
பரீட்சை நேரங்களில் படிப்பதை விட்டுவிட்டு கவிதை புத்தகங்களை புரட்டியபோது நான் படித்த வைரமுத்துவின் கவிதையை மாற்றி எழுதியிருக்கிறேன், வைரமுத்து மன்னிக்கும் மனிதர் என்ற நம்பிக்கையில் ..............
உன்னை சுற்றி இருள் வட்டம் தோன்றும்
உன் மூளை குழம்பும்
பேப்பரில் உள்ள எழுத்து விளங்காது
பேப்பரில் உள்ள எழுத்து விளங்காது
உனக்கும் கண்ணீர் வரும்
படித்தவை எல்லாமே மறந்து போகும்
படித்தவை எல்லாமே மறந்து போகும்
படித்தவன் தெய்வம் ஆவான்
நீ விடை எழுத நினைத்தாலும் பேனை எழுதாது
நீ விடை எழுத நினைத்தாலும் பேனை எழுதாது
கண்களில் தூக்கம் சொக்கும்
பரீட்சை எழுதிப்பார்!!
தலையை பிய்த்து கொள்வாய்
கூரைகளில் விடையை தேடுவாய்
பரீட்சை எழுதிப்பார்!!
தலையை பிய்த்து கொள்வாய்
கூரைகளில் விடையை தேடுவாய்
பரீட்சை எழுதும் போது மணித்தியாலங்கள் நிமிடமாகும் என்பாய்
ஒருவன்கூட கேள்விக்கு விடை எழுத மாட்டான்
ஆனால் அனைவருமே விடை எழுதியதாய் உணர்வாய்
ஆனால் அனைவருமே விடை எழுதியதாய் உணர்வாய்
உன் கைகளுக்கும் பேப்பருக்கும் இடையே ஒரு பனி போர் நடக்கும்
இந்த கேள்வி , பரீட்சை , டீச்சர் , superviser எல்லாரையும் உன் எதிரி என்பாய்
பரீட்சை எழுதிப்பார்!!
Tweet
இந்த கேள்வி , பரீட்சை , டீச்சர் , superviser எல்லாரையும் உன் எதிரி என்பாய்
பரீட்சை எழுதிப்பார்!!
machan superb unakulla ipadi oruvana??????????????????