Related Posts with Thumbnails
எதையுமே THINK பண்ணிப்பண்ணணும்



ரயில் புறப்படத்தயாராக இருந்தது, ஒரு 25வயது மதிக்கத்தக்க வாலிபனும், அவரின் தகப்பனாரும் ஏறினார்கள். அந்த வாலிபன் யன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தான். புகைவண்டி மெதுமெதுவாக தனது ஓட்டத்தை ஆரம்பித்தது.
சற்று நேரத்தில் வேகமாக ஓடத்தொடங்கியது.

யன்னலோரத்தில் அமர்ந்திருந்த அந்த வாலிபன் யன்னலுக்கு வெளியே கையை நீட்டி வேகமாக தனது கையை மோதிச்செல்லும் காற்றை ரசித்துகொண்டிருந்தவர், திடீரென ஆச்சரியம் மிகுதியுடன் "அப்பா!!! மரம் எல்லாம் பின்னால போகுது...." என்று சத்தமாகக்கூறி சந்தோசப்பட்டார்.
அவரின் தந்தையும் தன்மகன் கூறியதைக்கேட்டு வியப்பு கலந்த மகிழ்ச்சியுடன் மகனின் உணர்வுகளைப்புரிந்து கொண்டவராகப் புன்னகைதடதார்.

அவர்களுக்கு எதிரில் ஒரு இளம் தம்பதிகள் காணப்பட்டனர், அவர்கள் இந்த தந்தையையும் மகனையும் கவனித்துக்கொண்டிருந்தனர். ஒரு 25 வயது வாலிபன் இப்படி சிறுபிள்ளை போல சத்தமிடுகிறானே என்று மனதுக்குள் யோசித்துககொண்டனர்.

மீண்டும் அந்த வாலிபன் "அப்பா முகில் புகைவண்டியுடன் சேர்ந்து வருகிறது, அதோ குளம், மாடு, மயில்" என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில் சத்தமிட்டான்.
அந்த தம்பதிகள் மிகவும் சங்கடத்துடன் பார்த்தக்கொண்டிருந்தனர்.

திடீரென மழை தூறத்தொடங்கியது, மீண்டும் அந்த வாலிபன் மீண்டும் "அப்பா மழைத்துளிகள் என்னைத்தொடுகிறது" என்று சத்தமிட்டான்.

இதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியாத அந்த தம்பதிகள் வாலிபனின் தந்தையிடம் "உங்கள் மனனை ஒரு நல்ல வைத்தியரிடம் காட்டி சிகிச்சை பெறலாந்தாதே?" என்றனர்.


அதற்கு அவர் அமைதியாக "நாங்கள் இப்போது மருத்துவமனையிலிருந்துதான் வருகிறோம், இன்றுதான் என்மகனுக்கு கண்பார்வை கிடைத்தது"


குறிப்பு:மின்னஞசலில் வந்த கதை நல்ல கருத்தைக் கூறுவதால் பதிவிட்டேன்
*****************************************************************
இன்று உலக எயிட்ஸ் தினம்




  •  நோய்த்தடுப்பாற்றலை பாதிக்கும் HIV(human immunodeficiency virus)எனப்படும் நோய்க்கிருமி காரணமாக பரவுகிறது.
  • இது எப்படி தொற்றுகிறது....



  1. பாதுகாப்பற்ற உடலுறவு
  2. நோய்த்தொற்றுடையவருக்கு பாவித்த ஊசியைப்பாவித்தல்
  3. நோய்த்தொற்றுடைய தாயின் தாய்ப்பாலை அருந்தும் குழந்தை
  • 2007ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 33.2 மில்லியன் மக்கள் இந்தநோய் தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
  • எயிட்ஸ் மூலம் இதுவரை(2007) 2.1மில்லியன்(330000இலட்சம் குழந்தைகள் உட்பட) கொல்லப்பட்டுள்ளன.




குறிப்பு:எயிட்ஸ் தினத்தில் எயிட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்த என்னால் முடிந்தது, கணக்கெடுப்பில் தவறிருந்தால் மன்னிக்கவும் 

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. டச்சிங்கா இருக்கு கதை

  1. Subankan Says:

    டச்சிங் பதிவு

  1. நல்ல அர்த்தமுள்ள கதை,

    எயிட்ஸ் விழிப்புணர்வை பரப்புவோம்.

  1. Unknown Says:

    நல்ல கதை....

    உணர்வுகளைத் தொடுகின்ற கதை.

    பகிர்வுக்கு நன்றிகள்....

    **
    அந்த எயிட்ஸ் தொடர்பான படம் நன்றாக இருக்கிறது. விழிப்புள்ளதாக இருக்கிறது...
    இதை எமது தளங்களில் இணைத்தால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே?


    பகிர்வுக்கும், பதிவிற்கும் நன்றிகள் சகோதரா.....

  1. Unknown Says:

    சொல்ல மறந்துவிட்டேன்...

    நன்றாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்....

  1. Bavan Says:

    /// வரதராஜலு .பூ said...
    டச்சிங்கா இருக்கு கதை///

    நன்றி...:)

    /// Subankan said...
    டச்சிங் பதிவு///

    நன்றி...:)

  1. Bavan Says:

    ///யோ வொய்ஸ் (யோகா) said...
    நல்ல அர்த்தமுள்ள கதை,

    எயிட்ஸ் விழிப்புணர்வை பரப்புவோம்.///

    ம்ம்.....பரப்புவோம்

  1. Bavan Says:

    ///கனககோபி said...
    நல்ல கதை....

    உணர்வுகளைத் தொடுகின்ற கதை.///

    நன்றி..நன்றி...:)

    ///அந்த எயிட்ஸ் தொடர்பான படம் நன்றாக இருக்கிறது. விழிப்புள்ளதாக இருக்கிறது...
    இதை எமது தளங்களில் இணைத்தால் நன்றாக இருக்கும் போலிருக்கிறதே?///

    நான் இணைத்துவிட்டேன்


    ///நன்றாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள்....///

    எல்லாம் உங்களுக்கு பயந்துதான்...ஹீ..ஹீ..

  1. Unknown Says:

    //எல்லாம் உங்களுக்கு பயந்துதான்...ஹீ..ஹீ..//

    எனக்கென்னப்பா பயம்... :)

    அந்தப் படத்தை எனது தளத்தில் 'சில பாதுகாப்புக் காரணங்கள்' காரணமாக இணைக்க முடியாதுள்ளது....
    பதிவுலகிலிருந்து கட்டாய ஓய்வில் இருக்கிறேன்....

  1. Bavan Says:

    /// கனககோபி said...
    எனக்கென்னப்பா பயம்... :)///

    தமிழில் பிழைவிட்டால் தமிழ் தாத்தா அடிப்பார்....lol

    ///அந்தப் படத்தை எனது தளத்தில் 'சில பாதுகாப்புக் காரணங்கள்' காரணமாக இணைக்க முடியாதுள்ளது....
    பதிவுலகிலிருந்து கட்டாய ஓய்வில் இருக்கிறேன்....///

    முடிந்தால் இணையுங்கள்...:)

  1. ரொம்ப நல்ல கதை.மனசு கொஞ்சம் சுமையா இருந்தது படித்து முடித்ததும்..

  1. Bavan Says:

    ///பூங்குன்றன்.வே said...
    ரொம்ப நல்ல கதை.மனசு கொஞ்சம் சுமையா இருந்தது படித்து முடித்ததும்..///

    நன்றி பூங்குன்றன்..
    தொடர்ந்து வாங்க..:)

  1. நல்ல பதிவு...

    அருமையா மொழிபெயர்த்திருக்கீங்க...

    வாழ்த்துக்கள்.

  1. நல்ல பதிவு...

    அருமையா மொழிபெயர்த்திருக்கீங்க...

    வாழ்த்துக்கள்.

  1. Bavan Says:

    @ யவனராணி
    நன்றி.. தொடர்ந்து வாங்க...:))

  1. அருமையாய் இருந்தது
    எங்கேனும் பெற்றது தரமானதாய் இருக்கும் பட்சத்தில் பகிர்வது மிக நல்ல பழக்கம்
    நன்றி

  1. இதை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்க வேணும்! ஒவ்வொருவரின் பார்வை - செவிவழியில் கேட்டல் - இவற்றில் நிறைய விடயங்கள் புதைந்து கிடக்கின்றன!

    கண்ணால் காண்பதும் பொய் -
    காதால் கேட்பதும் பொய் -
    தீர விசாரித்தறிவதே மெய் என்று சொல்வார்கள்!

    நரம்பில்லா நாக்கால் வசை பாடுவதையும் கோள் சொல்வதையும் தவிர்க்க வேண்டும்!

    உண்மையை உரத்துச் சொல்லத்தான் வேண்டும்.

  1. Bavan Says:

    @ தங்க முகுந்தன்
    ///நரம்பில்லா நாக்கால் வசை பாடுவதையும் கோள் சொல்வதையும் தவிர்க்க வேண்டும்!///

    நிச்சயமாக..

    நன்றி அண்ணா..:)

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்