“போடா போய் எடுத்துக்கொண்டு வா, இல்லாட்டி உனக்கு அட்மிசன் தரமுடியாது, டிரக்டரின் குரல் ஓங்கிஒலித்து கட்டிடம் முழுவதும் அதிர்ந்துகொண்டிருந்தது. நூற்றுக்கணக்காணவர்கள் கட்டடத்திற்குள் இருந்தாலும் அவரின் குணமறிந்து யாரும் சத்தமாக பேசவில்லை. அவர் கண்ணாடி அறைக்குள் வைத்துத் திட்டியபோது யாரோ கதவைத் லேசாகத்திறந்திருக்க வேண்டும். நான் திட்டுவாங்கியதை அனைவரும் கேட்டுவிட்டிருந்தார்கள்.
ச்சா.. முதல்நாளே இப்பிடியா, அவமானம் அனைவரின் முன்னிலையிலும், அதுசரி...
குளிர், மழை, வெள்ளம் தற்போது இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மக்கள் பலத்த சேதங்களையும் அழிவையும் சந்தித்து தற்போது பாடசாலைகளையும் முகாம்களையும் தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எமது கடமை. எனவே எம்மால் இயன்ற உதவிகளை முடிந்தளவு துரிதமாகச் செய்வோம். மீண்டும் காலநிலை பழைய நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கை வைப்போம். பொங்கலோ பொங்கல் ...