Related Posts with Thumbnails

42 அக்டோபர்

பதிவிட்டவர் Bavan Sunday, October 10, 2010 12 பின்னூட்டங்கள்

 42b

டக்ளஸ் அடம்சின் The Hitchhiker's Guide to the Galaxy  என்ற சயின்ஸ் பிக்சன் நாவலில் வாழ்க்கை, பிரபஞ்சம் தொடர்பான அனைத்தினதும் இறுதிக் குறிக்கோளாக அமையும் இரகசியத்தைக் கண்டுபிடிக்க ஒரு கணனினை உருவாக்குவார்களாம். அதில் பிரபஞ்ச இரகசியத்தை கண்டுபிடிக்க அந்தக் கணனி 7.5 மில்லியன் வருடங்களை ஆராய்ந்து 42 என்று விடையளித்ததாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 101010 இன் பைனரி ஆகும்.

அதாவது இன்றைய திகதியை எழுதிப்பாருங்கள். 10.10.10 எனவே 2010ம் ஆண்டு 10ம் மாதம் 10ம் திகதி 10 மணி 10நிமிடம் 10வது செக்கனை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க, இம்முறை விட்டால் நூறு வருடங்களுக்குப் பிறகுதான் வரும். ஒருவகையில் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் இந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
 O1 Free October 2010 Calendar Black and White
எந்திரன் ரிலீஸ் ஆகி இன்றுடன் 10வது நாளாம், புதிதாக திருமணம் செய்து கொள்பவர்கள் இன்றைய தினத்தில் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்களாம். விட்டால் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபஞ்சக்குழந்தை என்று பெயர் வைத்துவிடுவார்களோ.

அது தவிர இந்த October மாதம் 5வெள்ளி, 5சனி, மற்றும் 5ஞாயிற்றுக்கிழமைகள் காணப்படுகின்றன. இது 823 வருடங்களுக்கு ஒருமுறைதான் நிகழுமாம். எனவே எல்லாருக்கும் மாஜிக் அக்டோபர் மாத வாழ்த்துக்கள்..ஹிஹி

நீங்கள் போட்டுத்தாக்கியது

  1. அட பவன் கலக்கல் பதிவு. அப்பிடியே என் பெயரையும் சேர்த்து நீ பதிவு போட்டிருக்கணும். என் பிறந்தநாளை நினைத்து பார். அப்போ புரியும்.

  1. Bavan Says:

    சதீஷ் அண்ணா,

    //என் பெயரையும் சேர்த்து நீ பதிவு போட்டிருக்கணும். என் பிறந்தநாளை நினைத்து பார். அப்போ புரியும்.//

    ஹாஹா.. ஆமாம் 8.8.88
    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)

  1. ஆமா கேள்விப்பட்டிருக்கேன் ..டக்ளஸ் அடம்சின் The Hitchhiker's Guide to the Galaxy என்ற சயின்ஸ் பிக்சன் நாவல் விடயம் புதிது ..பிக்ஷன் புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு . நன்றி ...:)

    வாழ்த்துக்கள்

  1. ஃஃஃஃஃஇந்த October மாதம் 5வெள்ளி, 5சனி, மற்றும் 5ஞாயிற்றுக்கிழமைகள் காணப்படுகின்றன. இது 823 வருடங்களுக்கு ஒருமுறைதான் நிகழுமாம்.ஃஃஃஃஃஃஃ இது மிகமிக புதமையான செய்தி நல்லதொரு புத்தகம் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் (எனக்கு) அதன் தொடுப்பு எங்காவது இருக்கா..???

  1. ஃஃஃஃஃஅட பவன் கலக்கல் பதிவு. அப்பிடியே என் பெயரையும் சேர்த்து நீ பதிவு போட்டிருக்கணும். என் பிறந்தநாளை நினைத்து பார். அப்போ புரியும்.ஃஃஃஃ
    அட நம்ம சதீசும் புளொக்குகள் வாசிக்கிறாரு...

  1. ஃஃஃஃஆமா கேள்விப்பட்டிருக்கேன் ..டக்ளஸ் அடம்சின் The Hitchhiker's Guide to the Galaxy என்ற சயின்ஸ் பிக்சன் நாவல் விடயம் புதிது ..பிக்ஷன் புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு . நன்றி ...:)ஃஃஃஃ
    சுதர்சன் உங்களுக்குத் தெரியாமல் ஒரு விஞ்ஞானப் புத்தகம் இருக்க வாய்ப்பில்லை அதன் தொடுப்பிருந்தால் தாங்க..!!!

  1. இப்படித்தான் இந்த அக்டோபர் பற்றி பல எஸ் எம் எஸ் வருது. அதை ஃபார்வர்ட் பண்ணனுமாம் நல்லது நடக்குமாம்!:-)

  1. Subankan Says:

    அட! பகிர்வுக்கு நன்றி பவா :)

  1. //அதாவது இன்றைய திகதியை எழுதிப்பாருங்கள். 10.10.10 எனவே 2010ம் ஆண்டு 10ம் மாதம் 10ம் திகதி 10 மணி 10நிமிடம் 10வது செக்கனை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க, இம்முறை விட்டால் நூறு வருடங்களுக்குப் பிறகுதான் வரும். ஒருவகையில் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் இந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. //

    அடுத்த வருடம் 11.11.11 11:11 கூட அரிய வாய்ப்புத்தான் - அதுவும் Armistice Day இல் வரும் சிறப்பு.

    அதற்கடுத்த வருடம் 12:12:12 12:12 -

    அதற்குப்பின்தான் இந்த விதமான பொருத்தம் வருவது அடுத்த நூற்றாண்டின் முதல் வருடத்தில் 01:01:01 01:01

    அதுவும், இவ்வருடமும் அடுத்த வருடமும் வருபவனதான் இரும (binary) எண்ணாகவும் கொள்ளக்கூடியன.

    சதீஷின் பிறந்த நாள் போன்று 11 வருடங்களுக்கு ஒரு முறை வருவது இன்னொரு விதம் - 1.1.11, 2.2.22 ..

    வருடத்தை 4 இலக்கங்களாக எழுதினால் இன்னும் 10 நாட்களில் வரும் ஒரு சிறப்புப் பொருத்தம் : 20.10.2010 20:10 (8:10 pm)

    அவ்விதமும் அதற்குப்பின் இரு வருடங்கள் வரும் :

    20.11.2011 20:11
    20.12.2012 20:12
    அப்புறம் அதுவும் அடுத்த நூற்றாண்டில்தான்.

    இந்த வாய்ப்புகள் போதுமா இன்னும் வேறு வேண்டுமா ? ;>)

    சேது

  1. Bavan Says:

    S.Sudarshan,

    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    ம.தி.சுதா,

    என்னிடம் லிங்க் இல்லை..:(
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..:)

    ***

    எஸ்.கே,

    ஹாஹா... நல்லாக்கிளப்பிறாய்ங்கய்யா பீதிய..:P
    நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...:)

    ***

    சுபா அண்ணா

    நன்றிங்ணா வருகைக்கும் கருத்துக்கும்...:)

    ***

    சேது ஐயா,

    வாவ்.. சூப்பர் விடயம் பகிர்வுக்கு நன்றி ஐயா..:)

    //இந்த வாய்ப்புகள் போதுமா இன்னும் வேறு வேண்டுமா ?//

    but அந்த நாவலின்படி பிரபஞ்ச ரகசியம் 42(101010ன் பைனரி) எனவே இது நமக்கு முக்கியம்தானே..:)

    நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்...:)

  1. Bavan Says:

    The hitchhiker's guide to the galaxy pdf - http://jj.thebuchis.de/jj/h2g2.pdf

  1. Unknown Says:

    ச்சா நாம கல்யாணம் கட்டி இருக்கலாம்..வட போச்சே

Bavan || Photography


இதுதான் நான்

My photo
I'm a cool guy who Living the life like there is no tomorrow...

சுவடிகள்

துரத்திறாங்க

சுவடி வகைகள்

2010 (1) 2011 (1) 2012 (4) 2013 (5) 2014 (1) 2015 (2) 2016 (2) 2017 (2) 42 (1) 800 (1) Afridi (1) Airtel (1) Anirud (1) Anthem (1) Asraful (1) Aus (3) Bavan (1) BCCI (1) Birthday (1) Campus (1) Cricket (7) CSK (2) CT13 (2) Dance (1) David (1) Dhoni (4) dog (1) Exam (4) Film (2) FOOTBALL (1) Friend (6) gambir (1) Google (1) GoogleDoodle (1) Hindu College (1) hiphop (1) Hostage (1) Human (1) humanity (1) Ind (2) India (2) IPL (8) IPL6 (1) Just (1) Kohli (2) Kulasekara (1) LesPaul (1) Lesson (1) Life (1) life lesson (1) Loshan (1) Love (5) lyric (10) lyrics (12) Maslo (1) Motivation (1) Movie (2) Music (3) National (1) Need (1) Noball (4) Ooram (1) PAK (1) PepsiIpl (3) personalDiary (1) Photography (2) poem (36) poet (42) powerStar (3) rain (1) Raina (1) rajanikanth (1) rap (1) RSA (1) SA (1) SEESAW (1) Short (3) ShortFilm (3) situation (1) SL (3) SMS (1) solidarity (1) song (5) SooriyanFM (1) Sreeshanth (1) SRH (1) SriLanka (1) Srinivasan (1) Subtitle (1) Sunday (1) SunRises (2) SuperStar (2) T20 (5) Tamil (4) Trailer (2) Trinco (2) tweets (12) twitter (12) Vikki (1) Viliyoram (1) virat (2) Vizhi (1) Vizhiyoram (1) WellsSC (1) WhyThisKolaiveriDi (1) worldPoetryDay (1) அக்டோபர் (1) அக்தர் (1) அச்சம் (1) அஞ்சலி (1) அப்ரிடி (2) அம்லா (1) அரசியல் (4) அவுஸ்திரேலியா (7) அறிவித்தல் (5) அனிருத் (1) அனுபவம் (62) அஜித் (1) ஆச்சரியம் (7) ஆதிரை (5) இசை (7) இதயம் (1) இந்தியா (4) இலங்கை (23) இனி (1) உண்மை (20) உலகக்கிண்ணம் (6) உறவு (1) ஊஞ்சல் (1) எக்ஸாம் (1) எதிர்காலம் (6) எந்திரன் (1) எரிந்தும் எரியாமலும் (17) ஐம்பது (2) ஒருமைப்பாடு (1) ஃபிகர் (2) கடல் (1) கதை (26) கபிலன் (1) கலைஞர் (1) கல்கி (5) கவலை (1) கவிதை (72) கவியரங்கம் (1) கனவேகனவே (1) கன்கொன் (3) காதலி (4) காதல் (27) காமடிகள் (126) காம்பீர் (1) கிரிக்கெட் (68) குடி (2) குடும்பசாமியார் (2) கும்மி (26) குறும்படம் (3) கேப்பைமாரி (1) கோபம் (6) கோயில் (1) கோலி (2) சகுனம் (1) சங்கக்கார (7) சச்சின் (3) சத்யராஜ் (1) சந்தானம் (1) சந்திப்பு (3) சந்தியா (1) சறுக்குமரம் (1) சனத் (3) சாதனை (1) சிங்களம் (2) சிந்தனை (18) சினிமா (21) சுடும் (1) சுயபுலம்பல் (3) சுறா (5) சுஜாதா (1) சூதாட்டம் (5) சூரியன் (1) சேவாக் (4) சோகம் (1) டில்ஷான் (1) டேவிட் (1) தத்துவம் (5) தமிழ் (1) தலைவா (1) தனுஸ் (2) தாழமுக்கம் (1) திருமணம் (1) திருமலை (2) திருமலையும் நானும் (3) தினக்குரல் (1) தெய்வத்திருமகள் (1) தேசியம் (1) தேர் (1) தேர்தல் (4) தேவை (1) தேன் (1) தொடர்பதிவு (5) தொழிநுட்பம் (2) நகைச்சுவை (1) நட்பு (4) நன்றி (3) நாடு (1) நாள் (1) நித்தியானந்தா (6) நிலா (1) நினைவு (9) நினைவுகள் (9) நூறு (1) நெஹ்ரா (4) நோய் (1) பஞ்சாப் (2) படகு (1) படம் (1) பதிவுலகம் (41) பப்புமுத்து (4) பயம் (2) பயிற்சி (2) பரீ்ட்சை (4) பவர்ஸ்டார் (1) பவன் (1) பாகிஸ்தான் (6) பாடல் (10) பாட்டு (12) பிரிவு (1) பிரேமம் (1) பிழை (1) பீப்பீமாமா (1) புத்தர் (1) பெண் (2) பெண்ணியம் (1) பேய் (1) பொது (18) போஃபியா (1) போட்டி (2) போட்டோ காமண்டு (67) போலி (9) போலிச்சாமியார் (11) மதன்கார்க்கி (1) மரணகானா (1) மரம் (2) மலரே (1) மழை (3) மனிதர்கள் (2) மாநாடு (2) மாஸ்லோ (1) மின்சாரசபை (1) முரளி (2) முன்னோட்டம் (1) மூஞ்சிப்புத்தகம் (3) மொக்கை (112) மொள்ளைமாரி (1) யாழ்தேவி (2) யூசுப் (1) ரன்திவ் (1) ரஜனி (2) ரஜனிகாந்த் (1) லோஷன் (2) வடபோச்சே (1) வடை (3) வந்தியண்ணா (6) வரிகள் (13) வாக்கெடுப்பு (3) வாழை (1) வாழ்க்கை (4) வாழ்த்து (20) விக்கற் (2) விமர்சனம் (11) விலங்கு (4) விளம்பரம் (1) விளையாட்டு (3) விஜய் (5) வெளியீடு (1) வேட்டை (1) வைரமுத்து (3) ஹைகூ (4)

வாங்கிய பரிசு

வாங்கிய பரிசு
2010 blog rank 83
Tamil Top Blogs
Tamilmanam Tamil blogs Traffic Rank

நண்பர்களின் பக்கம்