பதிவுலக இளைய தளபதி சதீஷ் – பேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்சைப் பார்த்து பேஸ்புக் நிறுவன பேஸ்புக் ஸ்டேட்டஸ் மனேஜராக நியமனம் பெற்றிருப்பார்..:P
பச்சிளம் பாலகன் பதிவுலக மாமா வந்தியண்ணா தேங்காய்ச் சிரட்டையாலான சூப் குடிக்கத்தக்க கப் விற்கும் வியாபாரி ஆகியிருப்பார்.
யோ அண்ணா என்றால் எல்லாருக்கும் ஞாபகம் வருவது நூடுல்ஸ்தான் எனவே அவர் Maggie நூடுல்ஸ் விநியோகஸ்தர் ஆகியிருப்பார்.
அனுதினமும் ட்ரெயினில் பயணிக்கும் ஆடுகளம் அனு ட்ரெயினில் வடவடவடவடேய் வியாபாரி ஆகியிருப்பார்…:P
ஜனா அண்ணா அண்மையில் கூட ஏலியன்கள் பற்றிப் பதிவு போட்டவர் வானிலை ஆராய்ச்சியாளராகியிருப்பார்..:P
தரங்கம் சுபா அண்ணா, மற்றவர்களை சாவ கச்சேரி செய்யக்கூடிய இசைக்கலைஞர் ஆகியிருப்பார்..:P, (ஆங்.. அதாவது உயிரைக் கரைக்கும் இசை என்று சொல்ல வந்தேன்..:P)
பதிவர் பிரபல கிற்க்கட் அனலிஸ்ட் கன்கொன், Cricket போட்டிகளில் எல்லைக் கோட்டுக்கு வெளியே பந்து பொறுக்கும் பையன்(Ball boy) அல்லது பீப்பீ வித்வான் ஆகியிருப்பார்..:P
OR
எலி பிடிக்கும் எக்பெர்ட் இப்போது பாஸ்வேர்ட் தொல்லையால் பதறிக்கொண்டிருக்கும் பதிவர் ஆதிரை அண்ணா எலிப் பண்ணை வைத்து மியாவ் மியாவ் என்று செட்டிலாகியிருப்பார்..:P
தனக்குப் போட்டியாக இருந்த போல் ஒக்டோபர்சை தனது ஆருடத்தால் போட்டுத்தள்ளிய லோஷன் அண்ணா… ஜக்கம்மா சொல்றா.. ஜக்கம்மா சொல்றா ஆகியிருப்பார்..:P
"நா" பதிவர் மது அண்ணா பல இசங்கள் இருந்த போதும் தனக்கென மதுயிசம் என்று ஒன்றை உருவாக்கியவர். டாக்டர் ஆகியிருப்பார்..:P
:P