Related Posts with Thumbnails

ஐயோ படிக்கலயே..

பதிவிட்டவர் Bavan Sunday, September 5, 2010 15 பின்னூட்டங்கள்

wake-up-its-exam-time

பரீட்சை

எனக்கு

லீவு நாட்களைத்தான்

அதிகம் பிடித்திருக்கிறது

அந்த நாட்களில்தான்

உன் தொல்லையிலிருந்து

ஓய்வெடுக்கலாம்

 

கேள்வி

நீ எந்தப் பேப்பரிலும்

கஷ்டமாகத்தான் இருக்கிறாய்

தவணையில் வரும் போது

இன்டெக்ஸ் நம்பருடன்

கூடிய கஷ்டமாகிறாய்

 

பிட்டு

எனக்கு மட்டும் என்று நினைத்து

இதுவரை எழுதிவந்தேன்

நீ கேட்டதும் கேட்காமலேயே

ஓடுகிறதே பிட்டு பேப்பர்

 

பரீட்சை நேரசூசி

சொல்லிவிட்டுத்தான்

நீ வருகிறாய் என்றாலும்

நீ வந்த பிறகே

நினைக்கிறது அந்த மனது

ஐயோ படிக்கலயே

 

புத்தகம்

படிப்பதைவிட

என்னுடம் உறங்கவே

நேரம் சரியாக இருக்கிறது

என் புத்தகத்துக்கு

 

விடைத்தாள்

உன்னில் கிறுக்குபவருக்கெல்லாம்

வாரி வழங்குகிறாய்

உன்னை ஒன்றுமே செய்யாத

எனக்கு அப்பாவின்

அடியை மட்டும் பரிசளிக்கிறாயே!

 

பி.கு –ஆங்.. யாருய்யா அது கத்தி எடுக்கிறது #எஸ்கேப்

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. முதல் போட்டுதாக்கினது நாமதான்... அது எப்பிடிங்க எல்லாருடைய FEELINGS 'ம் ஒரே மாதிரி இருக்கு....

  1. dheva Says:

    தம்பி.. பவன்...சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கோ.....ஹா..ஹா..ஹா...

    ரொம்ப ரசிக்கிற மாதிரி இருக்குப்பா பதிவு...! வாழ்த்துக்கள்!

  1. Subankan Says:

    ஏய்யா? ஏன்? ஏஏஏன்?

  1. Jana Says:

    பரீட்சைக்கு நேரமாச்சு!!! நைஸ்

  1. அவ்வ்வ்வ்

  1. Ramesh Says:

    ஆஹாாஹாஹாஹ.. இப்படியுமா.....

  1. அருமையாக இருக்கிறது பவன்

  1. ஒரே ரத்தம்! (அதாவது same blood!)

  1. movithan Says:

    //உன்னில் கிறுக்குபவருக்கெல்லாம்
    வாரி வழங்குகிறாய்
    உன்னை ஒன்றுமே செய்யாத
    எனக்கு அப்பாவின்
    அடியை மட்டும் பரிசளிக்கிறாயே!//
    எம்புட்டு அநியாயம் பண்றாங்கப்பா.........
    அவ்வ்வ்வ்வ்வ்......

  1. கவிதைகள் மிகவும் அருமையாக இருக்கிறத... வாழ்த்துக்கள்.. என் தள வருகைக்கு நன்றி...

  1. அடி பலமோ:))

  1. same blood பவன்!!!!

  1. Bavan Says:

    Mohamed Faaique,

    என்ன பண்ணிறது தல சேம் பிளட்..:)
    நன்றி வருகைகக்கும் கருத்துக்கும்..;)

    ***

    dheva anna,

    ஹீஹீ.. பப்ளிக் பப்ளிக்..:P
    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    சுபா அண்ணா,

    ஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    ஜனா அண்ணா,

    ஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    யோ அண்ணா,

    அவ்வ்வ்.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    றமேஷ் அண்ணா,

    ஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

    ***

    தர்ஷன்,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)

  1. Bavan Says:

    பெயர் சொல்ல விருப்பமில்லை,

    சேம் ரத்தம்.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    malgudi,

    அதானே,
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    ம.தி.சுதா,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    வானம்பாடிகள் சார்,

    அடி சும்மா தூள் பறக்கும்(பிட்ட சொன்னன்..:P)
    நன்றி சார் வருகைக்கும் கருத்துக்கும்..:)

    அனு,

    ஒரே ரத்தங்கிறீங்க..:P
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

  1. அவ்வ்வ்வ்வ்...
    ஒரே இரத்தமய்யா நீ....

    // உன்னில் கிறுக்குபவருக்கெல்லாம் வாரி வழங்குகிறாய் உன்னை ஒன்றுமே செய்யாத எனக்கு அப்பாவின் அடியை மட்டும் பரிசளிக்கிறாயே //

    இப்பிடித்தான், நல்லவங்களுக்கு காலமில்லடாப்பா....

    கலக்கல் பவன்... :-)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்