ஆசியக்கரையோரம்Tweet
அலையடிக்கும் வேளையில
கலர் கலராக் கொடி புடிச்சுக்
கப்பெடுக்க போனீரு
எதிரிக்கு கை நடுங்க
அப்புறமா தொட நடுங்க
வேர்ல்ட்டு கப்பு ஒங்கையில்
விறைச்சுப்போயி நிக்குதையா
நீரடிச்ச சிக்ஸரும்
பொறகடிச்ச பவுண்டரியும்
எல்லைதாண்டிப் போகும்முன்னே
எங்ககோசம் எழும்புதையா
நீலநிற சீருடையில்
நிமிந்து நின்னு சிக்ஸடிக்க
கங்காருக் குட்டியெல்லாம்
கதிகலங்கி போகுதய்யா
போகிறபோக்கில் நீரு
போட்டுச்செல்லும் யோக்கரிலே
வேரோடு புடுங்கி விக்கெட்
வெறுந்தரையில் கிடக்குதையா
பவுன்சர் பந்து ஒண்ணு
வீசிவிட்டீர் முன்னாடி
தாங்காத பொன்டிங் மனசு
தண்ணிபட்ட கண்ணாடி
Batடு ஒடஞ்சிரிச்சு
Pad, gloveசும் பிஞ்சிரிச்சு
முரளியோட ஸ்பின்னு பாத்து
முதுகெலும்பு முறிஞ்சிரிச்சு
கடைசி பாட்ஸ்மனும்
களமிறங்கும் வேளையிலும்
நாம வச்ச டார்கட்டு
நாலுபங்கும் தாண்டலய்யா
மறுபடியும் கோப்பை தூக்க
வாய்ப்பொண்ணு வருகுதையா
அழகா! நம்ம டீமு
ஆட்டத்தைப் பாருமய்யா
குத்துதய்யா கொடையுதய்யா
குறுகுறுன்னு வருகுதய்யா
சிறீலங்கா டீம் புகுந்து
கிறவுண்டில கலக்குதய்யா
யோக்கர்தான் போட்டும்
விக்கெட்டு போகலியே
பார்ட் டைம் பெளலர்சும்
பயனளிக்க நினைக்கலயே
ஒரு மட்ச்சும் தோக்கலயே
ஊருலகம் நம்பலயே
சேவாக்கு ரன் கூட
சிங்கிளத் தாண்டலயே
டில்சான் ஸ்கூப்படிக்க
சங்கா சுவீப்படிக்க
மத்தியூஸ் மளமளன்னு
நின்னு பந்தை சிதறடிக்க
குலாவின் இன்சுவிங்கும்
முரளியின் தூஸ்ராவும்
மலிங்காவின் யோக்கரும்
சேர்ந்து பயமுறுத்த
நானோ நகம் கடிக்க
நீயோ சிக்ஸடிக்க
வெளியே வெடிவெடிக்க
உடம்பெல்லாம் சிலிர்க்குதையா
வேல்டு கப்ப நீ தூக்க
வெடவெடன்னு வருகுதையா
பதினைந்து வருஷக்கனவு
கண்முன்னே பலிக்குதையா
-பப்புமுத்து
நீங்கள் போட்டுத்தாக்கியது
-
சூப்பர் அப்பு......
-
அட இது காதல் ஏக்கத்தை விட மோசமாயிருக்கே...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
வைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.
-
bavan back to form
-
கவித கவித ........
-
bavan back to form
-
கவிதை எல்லாம் நல்லத் தான் கிடக்குது.எண்டாலும் இருந்து பாப்பமே ஆட் கப் அடிக்கினம் எண்டு.
-
பாஸ் கவிதையில் கலக்குறிங்க இப்படி கல்லூரியிலும் பலரை கலக்குவதாக கேள்வி!!!! வாழ்த்துக்கள்
-
வந்தியண்ணா,
நன்றி மாம்ஸ் வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
Mohamed Faaique,
நன்றியப்பு..:P
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
ம.தி.சுதா அண்ணே,
ஹீ..ஹி..
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
யோ அண்ணே,
Is it?..:D #happy
நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
தர்ஷன் அண்ணே,
:D
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
-
சதீஷ் அண்ணா,
நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
வடலியூரான்,
இலங்கைதான் கப் தூக்கும் பாக்கிறீங்களா?..:D
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)
***
அனு,
அடிங்கொய்யால.. மக்கள்ஸ் வதந்திகளை நம்ப வேண்டாம்..:P
நன்றிடா வருகைக்கும் கருத்துக்கும்..:)
-
கலக்கல்..
i am the opining vadai