மு.கு - இது யார் மனதையும் புண்படுத்த அல்ல முழுக்க முழுக்க மொக்கையாகவே எழுதப்பட்டது ஊர்வலம் முடிந்து விழா மண்டபத்தை அனைவரும் அடைகிறார்கள். செம்மொழி மாநாட்டுக்கு பதிவுத்தாத்தா, கலைஞர் லோசன் , கனத்ததம்பி, உல்டா அரசு, வண்ணத்திரை இயக்குனர் வந்திராஜா, பேராசிரியர் சதீஸ் உட்பட பலர் கூடியிருக்கின்றனர்.
பேராசிரியர் சதீஸ் அவர்கள் வரவேற்புரை ஆற்ற ஆரம்பிக்கிறார்.இங்கு கூடியிருக்கும் எமது தமிழ்ச்சிங்கம், கண்ணாடித்தாத்தா, கிறிக்கற் கில்லி, எதையும் தாங்கும்...
நடிப்போ அக்டிங்கோ
தெரியாத விஜய் பத்தி
எழுதிஎன்ன லாபமின்னு
எழுதாமாப் போனேனோ?
சந்திரசேகரன் பெத்த
அண்ணே! தமிழ்மகனே!
அழகாய் டான்ஸ் ஆட
இடுப்புல்வலி பொறுத்தவனே!
கில்லிவிஜய் பிறப்பான்னு
கனவிலயும் நீ நினைச்சதில்ல
விளையாட்டாய் நடிச்ச ஒண்ணு
கில்லிவிஜய் ஆயிருச்சு
கண்ணுகாது மூக்கோட
கறுப்பா ஒருபிண்டம்
காமடி பண்ணும்போது
எப்பிடியெப்பிடி சிரிச்சிருப்பேன்?
கத்தி நடிப்பவனோ
சூப்பர்...

நீங்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் -2010க்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக எமது வாக்கெடுப்பில் பங்குபற்றிய அனைத்து உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. முடிவுகளை அறிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்.
இந்த வாக்கெடுப்பு நிகழ்வை நடாத்தி முடிக்க பல்வேறு நாடுகளிலிருந்தும் பல்வேறு பதிவர்கள் பல்வேறு வகையான உதவிகளைச் செய்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இது...

காதுக்கும் காற்சட்டைப் பொக்கற்றுக்கும் கனக்சன் கொடுத்து உடலுக்கும் டீ-சேட்க்கும் நடுவால் ஊடுருவி காதுக்குள் ஸ்டீரியோ ஹெட்செட்டில் "ஒரு தேவதை பார்க்கும் நேரமிது" என்ற பாட்டு ஆரம்பிக்க அதற்கு ஏற்றாற்போல எதிரே அவள் வெள்ளைச்சுடிதாரில் வந்துகொண்டிருந்தாள்.இதயமே....... ஓ…..
இவளிடம்...... ஓ…..
உருகுதே....... ஓ…..யுவனின் இசையில் ரூப்குமாரின் உச்சஸ்தாயி என் மனதை புரட்டிப்போட அப்படியே அவளது உருவம் கண்களினுடாக உள்ளேவந்து அப்படியே ஓடிக்கொண்டிருக்கும்...

குரங்கு குல்லா தூக்கிய கதை, வைரமுத்து ஸ்டைலில் உடலை முறுக்கி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு படியுங்கள். வைரமுத்து ஐயா மன்னிக்கவேண்டும்..;)
கானல் வெக்கையாய் கடுப்புடன் மக்களை கருவாடாக்கிக் கொண்டிருக்கும் கார்மேகம் எட்டியும் பார்க்காத கடுங்கோடை விளையும் செந்தணல் பூமி அது
கடுங்கோடை பரிசளித்த கார்மேக மேனிகார்மேக மேனியிலே வியர்வைத்தண்ணிதன் குலம் விளங்க குல்லாய்களை கூடையிலே விற்றுவந்தான்கருவாச்சி பெற்றெடத்த குமரேசப்பாண்டி
குமரேசன்...

கிறிக்கற். பல விசித்திரமான விடயங்களை உள்ளடக்கியது. கிறிக்கற் அதன் நுணுக்கங்களை அலசி ஆராய்ந்து அவற்றை உரிய கணத்தில் கக்க கிறிக்கற் ஆய்வாளர்களாலேயே முடியும்.அந்தவகையில் கிறிக்கற் பார்க்கும் போது வர்ணனை என்பது என்னுடன் சேர்த்துப்பலரால் விரும்பிக்கேட்கப்படும் விடயம். கிறிக்கற் பார்க்கும் போது ருவிற்றரையும் பாவிப்பவர்களுக்கு அதன் சுவாரஸ்யமும், கலகலப்பும் அதன் நுணுக்கங்களும் வெகுவாகக் கவரக்கூடிய வகையில் இருக்கும்.
சிலவேளை சில கிறிக்கற் போட்டிகளைப்பார்த்தால்...

திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் வாக்கெடுப்பு தற்போது வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.அனைவரும் தமது ஜனநாயக கடமைகளை செவ்வனே செய்து வருகிறார்கள். இதுவரை மூஞ்சிப்புத்தகம், ருவிட்டர், இணையமூலம் இவ்விடயத்தை அறிந்து பலர் தங்கள் பொன்னான வாக்குகளை குத்தி வருகிறார்கள். எனவே இதுவரை வாக்களிக்காதவர்கள் உடனடியாகச் சென்று http://tamilcinemavote.blogspot.com/2010/05/awards-2010.html இங்கே வாக்குகளை செலுத்துங்கள்.
கமலா சிம்புவா? அஞ்சலியா,த்ரிசாவா?...
மு.கு - முழுக்க முழுக்க கற்பனையே யார்மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. நேற்றுப்பிரகாசித்த கிறிக்கற் வீரர்கள் இன்று அடித்துரத்தப்படும் அளவுக்கு விமர்சிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒருகாலத்தில் எதிரணிக்கு சிம்மசொப்பனமாக இருந்திருக்கலாம். ஆனால் வயதும் உடலும் ஒத்தழைக்கவில்லையென்றால் ஒதுங்கிவிடவேண்டும். அப்படி ஒதுங்காவிட்டால் 2021இலும் இப்படித்தான் பதிவுகள் வரும்
2021 உலகம் மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கும் காலம். தற்போது T20போல T10 அறிமுகப்படுத்தப்படுகிறது....