Related Posts with Thumbnails

2009ல் இலங்கைப்பதிவுலகம்
  • வந்தி அண்ணா, புல்லட் அண்ணா, லோசன் அண்ணா, ஆதிரை அ்ண்ணா ஆகியோரின் ஏற்பாட்டில் முதலாவது பதிவர் சந்திப்புகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
  • முதலாவது சந்திப்பின் பின்னர் இலங்கையில் பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
  • முதலாவது சந்திப்பின் பின்னர் பதிவர்களுக்கிடையில் நல்ல நட்பு உருவானது, இதற்கு சிறந்த உதாரணமாக சில நாட்களுக்கு முன்னர் பலரின் வலைகளில் வைரஸ் புகுந்தது கங்கோனின் உதவியுடன் அவற்றைப் பலர் நீக்கிவிட்டார்கள்.
  • இலங்கைப் பதிவர்களுக்காக கிடுகு திரட்டியின் வருகை
  • லோசன் அண்ணா, வந்தி அண்ணா ஆகியோரின் பதிவுகளுக்கு சில கறுப்பாடுகளால் யாழ்தேவி திரட்டியில் மைனஸ் வோட்டுக்கள் குத்தப்பட்டன.
  • அதன் பின் இடம்பெற்ற இருக்கிறம் அச்சுவலைச்சந்திப்பு பதிவர்களுக்கு பயனுள்ளதாக அமையாததால் பதிவர்களின் மனம்குமுறல் பதிவுகளாக வெடித்தது.
  • இவ்வாறு கவலையடைந்த பதிவர்களை சுபாங்கன் அண்ணா படப்பதிவு போட்டு மகிழ்ச்சியடையச் செய்தார்.
  • சுபாங்கன் அண்ணா 400க்கு அதிகமாக பின்னூட்டமிட்டுப் பந்தாடப்பட்டார்.
  • புல்லட் அண்ணா பதிவர்களை கும்மு கும்மென்று கும்மி ஒரு கும்மல் பதிவு போட்டார்.
  • கனககோபி அண்ணா, சுபாங்கன் அண்ணா ஆகியோர் போலிச்சரியார்களின் முகத்திரையைக்கிழிக்கும் பதிவுகளை வெளியிட்டனர். 
  • கூகிள் குழுமத்தில் பதிவர்கள் கலந்துரையாடவும், பதிவுகளைப்பகிரவும் இலங்கை தமிழ்ப்பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டது.
  • கனககோபி அண்ணாவுக்கு பின்னூட்டமிடுவது பற்றி அனானி ஒருவர் மிரட்டி விட்டுப்போனார்.
  • கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன் ஆகியோரின் ஏற்பாட்டில் இரண்டாவது பதிவர் சந்திப்பு இனிதே நடந்தது.
கிரிக்கெட்
  • சனத்ஜெயசூர்யா மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் இந்த வருடத்தில் தமது 20வது ஆண்டு கிரிக்கெட்வாழ்க்கையைக் கடந்தனர்.
  • இந்த ஆண்டு அதிக ஓட்டங்களைப்பெற்ற அணிகளின் விபரம்
டெஸ்ட்
  1. பாகிஸ்தான் அணி- 765 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(21.02.2009ல் கராச்சி மைதானத்தில்)
  2. இலங்கை அணி- 760 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(16.09.2009ல் அஹமதாபாத் மைதானத்தில்)
  3. மேற்கிந்திய தீவுகள் அணி- 749 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராகப்பெற்றது.(26.02.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
ஓருநாள்
  1. இந்தியா அணி- 414 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(15.12.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
  2. இலங்கை அணி- 411 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(15.12.2009ல் ராஜ்கோட் மைதானத்தில்)
  3. இந்தியஅணி- 392ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, நியூசிலாந்துஅணிக்கு எதிராகப்பெற்றது.(08.03.2009 கிரிஸ்ட்சேர்ச் மைதானத்தில்)
ருவென்ரி-20
  1. தென்னாபிரிக்க அணி- 241ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(15.11.2009ல் சென்சூரியன் மைதானத்தில்)
  2. இலங்கைஅணி- 215ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணிக்கு எதிராகப்பெற்றது.(09.12.2009ல் நாக்பூர் மைதானத்தில்)
  3. இந்தியா அணி- 211 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.12.2009ல் மொஹாலி மைதானத்தில்)
  • இந்த ஆண்டு குறைந்த ஓட்டங்களைப்பெற்ற அணிகளின் விபரம்
டெஸ்ட்
  1.  இங்கிலாந்து அணி- 51 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, மேற்கிந்தியதீவுகள் அணிக்கு எதிராகப்பெற்றது.(04.02.2009ல் கிங்ஸ்டன் மைதானத்தில்)
  2. பாகிஸ்தான்  அணி- 90 ஓட்டங்களுக்கு சகல  விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.07.2009ல் கொ/பிரேமதாச மைதானத்தில்)
  3. நியூசிலாந்து அணி- 91 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்த்தான்அணிக்கு எதிராகப்பெற்றது.(09.12.2009ல் வெலிங்டன் மைதானத்தில்)
ஓருநாள்
  1. சிம்பாபேஅணி- 44 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பங்களாதேஸ்அணிக்கு எதிராகப்பெற்றது.(03.11.2009ல் சிட்டகாங் மைதானத்தில்)
  2. பாகிஸ்தான் அணி- 75 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(24.01.2009ல் லாகூர் மைதானத்தில்)
  3. சிம்பாபேஅணி- 80ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, இலங்கை அணிக்கு எதிராகப்பெற்றது.(12.01.2009 டாக்கா மைதானத்தில்)
ருவென்ரி-20
  1. ஸ்கொட்லாந்து அணி- 81ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, தென்னாபிரிக்க அணிக்கு எதிராகப்பெற்றது.(07.06.2009ல் ஓவல் மைதானத்தில்)
  2. நெதர்லாந்து அணி- 93ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராகப்பெற்றது.(09.06.2009ல் லோட்ஸ் மைதானத்தில்)
  3. நியூசிலாந்து அணி- 99ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து, பாகிஸ்தான் அணிக்கு எதிராகப்பெற்றது.(13.06.2009ல் ஓவல்  மைதானத்தில்)
  • துடுப்பாட்டத்தில் சூறாவளி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் டில்சானும், இலங்கையின் ஆஸ்த்தான தொடக்க வீரராக இதுவரை இருந்து வந்த சனத் தற்போது அணியில் நிலையில்லாமல் இருக்கிறார், இந்த நிலையில் இவர்களுக்கு இரவு விடுதி, களியாட்டம் இதெல்லாம் தேவையா?
  • இந்த ஆண்டின் கடைசி ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மோசமான ஆடுகளம் காரணமாக கைவிட்ப்பட்டது.
  • இலங்கை அணியின் டில்சான், சனத், மெத்தியூஸ், வெலிகெதர, முரளிதரன் ஆகிய வீரர்கள் இந்தியாவில் கடைசியாக நடந்த தொடரில் காயமடைந்தனர்.
  • வட்சன், சைமன் கட்டிச் ஆகியோர் நகைச்சுவையாக ஒரு ஆட்டமிழப்பு நிகழ்ந்தது.
  • அந்தப்போட்டியில் இருவருமே சதத்தை அண்மித்து ஆட்டமிழந்தது கவலைக்குரிய விடயம்(வட்சன்-93,சைமன் கட்டிச்-98)
******************************************************************************************************************
கடைசிவரை நடக்காது
புதுவருடம் பிறக்கப்போகிறது. 2010ம் ஆண்டும் வரப்போகிறது. வழக்கமாக புதுவருடமென்றால் நாம் அனைவரும் எங்களிடமுள்ள ஏதாவது தீயகுணங்களைச் செய்வதில்லை, சில நல்ல விடயங்களைச் செய்வது என்று முடிவெடுப்பதுண்டு. அதைக்கடைப்பிடிக்கிறோமா இல்லையா என்பது வேறு விடயம்.



அந்த வகையில் இவர்கள் இப்படி முடிவெடுத்தால் எப்படியிருக்கும்.
  • டில்சான்- இனிநான் கிரிக்கெட் விளையாடுவதில்லை.
  • சேவாக்- இனி சிக்சரே அடிப்பதில்லை.
  • ரஜனி- பஞ்ச் டயலாக் சொல்வதில்லை.
  • கஞ்சாகருப்பு- ஹீரோவாக நடிக்கப்போகிறேன்.
  • நமீதா- குடும்பப்பாங்கான பாத்திரங்கிளில்மட்டுமே நடிப்பேன்.
  • கோப்பிப்பதிவர்- இனிச்சிரிப்பதில்லை, ருவிட்டுவதில்லை.
  • டுமீல் பதிவர்- இனி மொக்கைப்பதிவு எழுதுவதில்லை.
  • அனானிகள்- இனி அனானியாக பின்னூட்டமிடுவதில்லை.
  • உளறும் பதிவர்- ஹாட் அண்ட் சவர் சூப்பில் படம் போடுவதில்லை.
  • விஜய்- இனி கெட்டப் மாத்திப்படம் (நல்ல) நடிப்பேன்.
  • தொலைக்காட்சி சேவைகள்- இனி நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரமே போடுவதில்லை.
  • சீரியல் பார்த்து அழுவோர்- இனி சீரியலே பார்ப்பதில்லை.
  • 155 பஸ்- 15 நிமிடத்தில் வெள்ளவத்தைக்குப் போவேன்.
  • பெட்டிப்பதிவர்- இனி சிகையலஙங்காரம் செய்ய சலூனுக்கு அடிக்கடி செல்வேன்.
  • போலிச்சாமியார்கள்- இனி மக்களை ஏமாற்றுவதில்லை.
  • அரசியல்வாதிகள்நாட்டுக்க நல்லது செய்யப்போகிறேன்
முடிந்தால் 2010இலிருந்து நீங்கள் கடைப்பிடிக்கப்போகும் நல்ல பழக்கம், கைவிடப்போகும் தீயபழக்கம் என்பவற்றை சொல்லிட்டுப் போங்க.. 
****************************************************************************************************************
வாழ்த்துக்கள்-2010
இந்த ஆண்டின் கடைசிப்பதிவு இது என்பதால் அனைத்துப்பதிவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.











சரி நண்பர்களே 2010ல சந்திக்கலாம்.....




    நீங்கள் போட்டுத்தாக்கியது

    1. ம்ம் சின்னத் தாமரை பாடல் பார்க்க வில்லையா? எப்படி ஒரு கெட் அப் மாற்றம்.

      போன வருட கிரிக்கெட் தகவல்களை ஒரே பக்கத்தில் பார்க்க பவனின் பக்கம் வந்தால் சரி போலும் bookmark இல் போட்டு வைக்கிறேன்.

    1. சுவாரசியமான பதிவு நண்பரே, வாழ்த்துக்கள்.
      நாச்சியாதீவு பர்வீன்
      armfarveen@gmail.com.

    1. W2ISHING YOU A HAPPY 2010,

      ///கோப்பிப்பதிவர்- இனிச்சிரிப்பதில்லை, ருவிட்டுவதில்லை///

      GOBI MELA YEAN EENNA KOVAM?

    1. Subankan Says:

      நல்ல தொகுப்பு பவன், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    1. கடைசிவரை நடக்காது..என்று குறிப்பிட்ட அத்தனையும் சூப்பர் பவன்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    1. Anonymous Says:

      ஹலோ

      தலைவர் பஞ்ச் டயலாக் பேசுறத விட்டு ரெம்ப நாள் ஆச்சு...

      இளைய தளபதின்னு தனக்கு தானே பட்டம் சுட்டிகிட்ட விஜய நிப்பாட்ட சொல்லுங்க

      இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்

    1. Bavan Says:

      /// தர்ஷன் said...
      ம்ம் சின்னத் தாமரை பாடல் பார்க்க வில்லையா? எப்படி ஒரு கெட் அப் மாற்றம்.///

      அதுசரி..ஹீஹீ

      படம் முழுவதும் ஒருநாளாவது மாற்றி நடிப்பாரா?

      ///போன வருட கிரிக்கெட் தகவல்களை ஒரே பக்கத்தில் பார்க்க பவனின் பக்கம் வந்தால் சரி போலும் bookmark இல் போட்டு வைக்கிறேன்///

      நன்றி அண்ணா..:)

    1. Bavan Says:

      /// நாச்சியாதீவு பர்வீன். said...
      சுவாரசியமான பதிவு நண்பரே, வாழ்த்துக்கள்.
      நாச்சியாதீவு பர்வீன் ///

      நன்றி நண்பரே..:)

    1. Bavan Says:

      // யோ வொய்ஸ் (யோகா) said...
      W2ISHING YOU A HAPPY 2010,

      ///கோப்பிப்பதிவர்- இனிச்சிரிப்பதில்லை, ருவிட்டுவதில்லை///

      GOBI MELA YEAN EENNA KOVAM?///

      நன்றி அண்ணா..:)

      ஹீஹீ.. அவர் ஊர்ல இல்லை என்ற தைரியம்தான்..lol

    1. Bavan Says:

      /// Subankan said...
      நல்ல தொகுப்பு பவன், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!///

      நன்றி அண்ணா...:)

    1. Bavan Says:

      /// Balavasakan said...
      கடைசிவரை நடக்காது..என்று குறிப்பிட்ட அத்தனையும் சூப்பர் பவன்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்///

      நன்றி அண்ணா..:)

    1. Bavan Says:

      /// carthickeyan said...
      ஹலோ

      தலைவர் பஞ்ச் டயலாக் பேசுறத விட்டு ரெம்ப நாள் ஆச்சு...///

      அவர் பேசினாலே பஞச்தானே..:)

      ///இளைய தளபதின்னு தனக்கு தானே பட்டம் சுட்டிகிட்ட விஜய நிப்பாட்ட சொல்லுங்க///

      அதுதான் கடைசிவரை நடக்காது என்று தலைப்பு போட்டிருக்கேனே..:)

      //இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்//

      நன்றி..:)

    1. Admin Says:

      அனைத்து நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்...

    1. Bavan Says:

      நன்றி சந்ரு அண்ணா..:)
      உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

    1. Unknown Says:

      அடேய்.... பொட்டுத் தாக்குகிறாய்.....

      அருமையான தொகுப்பு....
      அந்தத் தொகுப்பில் நானும் இருப்பது மிக்க மகிழ்ச்சி....

      //.கோப்பிப்பதிவர்- இனிச்சிரிப்பதில்லை, ருவிட்டுவதில்லை.//

      கொஞ்சம் கஷ்ரம் தான்....

      கலக்கல் பவன்.....

    1. Bavan Says:

      ///கனககோபி said...
      அடேய்.... பொட்டுத் தாக்குகிறாய்.....

      அருமையான தொகுப்பு....
      அந்தத் தொகுப்பில் நானும் இருப்பது மிக்க மகிழ்ச்சி....///

      நன்றி அண்ணா..:)

      ///.கோப்பிப்பதிவர்- இனிச்சிரிப்பதில்லை, ருவிட்டுவதில்லை.//
      கொஞ்சம் கஷ்ரம் தான்....
      கலக்கல் பவன்...///

      நன்றி அண்ணா..:)

    1. Unknown Says:

      verry super for all.
      Thanking you.

    Bavan || Photography


    இதுதான் நான்

    My photo
    I'm a cool guy who Living the life like there is no tomorrow...

    சுவடிகள்

    துரத்திறாங்க

    சுவடி வகைகள்

    2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

    வாங்கிய பரிசு

    வாங்கிய பரிசு
    2010 blog rank 83
    Tamil Top Blogs
    Tamilmanam Tamil blogs Traffic Rank

    நண்பர்களின் பக்கம்