அனைவருக்கும் வணக்கம் நீண்டநாட்களின் பின்னர் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றும் வழக்கம் போல ஒரு மொக்கைப்பதிவுதான். அதாவது பதிவர்கள் பதிவெழுத வந்திருக்காவிட்டால் என்ன செய்திருப்பார்கள் என்று சின்னக் கற்பனை. இது யார் மனதையும் புண்படுத்த அல்ல, சிரிக்க மட்டும்..:)
பதிவுலக இளைய தளபதி சதீஷ் – பேஸ்புக் ஸ்டேட்டஸ் அப்டேட்ஸ்சைப் பார்த்து பேஸ்புக் நிறுவன பேஸ்புக் ஸ்டேட்டஸ் மனேஜராக நியமனம் பெற்றிருப்பார்..:P
பச்சிளம் பாலகன் பதிவுலக மாமா வந்தியண்ணா...

பேனாக்களில் கூட நிறவித்தியாசம் ஒன்று திருத்துகிறது – இன்னொன்று திருத்தப்படுகிறது. கணனியும் நானும் ஓய்வெடுக்கிறோம் இடியுடன் கூடிய மழை மேகம் அழுதது கண்கலங்கியது கார்க்கண்ணாடி சிலந்தி கட்டிய பளிங்கு மாளிகை...