...
மனிதன் என்றால் மரணம் கட்டாயமானது என்பது எழுதப்பாடா விதி, அனைவரும் மனிதர்கள்தான் ஆனால் ஒவ்வொரு மனிதனையும் சமூகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவன் வாழ்ந்த காலத்தில் அவனிடம் காணப்பட்ட தனித்துவமான குணங்கள்தான். அந்தவகையில் எனது பாட்டியின் தனித்துவமான குணங்கள் ஒரு சிறந்த மனிதனுக்கு உதாரணம். வரலாற்றுக் கதைகள் வாசிப்பதைவிடக் கேட்க மிகவும் நன்றாக இருக்கும், அந்த பாக்கியத்தை எனக்களித்த பாட்டி பிறந்தது 1934ம் ஆண்டு. இலங்கைக்கு சுதந்திரம்...
ஆசியக்கரையோரம்அலையடிக்கும் வேளையிலகலர் கலராக் கொடி புடிச்சுக்கப்பெடுக்க போனீருஎதிரிக்கு கை நடுங்கஅப்புறமா தொட நடுங்கவேர்ல்ட்டு கப்பு ஒங்கையில்விறைச்சுப்போயி நிக்குதையாநீரடிச்ச சிக்ஸரும் பொறகடிச்ச பவுண்டரியும்எல்லைதாண்டிப் போகும்முன்னேஎங்ககோசம் எழும்புதையாநீலநிற சீருடையில் நிமிந்து நின்னு சிக்ஸடிக்ககங்காருக் குட்டியெல்லாம்கதிகலங்கி போகுதய்யாபோகிறபோக்கில் நீருபோட்டுச்செல்லும் யோக்கரிலேவேரோடு புடுங்கி விக்கெட்வெறுந்தரையில் கிடக்குதையாபவுன்சர்...
மலிங்க டில்சான் டோனி ஹர்பஜன் பில்லி பெளடன் கெவின் பீட்டர்சன் சேவாக் சகிப் அல் ஹசன் ...