Related Posts with Thumbnails

உறவு?

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:46 PM | 0 பின்னூட்டங்கள்
காட்டிலே தவம் கொண்டு காவியில் உடை கொண்டு ஏட்டிலே பொருள் கண்ட ஏகாந்தத் துறவி சொன்னான் பிரிவென்ன சேர்வென்ன பிறப்பென்ன இறப்பென்ன ஆதியென்ன அந்தமென்ன நீயென்ன நானென்ன கரைகின்ற நொடிகளிலே பிரிவெல்லாம் ஆசை விரைகின்ற மரணத்திலே உறவெல்லாம் மாயை கண்ணே தெரியாமல் காதுக் கருவி மாட்டாமல் கோலூன்றாக் கொடை பெற்ற ஒரு கைப்பிடி கொள்ளெடுத்த தாத்தன் சொன்னான் ஆறேழு தலைமுறை பாத்தவன்டா நான் ஊரையே உருவாக்கி விட்டவன்டா நான் ஊரெல்லாம் உறவெனக்கு பாரெல்லாம் மகனிருக்கு வெறிச்சோடிய...

காதல் உண்டோ?

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:09 PM | 2 பின்னூட்டங்கள்
கறுப்பு வெள்ளைப் பூவும் உண்டோ? அவள் கண்கள் போல காந்தம் உண்டோ? சிலிர்க்க வைக்கும் முல்லை உண்டோ? அவள் சிரித்து விட்டால் உயிரும் உண்டோ? காதல் வழியும் மொழியும் உண்டோ? அவள் அசையும் இதழில் அமிர்தம் உண்டோ? காற்றைக் காணும் கண்கள் உண்டோ? அவள் காணும் விழியில் காதல் உண்டோ? -Bavananthan <3 ...

முரண்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:14 PM | 2 பின்னூட்டங்கள்
நாம்வாகனம் கடக்கும்பாதையில் நின்றுபேசிக் கொண்டிருக்கிறோம் வாகனம்எம்மைக் கடக்கும் போதும்அசையாமல் பேசிக்கொண்டிருக்கிறோம் இரண்டு தரம்பயந்தடித்து எழுந்துபடபடத்து துடித்துகுதித்தெழுந்து ஓடி மயிரிழையில்உயிர் தப்பிய நாய்ஓரமாகச் சென்றுபடுக்கிறது நாம் இன்னும்வாகனம் கடக்கும்பாதையில் நின்றுபேசிக் கொண்டிருக்கிறோம்-Bavanantha...

மீள்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:07 PM | 0 பின்னூட்டங்கள்
"காற்றைக் கட்டுப்படுத்தக்கற்றுக் கொண்ட பின் வழிந்த மெழுகும்கலைந்த புகையும்அணைந்த நெருப்பும் மீண்டும் தலைகீழாய் ஓடிஒளிர்ந்து விடுமா?என எதிர்பார்த்துத்துடிக்கிறது மனது"  -Bavanantha...

தெரிவு!

பதிவிட்டவர் Bavan | நேரம் 11:03 PM | 0 பின்னூட்டங்கள்
"எட்டி உதைந்து கீழே விழுந்து கழுத்து முறிந்து சிறகு உடைந்து முந்நூறு ரூபா குடிக்கு மூவாயிரம் செலவழித்த பின் உணர்ந்து கொண்டேன் என்றார் குடிக்கக் கூடாதென்றா என்றேன் இல்லை தெரியாத வகை குடியை தொடக்கூடாதென்று என்றார்" -Bavananthan&nbs...
யாருமிங்கே அடிமை இல்லை சாதி மத பேதமில்லை உயர்வு தாழ்வு ஏதுமில்லை சமத்துவமே எங்கள் கொள்கை புள்ளிகளை நிறைத்துக் கொள்ள ஏட்டில் மட்டும் எழுதினீரோ? பட்டங்களை பதக்கங்களாய் வாரி வாரி இறைத்து விட்டு - தம் கடுகளவு கட்டங்களுள் வாழ்கிறது ஒரு கூட்டம் உக்காந்த இடத்திலேயே திண்டு திண்டு வண்டி வைக்க அதிகாலை வண்டியோடு ஓடிப்போய் நொண்டி நிக்க எதுக்கு இந்த நாய்ப் பிழைப்பு என்றுதான் எழுத வந்தேன் வண்டி குறைக்க எந்த நாயும் ஓடியதாய் தகவலில்லை மன்னிக்க நாய்க்குலமே ஏதோ...

தேடல்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:58 PM | 1 பின்னூட்டங்கள்
கேட்கலாமா வேண்டாமா? கேட்டால் தருவாரா? தருவதாய் சொன்னாரே? சொன்னது போல் தருவாரா? பக்கத்தில் வந்தால் படக்கென்று கேட்டிடலாம் இதோ வந்து விட்டார் இப்போதே கேட்டிடலாம் எல்லாம் இருக்கட்டும் எப்படித்தான் கேக்கிறது? கேட்டால் விளங்குமா? எப்படி விளக்கிறது? போனால் போகட்டும் பேசாமல் விட்டுடலாம் ஐஞ்சு ரூபாய் மிச்சத்துக்கு எதுக்கு இந்த திண்டாட்டம் சேர்த்து வைத்திருந்தால் பல நூறாய் சேர்ந்திருக்கும் எத்தனை ஐந்து ரூபாய் ஆவியாய் போயிருக்கும்! செய்தேனா இல்லையா? என்னவென்று...
எதிரும் புதிருமாய்அமரவும் இல்லைஏனோ தானோ என்றஎண்ணமும் இல்லை உள்ளுணர்வு எனை இழுத்துசொல்லவும் இல்லைபேரதிர்வில் மோதித்தள்ளாடவும் இல்லை மலை மோதிநிலை மாறிவீழவும் இல்லை சிலை போலஅசைவின்றிஉறையவும் இல்லை ஆனால்... எல்லை தாண்டியபயங்கரவாதத்தை - உன்கண் வில்லைகளை கொண்டு மட்டுமேசெய்து விடுகிறாய் நீ...! <3-Bavananthan...

காதல் சுழல்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:08 PM | 0 பின்னூட்டங்கள்
பார்வைச் சுழலுக்குள்ளேபகீரென்று ஈர்த்து விட்டுஈர்க்கின்ற கண் கொண்டுகோர்த்து எனைக் கொன்று விட்டாய்! கன்னத்தில் குழி வீழபுதைகுழிக்குள் தள்ளி விட்டுபுன்னகை செய்து என்னைபுது உலகில் புரள விட்டாய்! குவியங்கள் மாற்றாமல்நிலைகுலையச் செய்து விடு!கண்கொண்ட வதை போதும்காதலைச் சொல்லி விடு! <3- Bavananthan...

விட்டால்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 12:03 AM | 0 பின்னூட்டங்கள்
மர்மங்கள் சூழ்ந்து விட்டால் மடைத்தனங்கள் சேர்ந்து விட்டால் கர்வத்தில் ஆழ்ந்து  விட்டால் கடைசிவரை மூழ்கி விட்டால் சல்லடைகள் தோன்றி விட்டால் சகதியிலே வீழ்ந்து விட்டால் சொல்லடிகள் தாங்கி விட்டால் சோகம் வந்து தங்கி விட்டால் பிறவியினை துஞ்சி விட்டால் துறவியினை மிஞ்சி விட்டால் தலைக்கனமும் கழன்று விட்டால்  தடுமாறி நின்று விட்டால் எல்லைகளை நீக்கி விட்டால் தொல்லைகளை நீங்கி விட்டால் களை பெருகிக் கனத்தாலும் துரோகங்களை எரித்து விட்டால்...

காதல் உயிர்!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:46 PM | 0 பின்னூட்டங்கள்
தறிகெட்டுத் திரிகின்றதலை கோதும் காற்றாகஉனைத்தேடி எங்கும்நினைவோடுதே! வெறி கொண்டு துடிக்கின்றமுளை கொண்ட நாற்றாகஉனைச்சேர முடியாமல்உயிர் வாடுதே!" 💔-Bavananthan...

மீண்டு-ம்...!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:44 PM | 0 பின்னூட்டங்கள்
மீண்டும் ஒரு காற்றுஎன்னுள் நுழைகிறதே!பார்வைத்துளி பட்டு - என்தேகம் சிலிர்க்கிறதே! காதல் கதை கொண்டுவிழி ஊடே துளைக்கிறதேநீங்கும் நொடி பார்த்துஎன் நெஞ்சம் வலிக்கிறதே! <3-Bavananthan...
"கவனத்தை ஈர்க்கசெயற்கையாய் கொட்டும்உன் சிணுங்கலில்கள் ஊறுதே! வலம் இடமாகவளைகின்ற பார்வைஒரு நொடி எனைதாக்குதே! விழித்திரை மோதிவழிகின்ற விம்பம்என் நினைவெங்கும்உனை தோய்க்குதே! ஊழியாய் வந்துமோதிடும் கண்ணில்என் சிந்தையும்தள்ளாடுதே!"- Bavananthan <3...

#PersonalDiary - 01

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:36 PM | 0 பின்னூட்டங்கள்
02-06-2016  தண்ணீர்க்காகம் அரை மணிநேரமாக இறகை விரித்துப் பிடித்து வெயிலில் உலர்த்தி விட்டு மீண்டும் தண்ணீருக்குள்ளே குதிக்கிறது! நானும் தான்! 01-06-2016 வாழ்க்கையில ஒரு நாளில் அளவுக்கதிகமான பிரச்சனைகளை சந்தித்துக் களைக்கும் போது ஒரு இடைவிடாத சிரிப்பு ஒன்று முகத்தில் தோன்றி இருக்கும். அதுதான் ஜென் நிலை! :P 30-05-2016 வழக்கமாகப் போகும் பாதைக்கு குறுக்கே திடீரென வெட்டப்பட்ட ஒரு பள்ளத்தில் முதல் நாள் சமநிலை குழம்பி விழுந்து எழுந்து சென்றிருப்போம்.அடுத்தநாள் அந்த இடத்தில் சற்றே மெதுவாகப் போய் அவதானமாகச் சென்றிருப்போம்.அதற்குப்...

உள்ளது! அல்லது!

பதிவிட்டவர் Bavan | நேரம் 6:15 PM | 0 பின்னூட்டங்கள்
உள்ளது வேண்டின்அல்லது தந்துஉள்ளதை மறைக்கும்உலகமிது! அல்லதை நாடிஉள்ளதை விட்டால்அல்லதையும் மறுக்கும்நரகமிது! நாம்உள்ளதும் இன்றிஅல்லதும் இன்றிவெற்றிடம் தாங்கிதிரிகின்றோம்! அவைஅல்லதும் வாங்கிஉள்ளதும் வாங்கிமுற்றிலும் தேக்கதொலைகின்றோம்!- Bavananthan(20-05-2016)...
திரண்டு வந்த அலை ஒன்று திசை மாறித் திரும்பியதோ! முகில் வழிந்த துளி ஒன்று வரும் வழியில் சிதறியதோ! இரு விழிகள் வெறித்த திசை குவியமின்றி கரைகிறதே! கனங்கள் தாங்கும் மனம் கதறி அழத்துடிக்கிறதே! மீள்வதெல்லாம் கஷ்டமில்லை துளி கூட அதற்கு இஷ்டமில்லை வறண்ட அந்த வாழ்க்கையிலே நினைவுகள் கூட பசுமையில்லை பாதைகளில் விழுந்து உருண்டு மேடு பள்ளங்களில் புரண்டு பல இடம் தடம் மாறி பைத்தியங்கள் சில தேறி வெட்டி வீழ்ந்த இதயத்தின்  துண்டுகளைப் பொறுக்கி...

Untitled! Motivation song!

பதிவிட்டவர் Bavan | நேரம் 4:47 PM | 0 பின்னூட்டங்கள்
புது மேகம் தாண்டி நாம் புதிய கரை காண்போமே வலி கொண்ட வாழ்க்கை தாங்கி விடியல் தேடிச் செல்வோமே! கனம் கொண்ட நெஞ்சம் தான் கண்ணீரில் கரைகிறதே அதன் கவலைகள் தேங்கிட வீழ்ந்திட விதையாய் மோதி வெல்வோமே! வாழ்க்கை ஒற்றைக் கோடு பல தடைகள் முட்டி மோது! விழி ஈரம் காயும் போது நீ காற்றின் மீது ஏறு! உன் வேட்கை தாங்கி ஓடு வரும் நரிகள் வேட்டையாடு! பழி தீர்க்கும் நேரம் பார்த்து நீ பாதை நீங்கி தாக்கு! வானோடு மழை நீங்கிப் போகலாம் வேரோடு மரம் மாண்டு போகலாம் நெஞ்சோடு கதை மோதி வீழலாம் போராடு தினம் மீண்டு மோதலாம் -Bavananthan Music: Vidushan Lyrics: Bavananthan...
மோதுடா மோதுடா துணிவிருந்தா மோதுடா! பாருடா பாருடா Trinco Hindu பாருடா துணிவிருந்தா மோது இல்லை தொடை நடுங்கி ஓடு படை பலத்தை பாரு இங்கு பாயும் புலி நூறு எழுந்து ஆடு விரைந்து ஓடு  நிமிர்ந்து மோதி விண்ணைத் தொட்டு விடு வலிகள் வாங்கு விழியில் தாங்கு வழிகள் தேடி வேரோடு அறு திசைகள் பாரு தெறிக்க ஆடு அறைந்து மோதி அச்சம் கொடுத்து விடு அடிச்சு ஆடு ஆறு நாலு முறைச்சுப் பாத்தா மோட்சம் கொடு சோதனை எல்லாம்...

உண்மை!

பதிவிட்டவர் Bavan | நேரம் 8:07 PM | 0 பின்னூட்டங்கள்
உண்மை சுடும் குளிர்வது போலிருக்கும் ஆனால் சுடும் மெதுமெதுவாகச் சுடும் பொய் எனும் தோலினை உரிக்கும் வரை சுடும் எத்தனை பட்டைகள் நீ பொய் சேர்த்து வைத்தாயோ! அத்தனை கவசங்களையும் எரிக்கும் வரை சுடும் சுடமுன் சிரித்த சிரிப்புபையெல்லாம் கதறிக் கதறி அழவைக்கும் வரை சுடும் சுட முன் நடித்த நடிப்பையெல்லாம் பதறப் பதற துகிலுரிக்கும் வரை சுடும் உண்மை சுடும் ஆமையாகவே நகர்ந்து சுடும் உண்மை சுடும் ஊமையாகவே இருந்து சுடும் -Bavanantha...

மஞ்சள் கோடு!

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:00 PM | 0 பின்னூட்டங்கள்
நேற்றைய இரவு கொஞ்சம் நேரத்துக்கு படுத்திருந்தால்.. ஒவ்வொரு காலையிலும் அங்கலாய்க்கும் விடயம் இது சங்கரங்கள் களைக்காமல் வேக எல்லை குலைக்காமல் சிகப்புக் கோட்டை முந்துவது சிரமான காரியந்தான் கண்களை மூடாமல் காற்றைக் கிழித்தபடி சுட்டெரிக்கும் சூரியனை முகத்தில் சுமந்தபடி காவல் ஐயாவை கடந்து ஓடவேண்டும் வீதி விதிகளை தெரிந்தே மீறவேண்டும் ஓவர்டேக் எனும் பெயரில் எதிர் வீதி கடப்பவனை முட்டாமல் தவிர்ப்பதற்கு மூலைக்குள் ஒதுங்கவேண்டும் அவுடி வைத்திருந்தும் அமரர்...
கவனத்தை ஈர்க்க செயற்கையாய் கொட்டும் உன் சிணுங்கலில் கள் ஊறுதே! வலம் இடமாக வளைகின்ற பார்வை ஒரு நொடி எனை தாக்குதே! விழித்திரை மோதி வழிகின்ற விம்பம் என் நினைவெங்கும் உனை தோய்க்குதே! ஊழியாய் வந்து மோதிடும் கண்ணில் என் சிந்தையும் தள்ளாடுதே! -Bavananthan ...
வளைந்த பாதைக்கெல்லாம் வாய்க்கரிசி போட்டு விட்டு நுழைந்து நுழைந்து நான் உன்னருகில் வந்து விட்டேன் முட்டிய மூச்சு சென்று ஒட்சிசனை எட்டும் முன்னர் காதலை சொல்லி விட காற்றிலே கவி படித்தேன் உன் கண்கள் எங்கோ உருள விரல்கள் ஏனோ மிரள கோபமா சாந்தமா என தெரியாமல் நான் தவிக்க உன் கண்கள் நான் கண்டேன் என்னை நீ காணவில்லை ஆத்திரமோ விரக்தியோ வெட்கமோ பயமோ மகிழ்ச்சியோ கவலையோ அனைத்தும் சேர்ந்த ஒரு அழகியலின் உச்சமோ! கடுகளவும் சிதறாமல் என் காதல் சேர்ந்திருக்கும் கட்டாயம்...

Untitled Song | பெண்

பதிவிட்டவர் Bavan | நேரம் 9:29 AM | 0 பின்னூட்டங்கள்
Music: RoshanVocal: Kay JayLyrics: Bavanஇதயத்தின் ஓசையும் செவியினில் தொலையுதே முட்களில் சிக்கியே மனமெல்லாம் கிழியுதே சிதறியே சிதறியே மனமெல்லாம் பறக்குதே உதறியே ஊதறியே உலகெல்லாம் வெறுக்குதே சமூகத்தின் சாட்டையும் என்னயே அறையுதே காமுகனின் வேட்டையில் என் உயிர்நாடி குறையுதே மேகம் அது அழுது அழுது வான்மது வெளிக்கும் - என் கண்ணீரின் குளத்தினிலே கனத்த மனம் மிதக்கும் ஏட்டையும் பெண்கள் தொடுவது தீதென்று எண்ணியவனும் இன்று மாய்ந்து விட்டானோ வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதன் தலை குனிந்தானோ! இது நரிகளும் உலவுகின்ற காடு - நீ நல்லவனை...
Music: ArunPrasathLyrics: Bavananthan Vocal: விழியோரம் துளி நீரும் விரல் மோதி விழுகிறதே கலைத்தாயின் கருவறையில் புது மொட்டு தவழ்கிறதே கனவுகள் பல கொண்டு பிறக்கின்ற சிறு வண்டு கடலில் போய் கலந்திடுமே வானிலே உயிர்கொண்டு மலையிலே நிலை கொண்டு திரை மோதி இறந்திடுமே இருப்பது சில காலம் இயற்கையின் விதி கூறும் இறப்பில் போய் இணைந்திடுமே இருக்கிற வரை நீளும் இறுதியில் நிலை மாறும் மண்ணில் போய் மடிந்திடுமே பூக்களும் ஒரு நாளில் பிறக்குது மறு நாளில் மண் மேல் உரமாகிடுமே நம்பிக்கை வேரூன்று தெளிவுடன் காலூன்று உன் வெற்றி நிச்சயமே கதைகள் பல சொல்லி விதைகள் பல...

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்