
-01-
கொட்டாவி விடும் போது நாக்கை தொட்டால் கொட்டாவி நின்றுவிடுமாம்..:P #மாணவர்கள்_கவனத்திற்கு
-02-
நல்லவனைக் கெட்டவனும் நல்லவன் என்று சொல்லலாம், ஆனால் கெட்டவனை நல்லவன் தான் கெட்டவன் என்று சொல்லலாம் #முரண்பாடு #சமுகம்
-03-
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல.. எனக்கு பிடித்துப்போகும் பாடல்களை
தேடிப் பார்த்தால் கூடுதலாக வைரமுத்துதான் அதை எழுதியிருக்கிறார் :-))
-04-
மனிதன் கண்டுபிடித்த அற்புதமான போதை மருந்து =...