
முதலில் எங்கள் வகுப்பறையின் அமைவிடம் பற்றி கூற வேண்டும். எங்கள் வகுப்பறைக்குள் ஒரு சிறு அறை இருக்கிறது, அதக்குள் பழைய புத்தக குவியல்கள் காணப்படும், அதுமட்டும் அன்றி எமது பாடசாலைக்கு அருகில் திருமணமண்டபம் ஒன்று உண்டு. அது எமது வகுப்பறையில் இருந்து பார்த்தால் மிகவும் அருகில் தெரியும்.எமது ஆசிரியர்கள் paper correction இற்காக செல்வது வழக்கம், அன்றும் அப்படித்தான் சில நாட்களாகவே பாடங்கள் இடம்பெறாத தைரியத்தில் நாமும் வழமையான நடவடிக்கைகளை தொடங்கினோம்....