Related Posts with Thumbnails

மீண்டும் வந்தி (லண்டன்)

பதிவிட்டவர் Bavan Wednesday, November 9, 2011 14 பின்னூட்டங்கள்
பதிவுலக மாமா, சிரட்டை சிங்கம், சொந்த செலிவில் சூனியத்துக்கு சொந்தக்ககாரர், பச்சிளம் பாலகர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினர் மற்றும் வந்தியானந்தா குருபீடத்தின் தலைமை குரு என்று பல்வேறுபட்ட விடயங்களில் சகலகலா வல்லவனாகத் திகளும் லண்டன் வந்தி அண்ணன் அண்மையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ளார். இவரின்றி அனுவும் அசையாது, அவரின் பிறந்தநாள் பரிசாக இந்தப்பதிவை இடாவிட்டால் எம் மனமும் சாந்தி அடையாது.

லண்டனில் இருந்து வந்திறங்கியவுடனேயே இட்ஸ் வெர்றி ஹாட்.. சூர்யன் இஸ் கொள்திங்.. என்று அதிகாலை 3 மணிக்கே பீட்டர் விட ஆரம்பித்து. அவரின் பீட்டரில் எங்கள் நடமாடும் கூகிளையே திக்குமுக்காடச் செய்தவர் எங்கள் மாமா. 

 வெளிநாட சென்று வந்தவர்களில் சிரட்டை மாலை போட்டு வரவேற்கப்பட்ட முதலாவது நபர் என்ற பெருமையைப் பெற்றவர் எங்கள் வந்தி(லண்டன் :P).
 

 லண்டன் ரோட்டுகளுக்கும் எம்நாட்டு ரோட்டுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தன் சிஷ்யனுக்கு மிகவும் அழகாக விளக்கி வரலாற்றுப்புத்தகத்திலும், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தவர் எங்கள் பச்சிளம் பாலகன்.


எவ்வளவுதான் அடிச்சாலும் தாங்கும் திறன் படைத்த எங்கள் சிங்கத்துக்கு இனிய 16வது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று போல் என்றும் 16வயதுடன் இளமையாக, பச்சிளம் பாலகனாக, சொந்த செலவில் சூனியங்கள் பல வைத்து பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க என வாழ்த்துகிறோம். :-))


நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. வாழ்த்துக்கள் அவர் லண்டன் வண்டவாளங்களை நான் இடுகின்றேன்.

  1. வாழ்த்துக்கள் அவர் லண்டன் வண்டவாளங்களை நான் இடுகின்றேன்.

  1. இப்படி ஒரு கடியா வந்திக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  1. இலங்கை வந்திருக்கும் இங்கிலாந்தின் எதிர்கால பிரதமர்.. பதிவுலகின் தானை தளபதி.. கும்மிகளின் ஹீரோ.. பெரியவர்களால் மாமா என்றும் சிறியவர்களால் தாத்தா என்றும் செல்லமாக அழைக்கப்படும்... சொ.செ.சூ புகழ்.. எங்கள் வந்தியண்ணா.. திரு மயுரன் அவர்களுக்கு என்றும் இளமையான 15வது பிறந்த நாள் வாழ்த்துகள்...

  1. Subankan Says:

    வந்தி மாமாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-)
    கலக்கல் பவன், அதிலும் அந்தக் கடைசி ;-)

  1. ///இவரின்றி அனுவும் அசையாது//

    பொய்தானே ! :P

    வந்தி மாம்ஸ்க்கு வாழ்த்துக்கள்!!!

    பவன் கடைசி படம் கலக்கலோ கலக்கல்

  1. //இவரின்றி அனுவும் அசையாது//

    பொய்தானே :P

    படங்கள் கலக்கல்!!!

    பவன் வேலை போல :P (படங்கள் குறைவாக இருப்பதால் சொன்னேன்)

  1. LOSHAN Says:

    மாமா வாழ்த்துக்கள்..
    பிறந்தநாள் அமோகமாக் களைகட்டுது போல :)

    குஞ்சு கலக்கி இருக்கிறாய்..
    ஆனால் ரொம்ப சின்னதாப் போனது போல ஒரு பீலிங்..
    ஓ... மாமாவுக்கு என்பதால் சைசைக் குறைச்சிட்டியோ ;)
    சரி தான்..

    //இவரின்றி அனுவும் அசையாது//
    டொட்டடொயிங் ;)

    //சிரட்டை மாலை போட்டு வரவேற்கப்பட்ட முதலாவது நபர் என்ற பெருமையைப் பெற்றவர் எங்கள் வந்தி(லண்டன் :P).//
    தட் இஸ் ஒன்லி போர் ஹிம் ;)

    கடைசிப் படம் தான் ஹை லைட்

  1. பவன் சூப்பர்;
    மீண்டும் வந்தி மாமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்தி

  1. 'வந்தி'ட்டாயா வந்தி .........
    பிறந்த நாளுக்கு அவர் நமக்கு தர போகும் விருந்த நினைச்சு நினைச்சு எனக்கு தூக்கமே வருதில்ல...
    கலக்கல்ஸ் குஞ்சு.

  1. 'வந்தி'ட்டாயா வந்தி .........
    பிறந்த நாளுக்கு அவர் நமக்கு தர போகும் விருந்த நினைச்சு நினைச்சு எனக்கு தூக்கமே வருதில்ல...
    கலக்கல்ஸ் குஞ்சு.

  1. //இவரின்றி அனுவும் அசையாது//
    புரியல!:p
    பிறந்தநாள் மூன்றாவது பதிவு. நல்லா வறுக்குராங்கள்.

  1. நன்றிகள் குஞ்சு வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்.

இதுதான் நான்

My Photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (2) 42 (1) 800 (1) Airtel (1) FOOTBALL (1) Friend (1) Google (1) GoogleDoodle (1) IPL (4) LesPaul (1) Love (1) Noball (3) SMS (1) T20 (3) tweets (10) twitter (10) WhyThisKolaiveriDi (1) ஃபிகர் (2) அக்டோபர் (1) அக்தர் (1) அஜித் (1) அஞ்சலி (1) அனுபவம் (46) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (3) அறிவித்தல் (5) அவுஸ்திரேலியா (6) ஆச்சரியம் (6) ஆதிரை (4) இசை (5) இதயம் (1) இலங்கை (19) உண்மை (13) உலகக்கிண்ணம் (5) எதிர்காலம் (5) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) கதை (26) கன்கொன் (6) கன்கொன் (3) கலைஞர் (1) கல்கி (5) கவிதை (25) கவியரங்கம் (1) காதல் (10) காமடிகள் (104) காம்பீர் (1) கிரிக்கெட் (57) குடி (1) குடும்பசாமியார் (2) கும்மி (16) கோபம் (4) கோயில் (1) சகுனம் (1) சங்கக்கார (5) சச்சின் (2) சந்திப்பு (2) சந்தியா (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (20) சுஜாதா (1) சுறா (5) சூதாட்டம் (3) சேவாக் (4) டில்ஷான் (1) தனுஸ் (2) தினக்குரல் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தெய்வத்திருமகள் (1) தொழிநுட்பம் (2) தேர் (1) தேர்தல் (4) தொடர்பதிவு (5) நட்பு (2) நன்றி (3) நித்தியானந்தா (6) நினைவு (9) நினைவுகள் (9) நிலா (1) நூறு (1) நெஹ்ரா (3) நோய் (1) பஞ்சாப் (2) பதிவுலகம் (38) பப்புமுத்து (3) பயம் (2) பயிற்சி (1) பரீ்ட்சை (4) பாகிஸ்தான் (6) பாட்டு (6) புத்தர் (1) போஃபியா (1) பொது (16) போட்டி (1) போட்டோ காமண்டு (53) போலி (8) போலிச்சாமியார் (11) மரம் (2) மழை (1) மாநாடு (2) மின்சாரசபை (1) முரளி (2) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (88) யாழ்தேவி (2) யூசுப் (1) ரஜனி (1) ரன்திவ் (1) லோஷன் (1) வடை (2) வந்தியண்ணா (5) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்த்து (18) விக்கற் (2) விஜய் (4) விமர்சனம் (8) விலங்கு (4) விளம்பரம் (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு

நண்பர்களின் பக்கம்