேன்!!!

    உன் கலவை பதிவு உன்னை போலவே கலக்கலாக இருக்கிறது

    வாழ்த்துக்கள்

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்