நம்பிக்கைதுரோகம் மறக்கமுடியாததாம், SO பாடங்களையும் ஏதும் நம்பிக்கை துரோகம் பண்ணிவிட்டா கஷ்டப்பட்டு படிக்கவேண்டியதில்லை#WhatAnIdeaSirJi :P
-02-
7ம் அறிவு பார்த்ததிலிருந்து ரோட்டில் எந்த நாயைப்பார்த்தாலும் பயமாயிருக்கு :P#BioWar
-03-
Exam முதல்நாள் படிக்க புத்தகத்தை திறப்பது, பிறந்தநாளுக்கு அடுத்தநாள் facebookஐ பார்ப்பது மாதிரி#NotesAndNotifications :P
-04-
மலை போல நம்பியிருக்கேன் நம்பியிருக்கேன்கிறாங்களே.. மண்சரிவு வந்தா என்ன பண்ணுவாங்க.. #டவுட்டு
-05-
ஒரு விடயத்தை ஞாபகம் வைத்திருப்பதற்கு சிறந்த வழி ஒரு தடவை அதை மறப்பதுதான் #என்னாஅடி #அனுபவம்
-06-
WMPக்கு கூட நக்கல்ஸ் கூடிட்டு, நாளைய Assignment JAVA Codingகுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் போது "மயக்கமா கலக்கமா" பாட்ட போடுது :'(
-07-
"ஒரு முட்டையை வெளியில் இருந்து உடைத்தால், அது மரணம். அது உள்ளிருந்து உடைக்கப்பட்டால், ஜனனம்" #படித்ததில்_பிடித்தது
-08-
The hardest thing ever in this world is answering to the childern's questions. How fast they asking questions.#experience
-09-
"உன் வாழ்க்கை உன் கையில்" - "கையில்லாதவர்களுக்கும் வாழ்க்கை உண்டு" #முரண்பாடு
-10-
வாழ்க்கையின் தத்துவத்தை ஒளிந்து பிடித்து விளையாடும் போது அதிகம் அறிந்துகொள்ளலாம். #அனுபவம்
-11-
இன்செப்சன் படம் பாத்ததிலயிருந்து நடக்கிறதெல்லாம் கனவா நனவான்னே டவுட்டாக்கீதுபா..:-O #இன்செப்சனோபோஃபியா
-12-
என்னதான் ஜப்பான்காரன் கமராவைக் கண்டுபிடிச்சாலும், ZOOM button வேலை செய்யாட்டி அதுக்கு டிப்பெக்ஸ வச்சு வேலை செய்யவைக்கலாம்னு கண்டுபிடிச்சவன் தமிழன்டா#Proud2BeATamilan
-13-
காலைக்கடன் முடிக்கப் போனாலும் பேஸ்புக்ல status போடுறாய்ங்கடா.. விட்டா சாவுறதுக்கு முதல் "I'm leaving this world" எண்டு போட்டாலும் போடுவாய்ங்க, வழக்கம்போல நாமளும் like பண்ணி ":P"ன்னுதான் comment அடிப்போம்
-RT-
@LoshanARV :எல்லாத் துறைகளிலும் நின்று நிலைக்க முடியாதவர்கள் தான் அறிவுரை என்ற பெயரில் விமர்சனம் செய்து மற்றவரை மட்டம் தட்ட எண்ணுகிறார்கள். #அவதானிப்பு
:-)