
2009ல் இலங்கைப்பதிவுலகம்
வந்தி அண்ணா, புல்லட் அண்ணா, லோசன் அண்ணா, ஆதிரை அ்ண்ணா ஆகியோரின் ஏற்பாட்டில் முதலாவது பதிவர் சந்திப்புகள் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
முதலாவது சந்திப்பின் பின்னர் இலங்கையில் பதிவு எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
முதலாவது சந்திப்பின் பின்னர் பதிவர்களுக்கிடையில் நல்ல நட்பு உருவானது, இதற்கு சிறந்த உதாரணமாக சில நாட்களுக்கு முன்னர் பலரின் வலைகளில் வைரஸ் புகுந்தது கங்கோனின் உதவியுடன் அவற்றைப் பலர் நீக்கிவிட்டார்கள்.
இலங்கைப்...