
மெளனத்தின் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறேன் எப்பொழுது வேண்டுமானாலும் கால் இடறி வீழலாம்! எருமையின் பொறுமையைஅதைக் கலைத்தவனிடம் கேட்டுப்பாருங்கள்! அது தனது முன்னங்காலை தேய்த்துபெருமூச்சு விட்டு முடிப்பதற்குள் தப்பித்து ஓடிவிடுங்கள்! -Bavananthan | 21/06/2016#PersonalDiary #LifeLesso...